நீண்ட காலம் தமிழ் சினிமாவில் தாக்கு பிடிக்கும் நடிகைகள் வெகு சிலரே, அந்த வகையில் தன் திறமையான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை சாந்தினிக்கு தனி இடம் உண்டு. சித்து பிளஸ் 2 வில் திரைக்கதை பாக்யராஜ் அவர்களால் அறிமுகப்படுத்தப்பட்டு சமீபத்தில் வெளியான ‘ராஜா…
Year: 2019
தனுஷ் நடிப்பில் வெளியாகி ரூ.100 கோடி வசூல் செய்த முதல் படம்
பூமணியின் வெக்கை நாவலை மையமாக வைத்து உருவான இந்த படத்துக்கு விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அக்டோபர் 4ம் தேதி வெளியான இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்நிலையில், இப்படத்தின் வசூல் ரூ.100 கோடியை ஏட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது….
பிக்பாஸ் பிரபலம் தற்போது டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்துள்ளார்
நடிகை சாக்ஷி ரஜினியுடன் காலா, அஜித்துடன் விஸ்வாசம் போன்ற படங்களில் நடித்து பிரபலமானார். இவர் சமீபத்தில் நடந்து முடிந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் 16 போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டார். இவர் தற்போது டப்பிங் கலைஞராக அவதாரம் எடுத்துள்ளார். சுந்தர் சி இயக்கத்தில் விஷால் நடித்துள்ள…
சவுதி அரேபியா ரியாத்தில் ஜாக்கிசான் உள்ளிட்ட ஹாலிவுட் நடிகர்களை ஷாருக்கான் சந்தித்து பேசினார்
சவுதி அரேபியாவில் பல ஆண்டுகாலமாக நடைமுறையில் இருந்த கட்டுப்பாடுகளை இளவரசர் முகமது பின் சல்மான் தளர்த்தி சீர்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கும், ஸ்டேடியங்களில் விளையாட்டு போட்டிகளை நேரில் காண்பதற்கும் அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. சினிமா மீதான தடையும் நீக்கப்பட்டது. 40…
நடிகர் விஜய்யின் தாயாரை சந்தித்த பிக்பாஸ் பிரபலங்கள்
நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சி சமீபத்தில் முடிவடைந்தது. 16 பேர் கலந்துக் கொண்ட இந்த நிகழ்ச்சியில் முகேன் ராவ், சாண்டி, லாஸ்லியா, ஷெரின் ஆகியோர் இறுதிப்போட்டி வரை சென்றனர். இதில் முகேன் ராவ் முதல் பரிசை தட்டிச்சென்றார். பிக்பாஸ்…
கனவுகளை விதைத்த நாயகன்.. மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று!
சென்னை: கனவுகளை விதைத்த நாயகன்.. மறைந்த டாக்டர் அப்துல் கலாம் பிறந்த நாள் இன்று! பண்டித நேருவுக்கு பிறகு நாட்டு மக்கள் அனைவராலும் குறிப்பாக மாணவர்களாலும் மற்றும் குழந்தைகளாலும் பெரிதும் நேசிக்கப்பட்டவர் டாக்டர் அப்துல் கலாம். எந்தவித ஜாதீய பலமோ, மதத்தின் பின்பலமோ –…
இயக்குனர் சேரன் நடித்த படம் ராஜாவுக்கு செக் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
பல்லாட் கொக்காட் பிலிம்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘ராஜாவுக்கு செக்’. இப்படத்தில் சேரன் நாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக சராயூ மோகன், நந்தனா வர்மா நடிக்க, முக்கிய வேடத்தில் சிருஷ்டி டாங்கே நடிக்கிறார். ’ஜெயம்’ ரவி நடித்த ‘மழை’ என்கிற படத்தை இயக்கிய சாய்ராஜ்…
ராஜீவ் காந்தி கொலை குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக நாம்தமிழர் கட்சி சீமான்
வாய்விட்டு வம்பில் மாட்டிய சீமான்: மீண்டும் கைதா?? மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விக்கிரவாண்டி சட்டமன்ற இடைத்தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் நாம் தமிழர் கட்சி வேட்பாளரை ஆதரித்து அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பேசியது சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது. அவர் பேசியதாவது, நாங்கதான் ராஜீவ் காந்தியைக் கொன்றோம்….
பிகில்’ ரிலீசுக்கு தடை போடுகிறதா அ.தி.மு.க அரசு ⁉
அட்லீ – விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள படம் ‘பிகில்’. பெண்கள் ⚽கால்பந்து விளையாட்டை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் நயன்தாரா, யோகி பாபு, விவேக், கதிர், ஜாக்கி ஷெராஃப், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்நிலையில் மதுரையில் பத்திரிகையாளர்களைச் சந்தித்த அமைச்சர் ஜெயக்குமார்,…
நடிகர் ரஜினிகாந்த் இன்று இமயமலைக்கு பயணம்
கடந்த 2010ம் ஆண்டுக்கு முன்பு வரை, ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு முடிந்ததும் இமயமலைக்கு செல்வதை வழக்கமாக கொண்டிருந்தார் ரஜினி. உடல்நலக் குறைவு உள்ளிட்ட சில காரணங் களால் அடுத்தடுத்த ஆண்டுகளில் அவர் இமயமலை பயணத்தை ரத்து செய்தார். இந்நிலையில், ரஜினிகாந்த் 10 நாள் ஆன்மிகப்…