ரேடியல்ரோட்டில்உள்ளகாவேரிமருத்துவமனை, பக்கவாதம்மற்றும்பெருமூளையின்இரத்தநாளங்களில்ஏற்படும்பிரச்சனைகளுக்குதீர்வுகாண, நவீனஒருங்கிணைந்தபக்கவாதம்மையத்தைத் (KISC – Kauvery Integrated Stroke Centre) தொடங்கியுள்ளது
பக்கவாதம், அல்லதுமூளைதாக்குதல், என்பதுஉடல்இயக்கமின்மைக்குபொதுவானகாரணங்களில்ஒன்றாகஇருந்துவருகிறது. சாதாரணமாக, இதுஅரிதானஒருநோய்அல்ல. நான்குபேரில்ஒருவர்என்றசதவிகிதத்தில், ஏதோஒருகட்டத்தில்இந்தநோயால்பாதிக்கப்படுகிறார்கள்என்றுஉலகபக்கவாதம்அமைப்பு (World Stroke Organization) கூறுகிறது. எனவே, மிகவும்பரவலாகஉள்ளஇந்தப்பிரச்சனையைநாம்உணர்ந்து, தேவையானநடவடிக்கைகளைஎடுப்பதுமிகவும்முக்கியம்.
மூளைக்குச்செல்லும்இரத்தநாளங்களில்தடைஏற்படும்பொழுது (Acute Ischaemic Stroke), அல்லதுமூளையில்இரத்தப்போக்குஏற்படும்பொழுது (Hemorrhagic Stroke) பக்கவாதம்ஏற்படலாம். இந்தஇரண்டுநிகழ்வுகளிலும், அறிகுறிகள்கிட்டத்தட்டஒரேமாதிரியாகவேஇருக்கும். தற்போதுள்ளநவீனவசதிகள்மூலம், பக்கவாதத்தைகுறைக்கவோஅல்லதுமீண்டும்பழையநிலைக்குமாற்றியமைக்கமுடியும்என்பதால், நோயாளிவிரைவில்பக்கவாதம்மையத்தைஅடைவதுஅவசியம். அதனால்உயிர்கள்காப்பாற்றப்படும்மற்றும்இயலாமைகுறைக்கப்படலாம். ஆனால், இதில்மிகமுக்கியமானதுநோயாளிகள்சரியானநேரத்திற்குபக்கவாதத்திற்கானசிறப்புமையத்தைஅடையவேண்டும். ஏனெனில், தாமதிக்கப்படும்ஒவ்வொருநொடிக்கும் 30,000 மூளைசெல்களும், ஒவ்வொருநிமிடத்திற்கும் 2 மில்லியன்மூளைசெல்களும்இறக்கின்றன.
ரேடியல்ரோட்டில்உள்ளகாவேரிமருத்துவமனையின்மூளைமற்றும்தண்டுவடசிகிச்சைமையத்தில், நோயாளிகளுக்குசிகிச்சைஅளிக்கத்தொடங்கியஒருவருடத்திற்குள், WSO வின்மதிப்புமிக்க ‘கோல்ட்ஸ்டேட்டஸ்’ஏஞ்சல்ஸ்விருதைபெற்றுள்ளதுஎன்பதைமகிழ்ச்சியுடன்தெரிவித்துக்கொள்கிறோம். இந்நிலையில்காவேரிஒருங்கிணைந்தபக்கவாதம்மையம் KISC தொடங்கப்பட்டுள்ளது. பக்கவாதம்மற்றும்பெருமூளையின்இரத்தகுழாய்கள்தொடர்பானகோளாறுகள்அனைத்துக்கும்ஒரேஇடத்தில்சிகிச்சைஅளிப்பதற்கானமேம்பட்டநவீனமையமாகும்.
