Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
லாஸ்லியா-www.indiastarsnow.com

பிக் பாஸ் வீட்டிற்குள் நுழைந்த லாஸ்லியா அப்பா!!

Posted on September 11, 2019

லாஸ்லியாவிற்கு சர்ப்ரைஸ் கொடுக்கும் விதமாக விஜய் டிவி நிர்வாகம், லாஸ்லியாவை ஃப்ரீஸ் டாஸ்க் வரைக்கும் வைக்க உள்ளதாம்,அதாவது லாஸ்லியாவின் லாஸ்லியா-www.indiastarsnow.comவை கனடாவிலிருந்து வரவழைத்து சர்ப்ரைஸ் கொடுக்க இருந்த தகவலை ஏற்கனவே ஏசியாநெட் இணையதளத்தில் செய்தி வெளியிட்டிருந்தோம், அது தற்போது வெளியான ப்ரோமோவில் உறுதியாகியுள்ளது.

பரபரப்புக்கு சிறிதும் பஞ்சமில்லாமல் போகும் அந்த நிகழ்ச்சியில், நேற்று கவின் மற்றும் லாஸ்லியா விஷயத்தில் சேரன் ரகசிய அறையில் இருந்து கவினுக்கு சேரன் கடிதம் அனுப்பியதும் , பிரீஸ் டாஸ்க்கின் போது முகெனின் தங்கை மற்றும் அவரது அம்மா பிக் பாஸ் வீட்டில் வந்தது, அடுத்ததாக கவின் மற்றும் லாஸ்லியாவை மனதை மாற்றும் முயற்சியில் இறங்கும் அந்த சீனில் முடிந்தது.

இந்த நிலையில் ரசிகர்களின் ஃ பேவரைட் லிஸ்டில் இருக்கும் இலங்கையை சேர்ந்த லாஸ்லியாவின் தந்தை மரியநேசனை லாசலியாவுக்காக பிக் பாஸ் வீட்டிற்குள் அனுப்பியுள்ளார்.

கடந்த மூன்று நாட்களாக சீக்ரெட் ரூமில் இருந்த சேரன் மீண்டும் பிக் பாஸ் வீட்டில் நுழைந்து சில நிமிடங்களில், ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் ஒலிக்கப்பட லாஸ்லியா கதறி அழ தொடங்குகிறார். அப்போது பிக் பாஸ் வீட்டுக்குள் லாஸ்லியாவின் தந்தை வருகிறார். அவரை கண்ட லாஸ்லியா காலில் விழுந்து கதறி அழுகிறார். கடந்த 10 வருஷமா பார்க்காமலிருந்த தனது தந்தையைப் லாஸ்லியாவுக்கு ஃப்ரீஸ் டாஸ்கில் அழைத்துவந்து காட்டியுள்ளார் பிக் பாஸ்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • 400-க்கும் மேற்பட்ட வசந்த பவன் ஹோட்டல்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஊழியர்கள் ரத்ததானம்: “ரத்தம் கொடுப்போம்; நம்பிக்கையை வழங்குவோம்” என்ற செய்தியுடன் சிறப்பு ரத்ததான முகாம்
  • VIJAY ANTONY’S ‘APPA KUTTY’ TO RELEASE WORLDWIDE IN THEATRES ON OCTOBER 16
  • சர்வதேச Netflix திரைப்படமான ‘Best of the Best’-ல் இடம்பெறும் சந்தோஷ் நாராயணனின் ‘Enjoy Enjaami’ மற்றும் ‘Maamadura
  • ‘கேப்டன் மில்லர்’ படத்திற்காக தேசிய விருது பெற்றுகொண்ட டி.ஜி. தியாகராஜன், சத்யஜோதி பிலிம்ஸ் பாரம்பரியத்திற்கு கிடைத்த மற்றுமொரு பெருமை!
  • ‘அன்பில் அவன்’ திரைப்படம் இனி 2 அக்டோபர் 2026 அன்று உலகம் முழுவதும் வெளியாகும்.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme