Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விசா பெறும் முறையில் புதிய நடைமுறைகளை அறிமுகப்படுத்தி வருகிறது

Posted on June 3, 2019

வாஷிங்டன்,

இதனால் ஜனாதிபதி டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் விசா பெறும் முறையில் பல்வேறு கட்டுப்பாடுகளையும், புதிய நடைமுறைகளையும் அறிமுகப்படுத்தி வருகிறது.

அந்த வகையில், அமெரிக்காவில் விசா வேண்டி விண்ணப்பிக்கும் நபர் சமூக வலைத்தளங்களில் தனது 5 ஆண்டுகால செயல்பாடுகளை விளக்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

அதாவது, பேஸ்புக், பிளிக்கர், கூகுள், இன்ஸ்டாகிராம், லிங்கெடின், யூ டியூப் போன்றவற்றின் செயல்பாடுகள் மூலம் விசாவுக்கு விண்ணப்பிக்கும் நபரின் 5 ஆண்டுகால வரலாறு ஆராயப்படும்.

இனி விசா விண்ணப்பம் செய்வோர் தாங்கள் 5 ஆண்டுகளில் பயன்படுத்திய சமூக வலைத்தளங்களை பற்றி விசா நேர்காணல் படிவத்தில் உள்ள கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டும். இதில் தூதரக அதிகாரிகள் திருப்தி அடையவில்லை எனில் அவர்களுக்கு விசா விண்ணப்பங்களை நிராகரிக்க உரிமை உண்டு. இந்த விதிமுறைகள் மாணவர் மற்றும் பயணிகள் விசாவுக்கும் பொருந்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அன்பால் தான் விஜய் முதல்வரானார் – ஆகாயம் பட விழாவில் தினம்தோறும் நாகராஜ்!!
  • Karthik Subbaraj’s ‘Dorothy’ Makes World Premiere at TIFF, Marks First Indian Tamil Feature at Festival in a Decade
  • இயக்குநர் கார்த்திக் சுப்புராஜின் ‘டோரதி’ திரைப்படம் TIFF திரைப்பட விழாவில் உலகளவில் முதல் முறையாகத் திரையிடப்பட்டது!
  • G.D. Naidu, which has transitioned from a steady theatrical run into an international streaming phenomenon.
  • நடிகர் ஆர். மாதவன் நடிப்பில் உருவான ‘ஜி.டி.என்.’ திரைப்படம் நெட்ஃபிளிக்ஸ் உலகளாவிய டாப் 10 திரைப்படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது!
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme