Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ராங்கி படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

Posted on May 22, 2019

நடிகை த்ரிஷாவின் ‘ராங்கி’ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியீடு

நடிகை த்ரிஷா நடிப்பில் ‘சதுரங்க வேட்டை 2’, ‘பரமபதம் விளையாட்டு’ ஆகிய 2 படங்கள் திரைக்கு வர தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து, லைகா நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் சரவணன் இயக்கத்தில் ‘ராங்கி’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு உஸ்பெகிஸ்தான் நாட்டில் நடைபெறவுள்ளது. இந்நிலையில், இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme