வாஷிங்டன்: இந்தியாவுக்கு அளித்த பயனடையும் வளர்ச்சியடையும் நாடு என்ற அந்தஸ்தை அமெரிக்க ரத்து செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஜூன்- 5ம் தேதி முதல் அமலுக்கு வருவதாக டிரம்ப் நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் இனி வரி செலுத்தாமல் எந்த பொருளையும் அமெரிக்காவுக்கு இந்தியா ஏற்றுமதி செய்ய…
லியாண்டர் பயஸ் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் லியாண்டர் பயஸ் ரோகன் போபண்ணா ஜோடி அடுத்த சுற்றுக்கு முன்னேறி உள்ளது. பாரீஸ் நகரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் ஆடவர் இரட்டையர் பிரிவில், இந்திய வீரர் ரோகன் போபண்ணா மற்றும்…
ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாயிகள் 30 இடங்களில் போராட்டம்?
திருவாரூர்: ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போலீஸ் தடையை மீறி திருவாரூர், நாகையில் இன்று விவசாயிகள் 30 இடங்களில் போராட்டம் நடத்தினர். மன்னார்குடி அருகே குளத்தில் இறங்கி கோஷம் எழுப்பினர். டெல்டா மாவட்டங்களில் 274 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க வேதாந்தா நிறுவனத்துக்கு…
இந்தியை திணிக்கும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின்
சென்னை: தமிழக அரசை மிரட்டி திட்டத்தை நிறைவேற்றலாம் என கனவு காண்கிறதா பாஜக? என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்புயுள்ளார். இந்தியை திணிக்கும் கஸ்தூரி ரங்கன் குழு பரிந்துரையை மத்திய அரசு உடனே நிராகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். மும்மொழி திட்டத்திற்கு…
DIVYA SATHYARAJ SUPPORTS NEWLY ELECTED MPs MIMI CHAKRABORTY AND NUSRAT JAHAN.
DIVYA SATHYARAJ SUPPORTS NEWLY ELECTED MPs MIMI CHAKRABORTY AND NUSRAT JAHAN. Newly elected MPs Mimi Chakraborty and Nusrat Jahan were trolled for their choice of clothes in front of the Parliament. Nutritionist…
சென்னை தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள்
சென்னை: தலைமை செயலகத்தில் பணியாற்றும் அரசு ஊழியர்கள் ஆடை அணிவதில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் அனுப்பிய சுற்றறிக்கையில், தலைமைச் செயலகம் மற்றும் அரசு ஊழியர்களுக்கான பணியாளர் கையேட்டில் உடைகள் அணிவது தொடர்பாக சில திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி ஊழியர்கள்…
நாடாளுமன்றத்தில் தமிழக மக்களின் குரல் ஒலிக்க வேண்டும் என்பது தான் ???
சென்னை : மத்திய அமைச்சரவையில் இடம் ஒதுக்காதது அமைச்சரவையில் இனி தமிழகத்திற்கு வாய்ப்பு இல்லை என்பதை காட்டுவதாக மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இதனை தெரிவித்தார். தமிழகத்திற்கு அமைச்சரவையில் இடம்…
உள்துறை அமைச்சர் பொறுப்பை இன்று முறைப்படி ஏற்றுக்கொண்டார் அமித்ஷா
புதுடெல்லி, நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா அமோக வெற்றி பெற்றதை தொடர்ந்து, மோடி 2-வது முறையாக நேற்று முன்தினம் பிரதமராக பதவி ஏற்றார். அவருடன் 24 பேர் கேபினட் மந்திரிகளாகவும், 9 பேர் தனி பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகளாகவும், 24 பேர் ராஜாங்க…
சென்னையில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்!!
சென்னை, அமைச்சர் ராஜேந்திர பாலாஜி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- அனைத்து பிரச்சினைகளிலும் திமுக இரட்டை வேடம் போடுகிறது. பால் கொள்முதல் விலையை உயர்த்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம். ஆவின் பால் விலையை உயர்த்துவது குறித்து முதல்வருடன் பேசி முடிவு எடுக்கப்படும்….
நாசாவின் அடுத்தடுத்த இரு ஆண்டுகளில் 23 உபகரணங்களைக் நிலவுக்கு கொண்டு செல்லும்
வாஷிங்டன், 2024 ஆம் ஆண்டில் மனிதர்களை நிலவுக்கு அழைத்துச் செல்ல திட்டமிட்டுள்ள நாசா அதற்கான ஆயத்தப் பணிகளை தொடங்கியுள்ளது. அதன்படி, ஆய்வு உபகரணங்களை நிலவுக்குக் கொண்டு செல்வதற்கான லேண்டர்களை தயாரிக்க ஆஸ்ட்ரோபோட்டிக், இண்டூவ்டைவ் மெசின்ஸ் ஆர்பிட் பியாண்ட் ((Astrobotic, Intuitive Machines and Orbit…