“காலத்தின்அவசியத்தைஉணர்ந்து, எத்தகையதடையற்றமருத்துவவசதிகளைஒருங்கிணைந்து, நோயாளிக்குமிகச்சிறப்பானமருத்துவச்சேவைஅளிப்பதுஇம்மையத்தின்நோக்கமாகும். அவசரகாலமுதலுதவிஅறையில்இருந்து (ER), ரேடியாலஜி, நரம்பியல், நரம்பியல் ICU, நியூரோஇன்டர்வென்ஷன், நியூரோ OT மற்றும்நியூரோரிஹேபிலிடேஷன்எனஓர்இலகுவானநெறிமுறைஅடிப்படையில்மருத்துவவசதிகள்ஏற்பாடுசெய்துஇருக்கிறது. இந்தமையம், தற்போதுஉலகபக்கவாதஅமைப்பினால்அங்கீகரிக்கப்பட்டுள்ளது. KISC இல், தொழிநுட்பம்மிக்கஅனுபவம்வாய்ந்த, பக்கவாதம்மேலாண்மையில்சிறந்தமருத்துவக்குழுஉள்ளது”என்றுநரம்பியல்குழுவழிகாட்டியும், மூளைமற்றும்தண்டுவடசிகிச்சைமையத்தின்இயக்குநருமானமருத்துவர்கிரிஷ்ஸ்ரீதர்கூறினார்.
“பக்கவாதநோயாளிகளுக்கு, ஒருநொடிதாமதம்கூடமிகப்பெரும்வித்தியாசத்தைஏற்படுத்தும். பக்கவாதஅறிகுறிகள்தோன்றிய 60 நிமிடங்களுக்குள், அல்லது 24 மணிநேரத்திற்குள்ளாகவாவதுஅவர்கள்இங்குகொண்டுவரப்பட்டால், காவேரிஒருங்கிணைந்தபக்கவாதம்மையத்தில்உள்ளகுழுவினர், பக்கவாதத்தில்இருந்துபழையநிலைக்குநோயாளிகளைமீட்டெடுக்கவும், சிறந்தசிகிச்சையைஅளிக்கவும்முடியும். ஒருமேம்பட்டநவீனபக்கவாதம்மையமாக, சர்வதேசதரத்திலானபராமரிப்புமற்றும்தடையற்ற, ஒருங்கிணைந்தமருத்துவஅணுகுமுறையின்மூலம்அவர்களுக்குச்சிறந்தசிகிச்சையைநாங்கள்வழங்குகிறோம்”என்றுரேடியல்ரோட்டில்உள்ளகாவேரிமருத்துவமனையின்மருத்துவஇயக்குநர்மருத்துவர்அனில் BG கூறினார்.
சென்னைரேடியல்ரோட்டிலுள்ளகாவேரிமருத்துவமனை, ஒருமுன்னணிமருத்துவமனையாகும். நரம்பியல், இருதயவியல், இரைப்பைகுடல், பெண்கள்மற்றும்குழந்தைநலம், எலும்பியல், மூட்டுபுனரமைப்பு, சிறுநீரகவியல்முதலியசிறப்புப்பிரிவுகளில், மேம்பட்டமருத்துவமும், அறுவைசிகிச்சைவசதியும்வழங்குகின்றது. பிரத்தியேகநிபுணர்கள்குழு, 50+ கிரிட்டிக்கல்கேர்படுக்கைகள், 20+ NICU படுக்கைகள், 7+ ஆபரேஷன்தியேட்டர்கள், மேம்பட்டகேத்லேப்கள், 3T MRI மற்றும் 4K + 3D நரம்பியல்நுண்ணோக்கி, உறுப்புமாற்றுசிகிச்சைவசதிகள், 24/7 டயாலிசிஸ்பிரிவுபோன்றஅதிநவீனவசதிகள்மூலம்உலகத்தரம்வாய்ந்தமருத்துவசேவையை, உலகம்முழுவதும்உள்ளநோயாளிகளுக்குவழங்குகின்ற