நாயகி அக்ஷதா தந்தையை இழந்து தனது தாயின் அரவணைப்பில் வாழ்ந்து வருகிறார். நாயகியை இளைஞர் ஒருவர் காதலித்து ஏமாற்றி விடுகிறார். இதனால் கருவுற்ற அக்ஷதா, கருவை கலைக்க மருத்துவர் நேகா சக்சேனாவை நாடுகிறார். ஆனால் அவரோ இங்கு கருக்கலைப்பு செய்தால் பிரச்சனையாகிவிடும் என கூறி…
மருத்துவர் கொரோனா வைரஸ் குறித்து முதன் முதலில் எச்சரித்த அதே நோய் தொற்றால் மரணம்
உலகம் முழுவதும் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ள கொரோனா வைரஸ் நோய் தொற்று குறித்து முதன் முதலில் எச்சரித்த சீன மருத்துவர், அதே வைரஸ் தாக்கி உயிரிழந்துள்ளார். உகானில் உள்ள மருத்துவமனையில் பணியாற்றி வந்த மருத்துவரான லி வென்லியாங், கடந்த ஆண்டு டிசம்பர் 30 ஆம்…
பிரதமர் மோடி பதில்
, நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31-ந் தேதி தொடங்கியது. இரு அவைகளின் கூட்டு கூட்டத்தில் ர். பிரதமர் மோடி பதில் அதைத் தொடர்ந்து ஜனாதிபதிக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது மக்களவையிலும், மாநிலங்களவை யிலும் விவாதங்கள் நடந்தன. அவற்றுக்கு பிரதமர் நரேந்திர மோடி…
சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் பலி எண்ணிக்கை 630 ஆக உயர்வு
சீனாவின் ஹுபெய் மாகாண தலைநகர் உகானில் இருந்து கடந்த டிசம்பர் மாத இறுதியில் பரவிய கொரோனா வைரஸ் தற்போது நாடு முழுவதும் அசுர வேகத்தில் பரவி வருகிறது. இதனால் நாளுக்கு நாள் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகின்றன. குறிப்பாக சீனாவில் மிகப்பெரிய பாதிப்பை கொரோனா வைரஸ்…
அதிரடி .ஆக்சன் ..பாகி 3 படத்தின்
ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோஸ் மற்றும் நதியாட்வாலா கிராண்ட்சன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் டைகர் ஷெராஃப் நடிப்பில் உருவாகி உள்ள பாகி 3 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இப்படத்தில் டைகர் ஷெராஃப் ரோனி எனும் கதாபாத்திரத்திலும் , ரித்தேஷ் தேஷ்முக் விக்ரம் என்ற கதாபாத்திரத்திலும் நடித்திருக்கிறார்கள்…
டிகர் சிபிராஜ் காவல் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்து ரிலீஸ் ஆக உள்ள வால்டர் திரைப்படத்தின்
ந ட்ரெய்லர் நேற்று வெளியானது. நடிகர் சிபிராஜ் முதல் முறையாக ஆக்ஷன் போலீஸ் அதிகாரி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ள படம் தான் வால்டர். இதற்கு முன் ‘நாய்கள் ஜாக்கிரதை’, ‘சத்யா’ ஆகிய போலீஸ் சார்ந்த திரைப்படங்களில் நடிகர் சிபிராஜ் நடித்திருந்தாலும், தற்போது போலீஸ் அதிகாரி உடுப்பில்…
ஹிந்தி ரீமேக்கில் கைதி படம் இந்த பாலிவுட் நடிகரா நடிக்கிறார்
டிரீம் வாரியர் பிக்சர்ஸ் சார்பில், எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்க, கார்த்தி நடித்த கைதி படம், கடந்தாண்டு தீபாவளி பண்டிகைக்கு ரிலீசானது. ஆக்ஷன், அப்பா – மகள் சென்டிமென்ட் கதையுடன் வெளியான இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடியது….
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விஜய் மக்கள் இயக்கம் காலை முதல் உணவு வழங்கினார்கள்
தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு 23 ஆண்டுகளுக்கு பிறகு நேற்று விமர்சையாக நடைபெற்றது. லட்சகக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, ராஜகோபுரத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் சங்கங்கள் என பலர் தங்களால் இயன்ற அளவுக்கு…
நடிகை ரம்யா கிருஷ்ணனை பார்த்து பொறாமைப்படும் நடிகை குஷ்பு
ரம்யா கிருஷ்ணன் புகைப்படம் குறித்த குஷ்புவின் வித்தியாசமான பாராட்டு இணையத்தில் ஒட்டுமொத்தமாக கவர்ந்துள்ளது. பிரபல புகைப்படக் கலைஞர் ஜி.வெங்கட்ராம், தென்னிந்தியா நடிகைகளை வைத்து சமீபத்தில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். சமந்தா, ஸ்ருதிஹாசன், குஷ்பு, ரம்யா கிருஷ்ணன், லிசி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்டவர்கள் இந்த புகைப்படங்களில் இடம்பெற்றுள்ளனர்….
ஆர்ஆர்ஆர் படத்தின் ரிலீஸ் தேதி ஆச்சரியத்தில் தென்னிந்திய சினிமா ரசிகர்கள்!!
பாகுபலி படத்தை தொடர்ந்து ராஜமவுலி தற்போது தெலுங்கின் முன்னணி கதாநாயகர்களான ராம்சரண் தேஜா மற்றும் ஜூனியர் என்.டி.ஆர் இருவரையும் வைத்து ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தை இயக்கி வருகிறார். டிவிவி தானய்யா தயாரிக்கும் இந்த படம் சுமார் ரூ. 350 கோடியில் உருவாகி வருகிறது. மேலும்…