Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Year: 2021

தனுஷ் நடிப்பில் கர்ணன் குறித்து ரெண்டே வார்த்தையில் விஜய்சேதுபதி விமர்சனம்

Posted on April 11, 2021

மாரி செல்வராஜ் இயக்கத்தில் தயாரான கர்ணன் படம் நேற்று வெளியாகியுள்ளது. சிலர் அசுரன் போல இல்லையே என்றும், இன்னும் சிலர் மாரி செல்வராஜின் முந்தைய படமான பரியேறும் பெருமாள் சாயலிலேயே இருக்கிறது என்றும் சோஷியல் மீடியாவில் இதற்கு இருவிதமான விமர்சனங்களை கூறி வருகின்றனர். தனுஷ்…

தலைவி ரிலீஸ் தள்ளிவைப்பு

Posted on April 11, 2021

மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கையை தழுவி உருவாகியுள்ள படம் தலைவி. ஏ.எல்.விஜய் இயக்கியுள்ள இப்படத்தில் ஜெயலலிதாவாக ஹிந்தி நடிகை கங்கனாவும், எம்ஜிஆராக அரவிந்த்சாமியும் நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் தயாராகியுள்ள இப்படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஏப்ரல் 23ல் இப்படம் ரிலீஸாவதாக…

தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு போட்டியில் டைட்டில் வென்ற தினேஷ்குமார்

Posted on April 11, 2021

தமிழ்நாடு டென்பின் பந்துவீச்சு சங்கம் சார்பில் முதன்முதலாக ஆண்களுக்கான மாநில தரவரிசையிலான டென்பின் பந்துவீச்சு போட்டி ஏப்ரல்-7 முதல் 10ஆம் தேதி வரை சென்னை எழும்பூர் மார்ஷல் சாலையில் உள்ள டியூ பவுலில் (DU Bowl) நடைபெற்றது மொத்தம் 32 ஆண் பந்துவீச்சாளர்கள் இந்த…

மாவீரன் பிள்ளை’ படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமாகும் வீரப்பனின் மகள் விஜயலட்சுமி

Posted on April 10, 2021

KNR Movies சார்பில் ராஜா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் படம் மாவீரன் பிள்ளை. இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வீரப்பனின் இரண்டாவது மகள் விஜயலட்சுமி நடித்துள்ளார். பெண்களுக்கு தற்காப்பு கலை கற்றுத்தரும் பெண்ணின் கதாபாத்திரத்தில் நடிக்கும் இவர் கூறுகையில்… தற்போது நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும்…

AGS Entertainment’ Production No.21 new film

Posted on April 7, 2021

AGS Entertainment’ Production No.21 new film: Sathish, Pavithra Lakshmi to make debut as lead actors Kalpathi S Aghoram, Kalpathi S Ganesh and Kalpathi S Suresh, who have been bankrolling quality and successful…

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்

Posted on April 7, 2021

ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் தயாரிக்கும் புதிய படம்: கதையின் நாயகனாக சதீஷ், நாயகியாக பவித்ரா லட்சுமி அறிமுகம் ஜெயம் ரவி நடித்த ‘தனி ஒருவன்’, விஜய் சேதுபதி நடித்த ‘கவன்’, தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘பிகில்’ உள்ளிட்ட பல…

இயற்கை வளம் மிக்க அக்வேரியத்தை நடிகர் கிருஷ்ணா அவர்கள் திறந்து வைத்துள்ளார்

Posted on April 4, 2021

பல்வேறு சூழலில் வாழும் பலத்தரப்பட்ட மனிதர்கள் மற்றும் குடும்பங்கள் வண்ண மீன்கள் வளர்ப்பதென்பது இன்று அனேகமாக எல்லா வீடுகளிலும் ஒரு வழக்கமாகி விட்டது. சிலர் அழகுக்கும் சிலர் வாஸ்துவுக்காகவும் வளர்க்கிறார்கள். மீன் வளர்ப்பு என்பது பராமரிப்பு தேவைப்படாத எளிமையான ஒன்று. இச்சூழலில் மக்களுக்கு இயற்கை…

மாசுக்கட்டுப்பாட்டை குறைக்கும் இருசக்கர வாகன ஷோரூம் திறப்பு விழாவில் நடிகர் கிருஷ்ணா!!!

Posted on April 1, 2021

மாசுக்கட்டுப்பாட்டை குறைக்கும் இருசக்கர வாகன ஷோரூம் திறப்பு விழாவில் நடிகர் கிருஷ்ணா!!! இன்று சென்னை மயிலாப்பூரில் Joy E Bike என்ற இரு சக்கர வாகன ஷோரூம் திறப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் நடிகர் கிருஷ்ணா கலந்து கொண்டு கடையை திறந்து வைத்தார்….

23 ஆண்டுகளுக்கு முன் பி.டி.உஷா நிகழ்த்திய சாதனையை முறியடித்து வரலாற்று சாதனை படைத்தார்

Posted on April 1, 2021

மார்ச் 15-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை பஞ்சாப் மாநிலம் பாட்டியாலாவில் நடைபெற்ற 24-வது தேசிய ஃபெடரேஷன் கோப்பை தடகளப் போட்டியில், தமிழகத்தின் சார்பில் பங்கேற்ற திருச்சியைச் சேர்ந்த தனலெட்சுமி 100 மீட்டர் ஓட்ட போட்டியில் தங்க பதக்கத்தையும், 200 மீட்டர் ஓட்ட…

Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படமாக, அதர்வா முரளி, இயக்குநர் சாம் ஆண்டன் இணையும் படத்தில், அசரவைக்கும் சிங்கிள் ஷாட் ஆக்சன் காட்சி

Posted on April 1, 2021

Pramod Films நிறுவனத்தின் 25 வது திரைப்படமாக, அ! சிங்கிள் ஷாட்டில் எடுக்கப்படும் காட்சிகளுக்கு உலகெங்கிலும் ஒரு பெருமதிப்பு இருக்கிறது. சிங்கிள் ஷாட் திரையில் நிகழ்த்தும் மேஜிக்கை, மொழி, இனம் கடந்து உலகம் முழுக்கவே திரை ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள். கொரியன் படமான Oldboy,…

Posts pagination

Previous 1 … 9 10 11 … 19 Next
  • ஜீவி பிரகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள “வெக்கை” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
  • Romeo Pictures’ New Film Starring Akash Murali Launched
  • ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் ஆகாஷ் முரளி நடிக்கும் புதிய திரைப்படம் பூஜையுடன் இனிதே துவக்கம்!
  • BLAST Movie REVIEW
  • KATTALAN MOVIE REVIEW
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme