வெற்றிக்கு அருகில் வேலம்மாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிபிஃடே( Fide -பன்னாட்டு சதுரங்கக் கூட்டமைப்பு) உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025எபிஸ்கோபல் உயர்நிலைப்பள்ளி, வாஷிங்டன் டி.சி.ஆறுசுற்றிலும் வென்று தரவரிசையில் முதலிடத்தை எட்டியது பிஃடே உலக பள்ளிகள் அணி சாம்பியன்ஷிப் 2025 போட்டி அமெரிக்காவின் வாஷிங்டன் நகரில்…
Skyesports Launches Gaming Thiruvizha: A Pan-India Pop Culture IP, Tickets To Go Live On KYN Exclusively. Booking Open block your Tickets Now
Chennai, India – August 6, 2025: Skyesports, the premier global IP and community builder, is debuting its new pan-India festival series in Tamil Nadu with Gaming Thiruvizha, set for August 30-31 at…
கேமிங் திருவிழாவை அறிமுகப்படுத்தும் ஸ்கைஸ்போர்ட்ஸ்!
பான்-இந்தியா பாப் கலாச்சார நிகழ்வான இதன் டிக்கெட்டுகள் KYN -இல் பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது…இப்போதே உங்கள் டிக்கெட்டிற்கான முன்பதிவை தொடங்குங்கள்! சென்னை, இந்தியா- ஆகஸ்ட் 04, 2025: தி ப்ரீமியர் குளோபல் ஐபி மற்றும் கம்யூனிட்டி பில்டரான ஸ்கைஸ்போர்ட்ஸ், ஆகஸ்ட் 30-31 தேதிகளில் சென்னை வர்த்தக…
ZEE5 சுதந்திர தினக் கொண்டாட்டமாக “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா” படத்தை, உலகளவில் டிஜிட்டல் பிரீமியர் செய்யவுள்ளது. !!
~ சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் நீதி மன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 முதல், இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது ~ இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5,…
‘Thanga Magan Joy’: Tamil Edition of Dr. Joy Alukkas’ Autobiography Launched in Chennai
Chennai, 01 August 2025: Global business icon and Chairman of the Joyalukkas Group, Dr. Joy Alukkas, launched the Tamil edition of his autobiography Spreading Joy, titled “Thanga Magan Joy”. The book, launched…
‘தங்க மகன் ஜோய்’: டாக்டர். ஜோய் ஆலுக்காஸ் அவர்களின் சுயசரிதை தமிழ் பதிப்பு சென்னையில் அறிமுகம்
சென்னை, 2025: சர்வதேச வியாபாரத்தின் அடையாளம், ஜோய்ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர். ஜோய் ஆலுக்காஸ், தனது சுயசரிதையான ஸ்ப்ரெடிங் ஜோய்-ன் தமிழ் பதிப்பை “தங்க மகன் ஜோய்” என்ற தலைப்பில் வெளியிட்டார். ஐ. டி. சி கிராண்ட் சோலா-வில் (சென்னை) வெளியிடப்பட்ட இந்த புத்தகம்,…
ரஜினிகாந்த் சாருடன் பணியாற்றியது மறக்க முடியாதது. ‘கூலி’ மிகப்பெரிய வெற்றி பெற வாழ்த்துகிறேன்: ஹைதராபாத்தில் நடந்த ப்ரீ-ரிலீஸ் விழாவில் கிங் நாகார்ஜுனா
‘கூலி’ எனது வைர விழாப் படம். இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற விரும்புகிறேன்: சிறப்பு வீடியோ பதிவில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி உள்ள மாபெரும் பான் இந்தியா ஆக்சன் திரைப்படம் ‘கூலி’….
நல்லாட்சி மீடியா மிகுந்த பொருட் செலவில் பிரம்மாண்டமாக தயாரிக்கும் படம் நல்லாட்சி
தேனிசைத் தென்றல்தேவா இசையில் டாக்டர் யாவரும் கேளிர் சோனியா அகர்வால் இணைந்து நடிக்கும் நல்லாட்சி கதாநாயகன் ஜோசப்பென்ஷிகர்என்ற இளைஞன் சாதி மத பேதமற்ற சமுதாயத்தை உருவாக்குவதற்காக தன் பெயரை யாவரும் கேளிர் என மாற்றிக் கொள்கிறான். மேலும் தமிழ்நாட்டையும், இந்தியாவையும் உலகின் தலைசிறந்த செழிப்பான…
நடிகர் எம். எஸ். பாஸ்கர் – ஃப்ராங்க் ஸ்டார் ராகுல் இணையும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ ( GRAND FATHER) படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் ‘கிராண்ட் ஃபாதர் ‘ படத்தின் டைட்டில் & ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதினை வென்றிருக்கும் நடிகர் எம் .எஸ். பாஸ்கருக்கு.. குட்டி ஸ்டோரீஸ் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் எம் எஸ் பாஸ்கர்…
துல்கர் சல்மான் நடிக்கும் #DQ 41 – #SLV 10 படம் – பூஜையுடன் படப்பிடிப்பு தொடக்கம்
துல்கர் சல்மான் – ரவி நெலகுடிடி (Ravi Nelakuditi)- சுதாகர் செருகுரி (Sudhakar Cherukuri) – SLV சினிமாஸ்- கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படமான #DQ 41 – #SLV 10 பூஜையுடன் படப்பிடிப்பும் தொடங்கியது. ‘நேச்சுரல் ஸ்டார் ‘ நானி கிளாப்…