Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

தென்னிந்திய சினிமாவில் யாருக்கு இரண்டாவது இடம் விஜய்க் , அஜித்துக்கு !!!!

Posted on May 21, 2019

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களாக ரஜினி, விஜய் போன்றவர்கள் இந்திய அளவில் பிரபலமாக இருப்பதோடு அவர்களது படங்களும் இந்திய அளவில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துகிறது.

இந்த நிலையில், TRA என்று அமைப்பு 16 நகரங்களில் ஆய்வு நடத்தி TRA’s Most Trusted Personalities – 2019 என்ற அறிக்கையை வெளியீட்டுள்ளது. அதில் மக்கள் மத்தியில் அதிகம் நம்பகத்தன்மை கொண்ட பிரபலங்களின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளது.

அதில் தென்னிந்தியாவில் ரஜினி முதலிடத்திலும், விஜய் இரண்டாம் இடத்திலும் உள்ளனர். மூன்றாம் இடத்தில் விக்ரம் உள்ளார். மற்ற முன்னணி நடிகர்களான அஜித், சூர்யா ஆகியோரது பெயர்கள் பட்டியலிலேயே இடம் பிடிக்கவில்லை.

இந்திய அளவில் நடிகர் அமிதாப் பச்சன் முதல் இடத்திலும், அமீர் கான், சல்மான் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களிலும் உள்ளனர்.

முழு ரேங்க் பட்டியல் இதோ,

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • விஜய் சேதுபதி நடிக்கும் ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படத்தில் நடிகை தபுவின் ‘கேரக்டர் கிளிம்ப்ஸ்’ வெளியீடு
  • சாம் சி எஸ் இசையில் மிரட்டும் “ரத்தத்த தா” – டிமான்டி காலனி 3 முதல் பாடல் ரசிகர்களை கவர்ந்து வருகிறது!
  • Allu Arjun Expands His Entertainment Empire with the Grand Launch of AAA Cinemas in Vizag
  • விசாகப்பட்டினத்தில் பிரம்மாண்டமாக ‘AAA சினிமாஸ்’ தொடங்கி, தனது பொழுதுபோக்கு சாம்ராஜ்யத்தை விரிவுபடுத்தும் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
  • குட்வில் என்டர்டெயின்மென்ட்ஸின் ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் இணைந்த முரளி ஷர்மா…அவரது பிறந்தநாளில் அறிவிப்பு வெளியிட்ட படக்குழு!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme