Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

நகைச்சுவை கலந்த திகில் படத்தில் ஹன்சிகா

Posted on May 18, 2019

அரண்மனை’ படத்தின் இரண்டு பாகங்களிலும் நடித்தவர் நடிகை ஹன்சிகா. இதனை தொடர்ந்து தற்போது மஹா’ படத்தில் நடித்து வருகிறார். இந்நிலையில், மீண்டும் ஒரு திகில் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி இயக்குநர் கல்யாண் இயக்கத்தில் ஒரு நகைச்சுவை கலந்த திகில் படத்தில் ஹன்சிகா நடிக்கவுள்ளார்.

இந்த படத்தில் வெளிநாட்டில் இருந்து இந்திய திரும்பும் நாகரீக பெண்ணாக ஹன்சிகா நடிப்பதாக இயக்குநர் கல்யாண் கூறியுள்ளார். மேலும் இந்த படத்தில் அவருடைய லுக் வித்யாசமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • மாரி செல்வராஜ் வழங்கும், அமீர் நடிப்பில் ‘மாகாளி’ – பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது!
  • கட்டா குஸ்தி 2’ வெற்றியை கொண்டாடிய படக்குழு… 50வது நாள் நன்றி அறிவிப்பு விழா!
  • ‘மொத ராத்திரி’ திரைப்படத்தின் நன்றி தெரிவிக்கும் விழா!
  • உலகநாயகன் கமல்ஹாசன் உடன் தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தினர் சந்திப்பு
  • இம்மார்ட்டல் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme