Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஹவுஸ் ஓனர் படம் திரைக்கு வரும் 24ம் தேதி வெளியீட முடிவு

Posted on May 18, 2019

நடிகையும், இயக்குனருமான லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘ஹவுஸ் ஓனர்’. இந்த படத்தில் பசங்க கிஷோர், நடிகை விஜி சந்திரசேகரின் மகள் லவ்லின், ஆடுகளம் கிஷோர் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில், சென்னை வெள்ளத்தின் போது நடந்த ஒரு காதலை மையமாக கொண்டு உருவாகியுள்ள இந்த படம், வருகின்ற ஜூன் 21ம் தேதி திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளது. இந்த தகவலை இசையமைப்பாளர் ஜிப்ரான் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • நிகழ்வில் வேல்ஸ் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் தலைவர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் பேசுகையில்,
  • மூன்றாம் கண்” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!
  • தனது இலக்கியப் படைப்புகள் மற்றும் திரைப்படக் கல்விக் கொள்கை முன்மொழிவைப் பாராட்டிய மாண்புமிகு இந்தியத் துணைத் குடியரசுத் தலைவருக்கு திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி நெஞ்சார்ந்த நன்றி தெரிவிப்பு
  • அல்புகெர்கி ரெக்கார்ட்ஸ் மற்றும் யுனிவர்சல் மியூசிக் இந்தியா கூட்டணியின் முதல் வெளியீடான
  • அனந்த பத்மநாப சுவாமி ரதயாத்திரையுடன் தொடங்கிய ‘நாகபந்தம்’ புரமோஷன்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme