
இயக்குநர்: ஹரிஷ் துரைராஜ்
தயாரிப்பு: பவர் ஹவுஸ் பிக்சர்ஸ்
அர்ஜுன் தாஸ்
அன்னா பென்
யோகி பாபு
வடிவுக்கரசி
ராதாரவி
தம்பி ராமையா
அருள் தாஸ்
விடிவி கணேஷ்
இமான் அண்ணாச்சி
ரமேஷ் திலக்
பொன்வண்ணன்
மக்கள் தொடர்பு: யுவராஜ்
நாயகனாக அர்ஜுன் தாஸ் , நாயகியாகஅன்னா பென் , காமெடி மற்றும் சிறந்த நடிகராக யோகி பாபு, தாய்மையை போற்றும் மகனுக்கு தாயாக, யோகி பாபு தாயாக வடிவுக்கரசி, ஆகிய மூன்று குடும்பங்களில் நடக்கும் முக்கோணம் திரைக்கதை திரையில் காண்போரை நடுத்தர குடும்பத்தின் அவலங்களையும் அவர்களின் சமுதாயத்தின் அன்றாட சந்திக்கும் பிரச்சனைகளையும் திரைக்கதையாக அமைத்து திரையில் காண்போரை (அனைத்து தரப்பினரையும்) ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளது கான் சிட்டி திரைக்கதை.
நடுத்தர குடும்பம் இளைஞரான அர்ஜுன் தாசின் காதல் பாதியில் நிற்க காரணம் என்ன?
அர்ஜுன் தாஸ், யோகி பாபு, மற்றும் ஒரு மகனின் தாய் இவர்கள் மூவருக்கும் வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனை என்ன?
யோகி பாபு தனது தாயை காப்பாற்றுவதற்காக எடுக்க முடிவுகள் என்ன?
நடுத்தர குடும்பத்து மக்களின் கடன் (அன்றாட)பிரச்சனையை மக்களின் பார்வையிலிருந்து திரையில் பார்த்து சிந்திக்கவும்,ரசிக்கும் ஒரு திரைப்படமாக கான்சிட்டி வெள்ளி திரையில் ஜொலிக்கிறது.
நாயகன் அர்ஜுன் தாஸ் நடுத்தர குடும்பத்தில் இளைஞனாகவும் சாமானிய மக்களின் கணவன சொந்த வீடு கட்டும் தன் தாயின் கனவு கடனில் தொடங்கி அந்தக் கடன் அவர் இறந்த பிறகு மகன் அர்ஜுன் தாசன் சுமையாக மாற அதனை தனது இயல்பான நடிப்பின் மூலம் திரையில் ரசிக்க வைத்துள்ளார்.
தாய் ,மகன் உறவை வடிவுக்கரசி மற்றும் யோகி பாபு தங்களது அனுபவ நடிப்பின் மூலம் திரையில் எளிமையாகவும் சிறப்பாகவும் காண்போரை காருகின்றனர்.
மகனின் தாயாக நடித்துள்ள பெண்ணின் கதாபாத்திரம் திரையில் காணும் பொழுது உணவுப்பூர்வமாகவும் சிறப்பாகவும் ஒரு தாயின் உணர்வையும் மகனின் அன்பையும் சிறப்பாக சிறையில் வடிவமைத்துள்ளனர்.
கான்சிட்டி திரைப்படத்திற்கு பக்கபலமாக ராதாரவி, பொன்வண்ணன், தம்பி ராமையா,அருள் தாஸ்,விடிவி கணேஷ், இமான் அண்ணாச்சி, ரமேஷ் திலக் ஆகவே நடிப்பு திரைக்கதைக்கு பக்கபலமாகவும் ரசிக்கவும் வைத்துள்ளது.
