Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நடிகை அஞ்சலி நடிக்கும் ‘லிசா’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

Posted on May 19, 2019

நடிகை அஞ்சலி நடிக்கும் ‘லிசா’ படத்தின் சென்சார் குறித்த தகவல்

இயக்குநர் ராஜு விஸ்வநாத் இயக்கத்தில், நடிகை அஞ்சலி பேய் வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘லிசா’. இந்த படத்தில் விஜய் வசந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்து உள்ளனர். பி ஜி முத்தையா தயாரிப்பில் உறுவாகி இருக்கும் இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், வருகின்ற 24ம் தேதி வெளியாகும் இந்த படத்தினை தணிக்கை செய்த தணிக்கை குழுவினர் படத்திற்கு ‘யு/எ’ சான்றிதழ் வழங்கியுள்ளனர். மேலும் ‘லிசா’ படம் இந்தியாவின் முதல் 3டி படம் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • 400-க்கும் மேற்பட்ட வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் ரத்ததானம்: “ரத்தம் கொடுப்போம்; நம்பிக்கையை வழங்குவோம்” என்ற செய்தியுடன் சிறப்பு ரத்ததான முகாம்
  • VIJAY ANTONY’S ‘APPA KUTTY’ TO RELEASE WORLDWIDE IN THEATRES ON OCTOBER 16
  • சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura
  • ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுகொண்ட டி.ஜி. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் பாரம்பரியத்திற்கு கிடைத்த மற்றுமொரு பெருமை!
  • ‘அன்பில் அவன்’ திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme