ஸ்ரீ ஸ்ரீரடி சாய் மூவிஸ் ஸ்ரீ & காவ்யா வழங்கும் விஜய் இயக்கத்தில் அருண்விஜய்- ஏமி ஜாக்சன்- நிமிஷா விஜயன் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் முதல் பார்வை வெளியீடு அருண் விஜய் நடிக்கும் ‘அச்சம் என்பது இல்லையே’ படத்தின் அறிவிப்பு வந்த…
Year: 2022
நயன்தாரா நடிக்கும் 81 ஆவது படம்! போஸ்டருடன் வெளியான அறிவிப்பு!
நடிகை நயன்தாரா தன்னுடைய சொந்த நிறுவனமான, ‘ரௌடி பிச்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பில், அடுத்ததாக நடிக்க உள்ள 81 ஆவது படம் குறித்த அறிவிப்பு அவருடைய 38 ஆவது பிறந்தநாளான இன்று வெளியாகியுள்ளது. ரௌடி பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் அறிவிப்பு தற்போது ஃபர்ஸ்ட்…
ஏஜென்ட் கண்ணாயிரம் திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !
Labyrinth Films தயார்ப்பில், நடிகர் சந்தானம் நடிப்பில், இயக்குநர் மனோஜ் பீத்தா இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் “ஏஜென்ட் கண்ணாயிரம்”. தெலுங்கு திரைப்படமான ஏஜென்ட் ஸ்ரீவஸ்தவா படத்தின் மிகச்சிறந்த தழுவலாக ‘ஏஜெண்ட் கண்ணாயிரம்’ உருவாகியுள்ளது. “கண்ணாயிரம்” படத்தை ஒரு வெற்றிகரமான தொடராக (franchise) முன்னெடுத்து செல்லவும்…
பான் இந்திய திரைப்படமான ‘ஹனு-மேன்’ படத்தின் டீசர் வெளியீடு
இளம் நட்சத்திர நடிகர் தேஜா சஜ்ஜா கதையின் நாயகனாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் ‘ஹனு-மேன்’ படத்தில் டீசர் வெளியிடப்பட்டிருக்கிறது. ‘ஜோம்பி ரெட்டி’ எனும் திரைப்படத்தை இயக்கிய தெலுங்கு இயக்குநர் பிரசாந்த் வர்மா இயக்கத்தில், திறமையான இளம் நட்சத்திர நாயகன் தேஜா சஜ்ஜா நடிப்பில்…
Prasanth Varma’s Pan India Movie HANU-MAN Teaser Unleashed
Creative director Prasanth Varma who made the first Telugu zombie film Zombie Reddy creates Prasanth Varma Cinematic Universe to make original Indian superhero movies and HANU-MAN starring talented young hero Teja Sajja…
சரிகம’வின் ஒரிஜினல்ஸ் ‘உச்சிமலை காத்தவராயன்’ எனும் சுயாதீன பாடலுக்கான காணொளி வெளியீடு
இசையுலகில் தன்னிகரற்றுத் திகழும் சரிகம, அதன் அசல் சுயாதீன பாடலான ‘உச்சிமலை காத்தவராயன்..’ எனும் பாடலின் காணொளியை வெளியிட்டிருக்கிறது. இசையமைப்பாளர் ஆனிவி இசையில் தயாராகி இருக்கும் சுயாதீன பாடல் ‘உச்சிமலை காத்தவராயன்’. இந்த பாடலை இசையமைப்பாளரான ஆனிவி எழுத, இசையமைப்பாளரும், பாடகருமான ஜெஸ்ஸி கிப்ட்டுடன்…
Violinist duo Ganesh-Kumaresh praise Forests by Heartfulness initiative as they render a scintillating fundraising concert
Chennai, 21 November 2022: Heartfulness brought an exciting and scintillating musical recital, which is also a fundraiser for Forests by Heartfulness (FBH), by the dynamic violinists maestros Shri Ganesh and Shri Kumaresh…
ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு ‘கல்வி மூலம் விடுதலை’ எனும் திட்டத்தின் மூலம் இந்தியா
ரவுண்ட் டேபிள் இந்தியா அமைப்பு ‘கல்வி மூலம் விடுதலை’ எனும் திட்டத்தின் மூலம் இந்தியா முழுவதும் 7890 க்கும் மேற்பட்ட வகுப்பறைகளை கட்டமைத்து உள்ளதாக அந்த அமைப்பின் தலைவர்கள் சந்தோஷ் மற்றும் விஜயராகவேந்திரா ஆகியோர் தெரிவித்துள்ளனர். ஒவ்வோராண்டும் நவம்பர் 14 ஆம் தேதி முதல்…
The leaders of Round Table India Press Meet
he leaders of Round Table India, Santhosh and Vijayaragavendra, have said that more than 7,890 classrooms have been built across India through the project ‘Freedom Through Education’. Round Table India Week is…
காரி இயக்குநருக்கு பரிசாக கார் வேண்டாம்.. கார்த்தி படம் கொடுங்கள் ; தயாரிப்பாளரிடம் சசிகுமார் வேண்டுகோள்
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் S.லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘காரி’. சசிகுமார் கதாநாயகனாக நடிக்க, மலையாள நடிகை பார்வதி அருண் இந்த படத்தின் மூலம் தமிழில் கதாநாயகியாக அறிமுகமாகிறார் அறிமுக இயக்குனர் ஹேமந்த் இந்த படத்தை இயக்கியுள்ளார். டி.இமான் இசையமைத்துள்ளார். வில்லனாக பாலிவுட்…