International Film And Music Festival 2020 – grand celebration of arts, welcomes online entries for Short film, Music Video and Innovative Music Covers from Talents across the world. Ponmaalai Pozhuthu , Dubai…
Year: 2020
செல்வராகவனுக்கு என்றென்றும் கடன்பட்டிருக்கிறேன் தனுஷ்
நடிகர் தனுஷின் 2வது படமான காதல் கொண்டேன் வெளியாகி 17 ஆண்டுகள் ஆகின்றன. இதையொட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் தனது அண்ணனும், காதல் கொண்டேன் படத்தின் இயக்குனருமான செல்வராகவனுக்கு நன்றி தெரிவித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் தனுஷ். அதில், அண்ணன் செல்வராகவனுக்கு என்றென்றும் நன்றி…
Actress RamyaPandian looks absolutely stunning in these pictures from her latest photoshoot.
Actress RamyaPandian looks absolutely stunning in these pictures from her latest photoshoot.
ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய
ஹைதராபாத் கிக் உடன் இணைந்து அமேசான் ப்ரைம் ம்யூசிக் தெலுங்கு இசை ரசிகர்களுக்காக புதிய வகை தெலுங்கு பாப் பாடல்களை அறிமுகப்படுத்துகிறது. 2020 ஜூலை மாதம் முதல், தெலுங்கு இசைத்துறையின் மிகப்பெரிய இசைகலைஞர்கள் சிலரால் உருவாக்கப்பட்ட மற்றும் பாடப்பட்ட 6 தெலுங்கு பாப் பாடல்கள்…
விக்ரம் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி? கார்த்திக் சுப்பராஜ் !!
இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்ததாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்கும் சியான் 60 என்ற படத்தை இயக்க இருக்கிறார். விக்ரம்மின் 60 ஆவது திரைப்படத்தில் அவருடன் அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை…
மர்மம்… கொலை… திகில் – மிரட்டும் IPC 376 ட்ரைலர்!
மர்மம்… கொலை… திகில் – மிரட்டும் IPC 376 ட்ரைலர்! இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் 2012 வெளியான அட்டகத்தி என்ற படத்தில் நடிகர் தினேஷிற்கு ஜோடியாக நடித்தவர் நடிகை நந்திதா ஸ்வேதா. அந்த படத்திற்கு பிறகு விஜய் நடித்த புலி படத்தில் அப்பா விஜய்க்கு…
Actor Vijjith got hitched to Vishva Vinothini wedding Gallery
Actor Vijjith got hitched to Vishva Vinothini wedding took place in Dindigul
அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020
அகில உலக குறும்படம், இசைப்பாடல் திருவிழா-2020-( International film & music festival 2020)- மாபெரும் கலைக் கொண்டாட்டம். இணையவழி குறும்படங்கள், தனியிசைப் பாடல்கள் வரவேற்கப்படுகின்றன. ======== பல இணையவழி காணொளி நிகழ்வுகளை நடத்திய “பொன்மாலைப் பொழுது” -துபாய், சென்னையில் உள்ள “ஜூ ஸ்டூடியோஸ்“…
சென்னை பொது மக்களுக்கு ஓர் முக்கிய செய்தி!
“கொரோனா” தொற்று பாதித்தவர்களுக்கு சென்னை, சாலிகிராமத்தில் உள்ள “ஜவஹர்” பொறியியல் கல்லூரியில் அரசு அனுமதியுடன் இலவச சித்த மருத்துவம் மையம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இதனை சித்த மரு திரு.வீரபபாபு தலைமையில் மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறார். 1.கட்டணம் : இல்லை (இலவசம்) 2.காலம்:5-7 நாட்கள்….
தமிழ்ப் படத்தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்!
தமிழ்ப் படத்தயாரிப்பாளருக்குக் கிடைத்த கெளரவம்! விஜய் சேதுபதி கெளதம் கார்த்திக் இணைந்து நடித்த ‘ஒரு நல்ல நாள் பார்த்து சொல்றேன்’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் ஆறுமுக குமார். ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் ‘லாபம்’ படத்தையும் தற்போது இவர் தயாரித்து வருகிறார்….