Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் நாயகிகள்

Posted on May 19, 2019

ஜி.வி.பிரகாஷின் அடுத்த படத்தில் 3 நாயகிகள்


இயக்குநர் எழில் இயக்கத்தில், ஜி.வி.பிரகாஷ் ஒரு படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நாயகிகளாக ஈஷா ரெபா மற்றும் நிகிஷா பட்டேல் ஆகியோர் நடித்து வருகின்றனர். இந்நிலையில், இந்த படத்தில் மூன்றாவது நாயகியாக நடிக்க சாக்சி அகர்வல் ஒப்பந்தமாகியுள்ளார். இது குறித்து நடிகை சாக்சி அகர்வல் கூறுகையில், நெல்லை அருகே இருக்கும் கிராமத்து பெண்ணாக இந்த படத்தில் நடித்து வருவதாகவும், நெல்லை தமிழை உதவி இயக்குனரின் உதவியோடு கற்று வருவதாகவும் கூறினார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • காஜல் அகர்வால் மற்றும் ஷ்ரேயாஸ் தல்படே நடிக்கும் ‘தி இந்தியா ஸ்டோரி’ ஜூலை 24ஆம் தேதி வெளியாகிறது!*
  • *பிரைம் வீடியோ தனது தமிழ் ஒரிஜினல் சஸ்பென்ஸ் டிராமா சீரிஸான ‘எக்ஸாம்’ (Exam) சீரிஸின் உலகளாவிய வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளது — மே 15 முதல் ஸ்ட்ரீமாகிறது*
  • பியாண்ட் பிக்சர்ஸ் (Beyond Pictures) தயாரிப்பில், கவின் ஹீரோ – புதிய இயக்குனருடன் வித்தியாசமான குடும்ப படம்!*
  • தேர்தலில் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில், பி.எம்.ஜே. ஜுவெல்ஸ் (PMJ JEWELS) கோ ஓட், கெட் இன்க்ட் (GO VOTE. GET INKED) என்ற பிரத்யேக சலுகை மூலம் ரூ.5000 உடனடி தள்ளுபடி அறிவித்துள்ளது
  • பேட்டில் திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme