Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
arun vijay-www.indiastarsnow.com

மீண்டும் காவலராக களமிறங்குகிறார் நடிகர் அருண் விஜய்

Posted on September 8, 2019

அஜித், விஜய் அறிமுகமான காலகட்டத்தில் அறிமுகமானாலும் வெற்றிக்காக பல காலம் போராடியவர் அருண் விஜய். இவர் சமீபகாலமாக நடிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற்று வருகிறது. இந்நிலையில் இயக்குநர் ஜிஎன்ஆர் குமரவேலன் இயக்கத்தில், முற்றிலும் மாறுபட்ட இதுவரை இல்லாத வகையில் திரில்லர் படத்தில் அருண் விஜய் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது. இதில் அருண் விஜய் காவல்துறை அதிகாரியாக நடிக்கவுள்ளார்.
arun vijay-www.indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அன்பால் தான் விஜய் முதல்வரானார் – ஆகாயம் பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!!
  • Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade
  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!
  • G.D. Naidu, which has transitioned from a steady theatrical run into an international streaming phenomenon.
  • நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme