விந்து ஸ்தம்பன மாத்திரை

மாதுளை வித்து
தாமரை வித்து
நீர்முள்ளி வித்து
வெங்காய வித்து
முருங்கை வித்து
பூனைகாலி வித்து
ஜாதிலிங்கம்
சாம்பராணி பதங்கம்
செய்முறை.
இவைகளை சமபாகம் எடுத்து கல்வத்திலிட்டு முருங்கைப்பூ சார் விட்டு மூன்று ஜாமம் அரைத்து மாத்திரை செய்து உலர்த்தி சீசாவில் பதனம் செய்யவும் இவை ஐந்து நாட்கள் நாட்கள் தினமும் இரண்டு ஒரு மாத்திரை சாப்பிட்டு பசும்பால் கற்கண்டு போட்டு காய்ச்சிக் குடித்தால் தாது கெட்டிப்படும் போகத்தில் விந்து விழாது யானை போன்ற பலம் தரும் எத்தனை பேர் அனைத்தாலும் விந்து விழாது இதனால் ஆனந்தம் அடைந்த பெண்கள் விட்டு பிரிய மாட்டார்கள் விந்து விழ வேண்டுமானால் எலுமிச்சம் பழம் சாறு எடுத்து மூன்று நாள் குடிக்க வேண்டும் விந்து விழும்
விந்து ஸ்தம்பன மாத்திரை

Written by
in
Leave a Reply