Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

2.0 பட வில்லன் கண்ணில் மையிட்டு மிரட்டும்!!

Posted on May 19, 2019

கண்ணில் மையிட்டு மிரட்டும் 2.0′ பட வில்லன்

ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த ‘முனி’ படத்தின் இரண்டாவது பாகமாக கடந்த 2011ம் ஆண்டு வெளிவந்த படம் ‘காஞ்சனா’. இந்த படம் தற்போது ஹிந்தியில் ‘லட்சுமி பாம்’ என்ற தலைப்பில் உருவாகிவருகிறது. இதில் நடிகர் அக்‌ஷய்குமார் நாயகனாகவும், கியாரா அத்வானி நாயகியாகவும் நடிக்கின்றனர். இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ராகவா லாரன்ஸ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • Equitas Small Finance Bank Launches “When Organisations Win”, Exploring the Role of Governance, Trust and Values in Building Sustainable Organisations!
  • 33 ஆண்டுகளுக்கும் மேலான கல்விப் பணிக்கு அங்கீகாரம் – பாடகர் அறிவுவின் தாயார் திருமதி பெ.தேன்மொழிக்கு டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது.
  • நடிகர் ஆர்யா வெளியிட்ட ‘கோல்டு கால்- Cold Call’ படத்தின் முன்னோட்டம்
  • அன்பில் அவன்’ செப்டம்பர் 25- முதல், உலகமெங்கும் திரையரங்குகளில் !
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme