சூப்பர் ஸ்டார் தற்போது முருகதாஸ் இயக்கத்தில் தர்பார் படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். இந்த படம் வருகின்ற பொங்கலுக்கு ரிலீஸாவதாக அறிவித்துள்ளனர். இருந்தும் இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கைப்பற்ற அனைத்து நிறுவனங்களும் போட்டி போடுகின்றன. இந்நிலையில் சூர்யா நடித்து இம்மாதத்தில் ரிலீஸ் ஆகும் காப்பான் படத்தின்…
Year: 2019
இணையதளத்தில் ‘வெறித்தனமாக’ அடித்துக் கொள்ளும் தல தளபதி ரசிகர்களுக்கு.. என்ன காரணம் தெரியுமா?
தளபதி அட்லியின் இயக்கத்தில் வரும் தீபாவளி அன்று பிகில் படம் வெளிவர காத்துக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இந்த படத்தின் வெறித்தனம் பாடல் வெளிவந்து ரசிகர்களின் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் யூடியூப் சேனலில் 1 மில்லியன் லைக்கை அள்ளி குவித்தது. இதனால் கடுப்பான…
இன்று தமிழ் சினிமாவில் அடுத்த நம்பர்-1 நடிகை யார்??
இன்று படம் எடுக்க வரும் இயக்குனர்கள் யாரை வைத்து படமெடுக்கலாம் என யோசித்து கதையை எடுத்து கொண்டு செல்ல நடிகர்களின் கால் சீட் கிடைக்காமல் முடங்கிப்போய் உள்ளனர். ஒருவேளை கிடைத்தாலும் எந்த நடிகையை போடலாம் என யோசிக்க முடியவில்லை. இது ஒரு பக்கம் இருக்க,…
தமிழகத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழைக்கான வாய்ப்பு அதிகம் உள்ளது
திருவண்ணாமலை, திருவள்ளூர், கடலூர், விழுப்புரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலும் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. தமிழகத்தில் பருவமழை பொழித்து போனதால் பல மாவட்டங்களில் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. இதனால், பல்வேறு மாவட்டங்களில் கடும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டது….
ப.சிதம்பரம் சிறைக்கு சென்ற பிறகு அடுத்து சிறைக்கு போகப்போவது ஜெயக்குமார் வெளியிட்ட ஷாக் தகவல்..!
சென்னையில் அமைச்சர் ஜெயக்குமார் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் ஸ்டாலின் சிறைக்கு செல்வார் என்று ராஜா கூறியது பற்றி கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஜெயக்குமார், ஆமாம் அதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறி ஒரு குண்டை தூக்கிப் போட்டார். பாருங்கள், ப.சிதம்பரம்…
படைப்பாளன் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை நடைபெற்றது
LS.தியன் பிக்சர்ஸ் S.நட்சத்திரம் செபஸ்தியான் பெருமையுடன் வழங்கும் படம் படைப்பாளன். இப்படத்தை LS.பிரபுராஜா எழுதி இயக்கியிருக்கிறார். கதைத்திருட்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள. இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சென்னை பிரசாத்லேப்-ல் நேற்று நடைபெற்றது. விழாவில், “கலைப்புலி எஸ் தாணு பேசியதாவது, “இந்தப்படத்தின் இயக்குநர் பிரபுராஜா…
நடிகை மதுமிதா போலீசில் பரபரப்பு புகார்
பிக் பாஸ் போட்டியில் முக்கிய போட்டியாளராக திகழ்ந்த மதுமிதா, பிக் பாஸ் வீட்டில் கத்தியால் தனது கையை அறுத்துக் கொண்டு தற்கொலைக்கு முயன்றார். இதனால், அவர் போட்டியில் இருந்து பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். இதையடுத்து, மதுமிதா மீது விஜய் டிவி நிர்வாகம் போலீசில் புகார் ஒன்றை…
காதல் தேசம் படத்தின் நடிகை தபு சமீபத்தில் போட்டோ ஷூட்
பாலிவுட் சினிமாவின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தபு, தமிழ், தெலுங்கு, மலையாளம், மராத்தி, ஆங்கிலம் என பல மொழிப் படங்களில் நடித்திருக்கிறார். இரண்டு முறை தேசிய விருது பெற்றிருப்பவர், மத்திய அரசின் உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதும் பெற்றிருக்கிறார். ’காதல் தேசம்’ மூலம்…
விஜயின் அரசியல் எண்ட்ரி
நடிகர் விஜய் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்தாலும், அவ்வபோது தனது அரசியல் ஆர்வத்தையும் வெளிப்படுத்த தவறியதில்லை. அவரது விஜய் மக்கள் இயக்கம் மூலம் ஏழை எளிய மக்களுக்கு பல நலத்திட்ட உதவிகளை செய்து வருவதோடு, ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட தமிழகத்தின் முக்கிய பிரச்சினைகளுக்கு தனது…
ஓட்டல் சப்ளையரான பிரபல நடிகர்
கனா காணும் காலங்கள்’ சீரியல் இர்பான் தான். கனா காணும் காலங்கள் சீரியலை தொடர்ந்து ‘சரவணன் மீனாட்சி’ சீரியலில் நடித்து தமிழகம் முழுவதும் பிரபலமானவர், திடீரென்று அந்த சீரியலில் இருந்து விலகி சினிமா பக்கம் தாவினார். ’பள்ளி பருவங்கள்’, ‘சுண்டாட்டம்’, உள்ளிட்ட சில படங்களில்…