Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Year: 2019

சேலம் மாவட்டத்தில் நாய்கள் தொல்லை

Posted on May 19, 2019

ஜலகண்டாபுரம் பகுதியில்வெறிநாய் கடித்து 20 பேர் காயம்ஆஸ்பத்திரியில் சிகிச்சை ஜலகண்டாபுரம், சேலம் மாவட்டத்தில் நாய்கள் தொல்லை கிராமத்தில் தொடங்கி மாநகரம் வரை பெரும் பிரச்சினையாக உருவெடுத்து வருகிறது. அதிகளவில் இனப்பெருக்கம் அடைந்த இந்த நாய்கள் வீதிகளில் நடந்து செல்வோரை கடித்து குதறி பதம்பார்த்து விடுகின்றன….

தாய்லாந்தில் 15 வயதுச் சிறுமியால் புதைக்கப்பட்ட குழந்தையை காப்பாற்றிய நாய்க்கு பாராட்டுகள் குவிந்துள்ளன

Posted on May 19, 2019

. ரட்சசீமா மாகாணத்தில் உள்ள பண்ணை ஒன்றில் முறை தவறிப் பிறந்த ஆண் குழந்தையை, அந்த சிறுமி குப்பை கூளங்களுக்குள் புதைத்துச் சென்றுள்ளார். அந்த வழியாக வந்த பிங்பாங் என்ற நாய் மோப்ப சக்தியால் கண்டறிந்து, குப்பை கூளங்களை தோண்டி எடுத்தவாறே பலமாகக் குறைத்தது….

சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்3 வாலிபர்களுக்கு சேலத்தில் போலீசார் வலைவீச்சு

Posted on May 19, 2019

சேலத்தில்சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம்3 வாலிபர்களுக்கு போலீசார் வலைவீச்சு சேலம், சேலம் புதிய பஸ்நிலையம் அருகே உள்ள ஒரு ஜவுளிக் கடையில் 17 வயதான சிறுமி வேலை பார்த்து வந்தாள். கடந்த 10-ந் தேதி வழக்கம்போல் வேலைக்கு சென்ற அவள், இரவில் வீடு திரும்பவில்லை….

நடிகர் விமல் நடிக்கும் ‘சண்டக்காரி’ படத்தில் இணையும் பிரபல நடிகை ❗

Posted on May 19, 2019

நடிகர் விமல் நடிக்கும் ‘சண்டக்காரி’ படத்தில் இணையும் பிரபல நடிகை ❗ தமிழ் சினிமாவின் முன்னணி நடிகை ஸ்ரேயா. இவர் இறுதியாக கார்த்திக் நரேன் இயக்கத்தில் ‘நரகாசூரன்’ என்ற படத்தில் நடித்திருந்தார். இந்த படத்தில் நடிகர் அரவிந்த்சாமிக்கு ஜோடியாக இவர் நடித்திருந்தார். ஆனால் இந்த…

நம்பர் பிளேட்டில் இப்படி ஒரு விசயம் – ஆச்சர்யப்பட்ட ரஹ்மான் ❗

Posted on May 19, 2019

ஏ.ஆர்.ரஹ்மான் உலகம் முழுக்க தன் இசையால் ரசிகர்களை கவர்ந்துள்ளார். தற்போது விஜய்யின் ‘விஜய் 63’ படத்திற்கு இசையமைத்து வருகிறார். இந்நிலையில் அவரின் ரசிகர் ஒருவர் விலையுயர்ந்து சொகுசு கார் ஒன்றை வாங்கியுள்ளார். நம்பர் பிளேட்டில் ‘I ❤ ARR’ என ரஹ்மான் பெயரை பதிவுசெய்துள்ளார்….

ஜுவி’ படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் ஆர்யா

Posted on May 19, 2019

ஜுவி’ படத்தின் டீசரை வெளியிட்டார் நடிகர் ஆர்யா ஜுவி’ டீசர் http://v.duta.us/CYJgKwAA இயக்குநர் வி.ஜே.கோபிநாத் இயக்கத்தில், நடிகர் வெற்றி, கருணாகரன் மற்றும் மோனிகா நடிப்பில் உருவாகிவரும் படம் ‘ஜுவி’. இந்த படத்திற்கு இசையமைப்பாளர் கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைத்து வருகிறார். இந்நிலையில், இந்த படத்தின் டீசர் தற்போது…

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் நாயகிகள்

Posted on May 19, 2019

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் 3 நாயகிகள் இயக்குநர் எழில் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகிகளாக ஈஷா ரெபா மற்றும் நிகிஷா பட்டேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் மூன்றாவது நாயகியாக நடிக்க சாக்சி அகர்வல்…

விஜய் 64′ படத்திற்கு இசையமைக்கிறாரா அனிருத் ⁉

Posted on May 19, 2019

தளபதி 64′ படத்திற்கு இசையமைக்கிறாரா அனிருத் ⁉ நடிகர் விஜய் நடிப்பில், ஏஜிஎஸ் எண்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் தயாரித்து வரும் படம் ‘தளபதி 63’. இந்த படத்தை இயக்குநர் அட்லி இயக்கி வருகிறார். இந்த படத்தை தொடர்ந்து ‘தளபதி 64’ படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ்…

தும்பா’ படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு

Posted on May 19, 2019

தும்பா’ படத்தின் திரையிடும் தேதி அறிவிப்பு சிவகார்த்திகேயன் தயாரித்த ‘கனா’ படத்தின் நாயகன் தர்ஷன், அருண் பாண்டியனின் மகள் கீர்த்தி பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘தும்பா’. ஹரிஷ் ராம் இயக்கியுள்ள இந்த படத்திற்கு அனிருத், விவேக்-மெர்வின் மற்றும் சந்தோஷ் தயாநிதி…

சிவகார்த்திகேயனின் அடுத்த படம்????

Posted on May 19, 2019

தள்ளிப்போகும் சிவகார்த்திகேயனின் அடுத்த படம் சிவகார்த்திகேயன் நடித்த ‘மிஸ்டர் லோக்கல்’ திரைப்படம் நேற்று வெளியாகியது. இந்த படம் ரசிகர்களிடையே எதிர்மறையான விமர்சனங்களை பெற்று வருகிறது. இந்த படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் தற்போது இயக்குநர் ரவிக்குமார் இயக்கத்தில் ஒரு படமும், இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் ஒரு…

Posts pagination

Previous 1 … 97 98 99 … 111 Next
  • மூன்றாவது முறை தேசிய விருது பெற்ற ஜி .வி. பிரகாஷ் குமாருக்கு காசு மாலை அணிவித்து பாடகர் வேல்முருகன் வாழ்த்து!
  • தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு
  • ஆகஸ்ட் 7 முதல் உலகம் முழுவதும் ஸ்ட்ரீமிங் ஆகும் பிரைம் வீடியோவின் ‘வதந்தி’ சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி சீரிஸ்
  • Prime Video Announces August 7 as the Global Premiere of Vadhandhi Season Two—The Mystery of Mani, the Highly Anticipated Second Season in the Franchise
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme