தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் பிரகாஷ் ராஜ், பிரியான்ஷு பைன்யுலி மற்றும் தோட்டா ராய் சவுத்ரி ஆகியோர் நடித்துள்ள இந்த காதல் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. ‘தேரே இஷ்க் மெய்ன்’ தனுஷ் மற்றும் கிருத்தி சனோன் இணைந்து நடிக்கும் முதல் படமாகும். இருவரின் ஜோடியும்…
*துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!
*துல்கர் சல்மானின் “ஐ அம் கேம்” (I Am Game)’பட ஃபர்ஸ்ட் லுக் வெளியானது!!*முன்னணி நட்சத்திர நடிகர் துல்கர் சல்மான் நடித்துள்ள “ஐ அம் கேம்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதிரடி அவதாரத்தில், துல்கர் சல்மான் தோன்றும் அசத்தலான ஃபர்ஸ்ட்லுக்கை, படக்குழு இன்று…
Dulquer Salmaan in Electrifying Avatar; The Much Awaited First Look of ‘I Am Game’ Unveiled
The first look of “I Am Game,” starring Dulquer Salmaan in the lead, has been released. The makers unveiled Dulquer Salmaan’s striking look from the film. Directed by Nahas Hidayath, the film…
கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது
*கே.பி.ஜெகன் எழுத்து, இயக்கத்தில் உருவாகி வரும் “ரோஜா மல்லி கனகாம்பரம்”படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது*யுனைடெட் ஆர்ட்ஸ் நிறுவனம் சார்பில்,தயாரிப்பாளர் எஸ். கே. செல்வகுமார் B. E. தயாரிப்பில், இயக்குநர் கே. பி. ஜெகன் இயக்கத்தில், உண்மை சம்பவத்தை தழுவி உருவாகி வரும் ‘ரோஜா மல்லி…
ஒண்டிமுனியும் நல்லபாடனும் திரை விமர்சனம்
தயாரிப்பு : கருப்பசாமி இயக்கம் : சுகவனம்.ஆர் நடிப்பு : பரோட்டோ முருகேசன், விஜயன், வித்யா சக்திவேல், சித்ரா நாகராஜன், விஜய் சேனாதிபதி இசை : நடராஜன் சங்கரன் ஒளிப்பதிவு : ஜே.டி.விமல் மக்கள் தொடர்பு : நிகில் முருகன் வெளியான தேதி :…
IPL திரை விமர்சனம்
டிடிஎப் வாசன், கிஷோர், அபிராமி நடிப்பில் வெளியாகியுள்ள IPL குடும்ப திரை கதையாக திரையில் காண்பது ரசிக்க வைத்துள்ளது ஐபிஎல் திரைப்படம்.குணசேகரன் ஒரு நடுத்தர குடும்பத் தலைவராக மற்றும் கார் ஓட்டுனராக தனது குடும்பத்திற்கு தேவையானதை செய்து கொண்டு சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார் எதிர்பாராத…
ஃப்ரைடே’ (Friday) திரை விமர்சனம்
ஒரு சிறப்பான கேங்ஸ்டர் படத்தை பார்த்து அனுபவத்தை கொடுத்துள்ளது ஃப்ரைடே திரைப்படம், குடும்ப பாசம்,வன்மம்,ரத்தம், துரோகம் என திரைக்கதை திரையில் காண்போரை கதி கலங்க வைக்கிறது இந்த ஃப்ரைடே திரைப்படம். திரைக்கதை மற்றும் காட்சியமைப்பு படத்தை விறுவிறுப்பாக பயணிக்க வைப்பதோடு, சில இடங்களில் பயத்தோடு…
யாரு போட்ட கோடு’ திரைப்பட இசை வெளியீட்டு விழா மற்றும் முன்னோட்டம் வெளியீட்டு விழா
’ டீச்சர்ஸ் ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில் டாக்டர்.வினிதா கோவிந்தராஜன் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் லெனின் வடமலை இயக்கத்தில், அறிமுக நடிகர் பிரபாகரன் நாயகனாகவும், மேஹாலி மீனாட்சி நாயகியாகவும் நடித்திருக்கும் திரைப்படம் ‘யாரு போட்ட கோடு’. இசைக்கவிஞர் செளந்தர்யன் மற்றும் ஜெய் குமார் ஆகியோர் இசையமைத்திருக்கும்…
வெள்ளகுதிர திரை விமர்சனம்
நிஜம் சினிமா வெள்ளகுதிர சரண்ராஜ் செந்தில்குமார் இயக்கத்தில் ஹரிஷ் ஓரி, அபிராமி போஸ் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வெள்ளகுதிர’. இன்று 28-11-25 திரையரங்கில் வெளியாகி மக்களின் ஆதரவை பெற்று வருகிறது. இத்திரைப்படம் படம் சர்வதேச அளவில் 62 நாமினேட் செய்யப்பட்டு, 54 வின்னரும் பெற்றுள்ளது…..
ரஜினி பேங்க் திரை விமர்சனம்
கதாநாயகன் ரஜினி கிஷன் மற்றும் கதாநாயகி திவிகா இருவரும் வீட்டுக்கு தெரியாமல் ஓடிப்போய் திருமணம் செய்துக் கொள்ள முடிவு செய்கின்றனர். திவிகாவை எப்படியாவது திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என்று திட்டமிடுகிறார் அவரது மாமாவான கூல் சுரேஷ். இருவரும் ஓடிப்போய் திருமணம் செய்துக்கொள்வதை தெரிந்த…