Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி.

Posted on September 10, 2019

சென்னை விமான நிலையத்தில் காத்திருந்தனர். மேலும் முதலமைச்சர் வீடு அமைந்துள்ள பகுதி விளக்கொளியில் ஜொலித்தது. தொடர்ந்து துபாயில் இருந்து விமானம் மூலம் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை வந்து சேர்ந்தார். அவரை வரவேற்க அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் முட்டி மோதினர்.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னை விமான நிலையத்தில் பேட்டி

அமைச்சர்கள் அனைவரும் முதலமைச்சரை வரவேற்க ஆஜராகியிருந்தனர். இதே போல் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகளும் அங்கு வந்திருந்தனர். ஆனால் துணை முதலமைச்சர் ஓபிஎஸ் வரவில்லை. முதலமைச்சரின் சென்னை திரும்பும் நிகழ்ச்சி குறித்து ஓபிஎஸ்சிடம் ஏற்கனவே கூறப்பட்டது. மேலும் வரவேற்க வருமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டதாகவும்சொல்கிறார்கள்.

ஆனால் முதலமைச்சரை வரவேற்கும் நிகழ்ச்சிக்காக பெரிதாக ஓபிஎஸ் அலட்டிக் கொள்ளவில்லை. மேலும் நள்ளிரவில் வந்து வரவேற்க என்ன இருக்கிறது என்பது போல் ஓபிஎஸ் இப்படி ஒரு முடிவெடுத்துவிட்டதாக சொல்கிறார்கள். அதே சமயம் முதலமைச்சர் தலைமைச் செயலகம் திரும்பிய பிறகு நேரில் சென்று சந்தித்து வெளிநாட்டு சுற்றுப்பயண விவரங்கள் குறித்து ஆலோசிப்பார்கள் என்கிறார்கள்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லர் வெளியீட்டு விழா !
  • பியார் பிரேமா கல்யாணம்’ டிரெய்லரை வெளியிட்ட Netflix – வித்தியாசமான ட்விஸ்டுடன் வரும் முழுமையான குடும்ப பொழுதுபோக்கு திரைப்படம்!
  • Dubai-Based Filmmaker Zenofar Fathima Eyes Chennai for Her Next Creative Chapter
  • துபாயைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் ஸெனோஃபர் ஃபாத்திமா, தனது அடுத்த படைப்புப் பயணத்திற்காக சென்னையை நோக்கி பயணம்
  • Kauvery Hospital, Chennai Launches 5G Continuous Care Ambulance Fleet with Real-Time Patient Monitoring and Remote Clinical Support
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme