சமீபத்தில் வெளியான டங்கி திரைப்படம் திரையரங்குகளை விழாக்கோலமாக மாற்றி வருகிறது. இயக்குநர் ராஜ்குமார் ஹிரானியின் இதயம் வருடும் இந்தப்படைப்பு, உலகம் முழுதும் பெரும் வரவேற்பைக் குவித்து வருகிறது. மேலும் வெளிநாடுகளில் வசித்து வரும் என்ஆர்ஐ இந்தியர்களின் வாழ்வை, நெருக்கமாகப் பிரதிபலிக்கும் படைப்பாக, அவர்களை உணர்வுப்பூர்வமாக…
அமெரிக்காவில் இருந்து ஒர் இரங்கல் செய்தி actor nepoleon..!
அமெரிக்காவில் இருந்து ஒர் இரங்கல் செய்தி..! உலகில் வாழும் அனைத்து தமிழ்ச் சொந்தங்களுக்கும் எனது பணிவான வணக்கம்..! தேமுதிகவின் தலைவரும் , கேப்டன் என நம் எல்லோராலும் செல்லமாக அழைக்கப்படும் , நமது அன்பு அண்ணன் திரு விஜய்காந்த் அவர்கள் மறைவு செய்தி கேட்டு…
வட்டார வழக்கு திரை விமர்சனம்
மதுரை மாவட்டத்தில் உள்ள தோடனேரி கிராமத்தில் 1980 தில் கதைக்களம் அமைத்து படமாக்கப்பட்டுள்ளது ’வட்டார வழக்கு’ திரைப்படம் ஒரே சமூகத்தைச் சேர்ந்த இரு குடும்பங்களுக்கு இடையே இருக்கும் பகையுணர்வு பல உயிர்களைப் பலி வாங்குகிறது. இப்பகைக்கு இடையில் மலரும் சேங்கை (சந்தோஷ் நம்பிராஜன்) மற்றும்…
மூத்தகுடி திரை விமர்சனம்
மூத்தகுடி கிராமத்தில் பெரிய குடும்பத்து பெண்(மூக்கம்மா) கே.ஆர்.விஜயா சொல்லுக்கு ஊர் பொதுமக்கள் கட்டுப்பட்டு நடக்கின்றனர் . கே.ஆர்.விஜயா (மூக்கம்மா) குடும்பத்தினர் மற்றும் ஊர் பொதுமக்கள் லாரியில் குலதெய்வ கோவிலில் பூஜை நடத்த செல்கிறார்கள் பாதி வழியில் கே.ஆர்.விஜயாவின் உறவினர் மற்றும் லாரி ஓட்டுநர் லாரி…
நந்திவர்மன் திரை விமர்சனம்
செஞ்சி அருகில் உள்ள அனுமந்தபுரம் என்ற கிராமத்தை பல்லவ மன்னன் நந்திவர்மன் ஆட்சியில் ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் அனுமந்தபுரம் கிராமம் செல்வ செழிப்புடன் வளமாக இருந்து வருகிறது. இதனை அறிந்து கொண்ட கோரா என்ற கொள்ளையன் அந்த கிராமத்தை அழித்து அனுமந்தீஸ்வரர் கோவிலுக்குள் உள்ள…
மூன்றாம் மனிதன்’ – திரை விமர்சனம்
மூன்றாம் மனிதன் திரைப்படத்தின் இயக்குநர் ராம்தேவ் கதை, வசனம், எழுதி, இயக்கி தயாரித்துள்ளார் . இதில் கே.பாக்யராஜ், சோனியா அகர்வால், பிரனா, ஸ்ரீநாத் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருக்கும் இப்படம் வரும் டிசம்பர் 29 ஆம் தேதி இன்று திரையரங்குகளில் வெளியாகியுள்ளது மூன்றாம்…
Rajkumar Hirani’s Dunki spreading love all over the box office! Crosses the 150 Cr. mark in India and the 300 Cr. mark globally in just 7 days for a single language film
With its heartwarming story and amazing performance of the cast, Rajkumar Hirani’s Dunki has indeed touched the hearts of audiences across the world. The film has made a profound connection with audiences…
இந்தியாவில் 150 கோடியைத் தாண்டி, பாக்ஸ் ஆபிஸில் களைகட்டும் ராஜ்குமார் ஹிரானியின் டங்கி! 7 நாட்களில் உலகளவில் 300 கோடியைத் தாண்டி சாதனை !!
இதயம் வருடும் ஆழமான கதை மற்றும் நடிகர்களின் அற்புதமான நடிப்பால், ராஜ்குமார் ஹிரானியின் டங்கி திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள பார்வையாளர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படம் உலகெங்கிலும் உள்ள பார்வையாளர்களின் வாழ்வியலைச் சொல்வதில் அவர்களுக்கு நெருக்கமான படைப்பாக அமைந்திருக்கிறது திரையரங்குகளுக்கு குடும்ப…
மதிமாறன்’ -விமர்சனம்
ஜிஎஸ் சினிமா தயாரிப்பில் மந்த்ரா வீரபாண்டியன் இயக்கி உள்ள படம் மதிமாறன். இந்த படம் டிசம்பர் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த படத்திற்கான சிறப்பு பத்திரிகையாளர்கள் காட்சி திரையிடப்பட்டது. இந்த படத்தில் வெங்கட் செங்குட்டுவன், இவானா, எம் எஸ் பாஸ்கர், ஆடுகளும்…
கேப்டன் விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்தினர்!!!
தமிழகத்தையே தனது நடிப்பால் கட்டிப்போட்ட இவர் மதுரை மாவட்டம், திருமங்கலத்தில் 1952 ஆம் ஆண்டு பிறந்தவர். அழகர்சாமி என்ற ரைஸ்மில் முதலாளியின் மகனான இவர் படிப்பில் ஆர்வம் காட்டாமல், தொடக்கம் முதலே திரையரங்குக்கு சென்று எம்.ஜி.ஆர் படங்களை பார்ப்பதையே வழக்கமாக கொண்டவர். அந்த ஆர்வம்…