Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Year: 2019

புதுச்சேரி பாண்லே பாலின் விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்ந்துள்ளது

Posted on August 29, 2019

புதுச்சேரி தமிழகத்தில் ஆவின் பால் விலை சமீபத்தில் உயர்த்தப்பட்டது. அதேபோல புதுச்சேரியிலும் அனைத்து வகையான பாலுக்கும் லிட்டர் ஒன்றுக்கு ரூ.6 வீதம் உயர்த்தப்பட்டு உள்ளது. இந்த விலை உயர்வு இன்று (வெள்ளிக்கிழமை) முதல் அமலுக்கு வரும் என்று சட்டசபையில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று தெரிவித்தா…

நட்சத்திர கிரிக்கெட் வீரர் டோனி கோல்ப் விளையாடும் புகைப்படம் வெளியாகி உள்ளது

Posted on August 29, 2019

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் நட்சத்திர வீரர் டோனி, உலக கோப்பை தொடருக்கு பின் அவரின் ஓய்வு தொடர்பாக பல்வேறு விதமான கருத்துகளும், விமர்சனங்களும் எழுந்தன. ஆனால் தற்போது வரை ஓய்வு குறித்து எந்த வித அதிகாரப்பூர்வமான தகவலையும் டோனி தெரிவிக்கவில்லை….

இந்தியா ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குவதற்கான முன்பணத்தை செலுத்தியது

Posted on August 29, 2019

மாஸ்கோ, இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் கடந்த 27 ம் தேதி ரஷ்ய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்ஜி லாவ்ரோவை மாஸ்கோவில் சந்தித்தார். இதனை தொடர்ந்து எஸ்-400 வான்வெளி பாதுகாப்பு ஏவுகணைகளை ரஷ்யாவிடம் வாங்குவதற்கான முன்பணத்தை இந்திய அரசாங்கம் செலுத்தி விட்டதாக ரஷ்ய அரசாங்கத்தின் சார்பில்…

டெல்லி மாநகர அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம்

Posted on August 29, 2019

புதுடெல்லி, பாதுகாப்பு கருதி டெல்லி மாநகர அரசு பஸ்களில் பெண்கள் இலவசமாக பயணம் செய்யலாம் என்று அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் சமீபத்தில் அறிவித்தார். வருகிற அக்டோபர் மாதம் 29-ந்தேதி முதல் இந்த இலவச பயண திட்டம் அமலுக்கு வருகிறது.

விவசாயிகளுக்கு விதை நெல்லை இலவசமாக வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் ஜி.கே.வாசன்

Posted on August 29, 2019

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் விவசாயிகளுக்கு ஆதரவாக வெளியிட்டுள்ள அறிக்கை தமிழக அரசு நேரடி கொள்முதல் விதைப்பு செய்யும் விவசாயிகளுக்கு ரூ.600 உழவு மானியமாக அறிவித்துள்ளது. இருப்பினும் ஒரு ஏக்கருக்கு அறிவித்துள்ள மானியத்தைக் இன்னும் அதிகப்படியாக கூடுதலாக வழங்க வேண்டும். விவசாயிகளுக்கு மானியமாக…

சிக்சர் பட தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ்

Posted on August 29, 2019

சென்னை: “சிக்சர்” படத்தில் தன்னை தவறான முறையில் சித்தரித்திருப்பதாக கூறி அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு நடிகர் கவுண்டமணி நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மேலும் கவுண்டமணியை இழிவுபடுத்தும் வகையில் காட்சிகள் இருப்பதாக நோட்டீசில் குற்றச்சாட்டப்பட்டுள்ளது. தன்னுடைய அனுமதி பெறாமல் புகைப்படம், வசனத்தை சிக்ஸர் படத்தில் பயன்படுத்தியதாக கவுண்டமணி குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

செட்டிநாடு கோழிஉப்புக்கறி செய்முறை

Posted on August 29, 2019

கோழிக்கறி – 1/2 கிலோ, வரமிளகாய் – 10, மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன், மிளகாய்தூள் – 1/2 டீஸ்பூன், மல்லித்தூள் -1/2 டீஸ்பூன், உப்பு – தேவைக்கு, இஞ்சி – சிறிது, பூண்டு – 5 பல், சின்ன வெங்காயம் –…

தமிழகத்தில் மாட்டு சந்தையில் மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது

Posted on August 29, 2019

தமிழகத்தில் பால் விலை உயர்வு காரணமாக பரவலான மழை மற்றும் பாசன வாய்க்கால்களில் தண்ணீர் திறப்பால் திருவண்ணாமலை அருகில் உள்ள தல்லாகுளம் சந்தைக்கு மாடுகள் வரத்து குறைந்து காணப்பட்டது. தல்லாகுளம் சந்தை வாரந்தோறும் ஞாயிறுமட்டும் சந்தை நடைபெறும். இதில் வளர்ப்பு மாடுகளும், கறவை மாடுகளும்…

தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளை துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம்

Posted on August 29, 2019

லண்டன்: தமிழகத்தில் கிங்ஸ் மருத்துவமனை கிளை துவங்க புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. லண்டன் சென்றுள்ள தமிழக முதல்வர் பழனிசாமி, முன்னிலையில் கிங்ஸ் மருத்துவமனை கிளை தமிழகத்தில் துவங்க ஒப்பந்தம் போன்றவை கையெழுத்தாகியுள்ளது. வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்க அமெரிக்கா, இங்கிலாந்து, துபாய் ஆகிய நாடுகளுக்கு 14…

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படம் விரைவில் வெளியாக உள்ளது

Posted on August 29, 2019

சென்னை: இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் உருவாகி வரும் “இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு” படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. இயக்குநர் பா.இரஞ்சித் தயாரிப்பில் வெளியாகும் இரண்டாவது படம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான “பரியேறும் பெருமாள்”…

Posts pagination

Previous 1 … 59 60 61 … 111 Next
  • பிரைம் வீடியோ, ‘வதந்தி சீசன் 2 – தி மிஸ்டரி ஆஃப் மணி’ சீரிஸிலிருந்து துள்ளலான புதிய ‘தெய்வா’ பாடலை வெளியிட்டது !
  • SPR India Launches District 12, Redefining Office Ownership for Chennai’s Businesses in an Emerging Commercial Hub
  • லைட் வெயிட் பேபி! ( Light Weight Baby) : விக்கல்ஸ் விக்ரம் – ஆரத்தி கிருஷ்ணா நடிக்கும் படத்தின் 45 நாள் படப்பிடிப்பு நிறைவு : ஆகஸ்டில் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
  • Vikkals Vikram and Arathy Krishna’s Lightweight, Baby! wraps 45-day shoot; first look to be unveiled in August
  • ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme