ஒரே ஊசியால் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி.யை பரப்பிய டாக்டர்.. பாகிஸ்தானில் பயங்கரம் இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் ஒரே ஊசியை எல்லோருக்கும் பயன்படுத்தி சுமார் 530 பேருக்கு ஹெச்.ஐ.வி தாக்குதலை ஏற்படுத்திய மருத்துவரைப் போலீசார் கைது செய்துள்ளனர். பாகிஸ்தான் மாநிலம் சிந்தி மாகாணத்தில் உள்ளது வஸாயே என்ற…
Year: 2019
மக்கள் சேவையில்ராகவா லாரன்ஸ்
நேரடியா களத்தில் இறங்கி மக்கள் சேவையில் ராகவா லாரன்ஸ் எளிய மக்களின் வாழ்வாதாரத்தை நொடிப்பொழுதிற்குள் நொடித்துப் போட்டது கஜா புயல். புயலின் கோரத்தாண்டவத்தில் வீடிழந்தவர்கள் பலர். அப்படி வீடிழந்த எளிய மனிதர்களுக்கு தன் சார்பாக வீடுகள் கட்டித்தருவதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்தார். அறிவித்தது…
நடிகர் சிவகார்த்திகேயனின் மிஸ்டர் லோக்கல் திரைவிமர்சனம்
மிஸ்டர் லோக்கல் திரைவிமர்சனம் பணக்கார பெண் முதலாளிக்கும், ஒரு நடுத்தரவர்க்க லோக்கல் பையனுக்கும் இடையே நடக்கும் ஈகோ, காதல், மோதல் பிரச்சனைதான் படத்தின் ஒன்லைன் கதை. சிவகார்த்திகேயனும் ராதிகாவும் பைக்கில் செல்லும்போது எதிரே வரும் நயன்தாராவின் கார் மோதுகிறது. இங்கே ஆரம்பிக்கும் மோதல் படத்தின்…
நடிகர் சிவகார்த்திகேயனை சீண்டிய அருண் விஜய்
சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் உருவான ‘Mr.லோக்கல்’ படம் நேற்று உலகம் முழுவதும் வெளியாகி பெரும் ஓபனிங் பெற்றுள்ளது. படம் குறித்து கலவையான விமர்சனங்கள் எழுந்தாலும் ரசிகர்களுக்கு படம் பிடித்திருப்பதால், ஹவுஸ்புல் காட்சிகளாக ஓடுகிறது. இந்த நிலையில், இப்படத்தில் “நீயெல்லாம் மாஸ் காட்ட ஆரம்பிச்சுட்ட” என்று…
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்கும் சீனியர் நடிகை! – அதிர்ச்சியில் திரையுலம்
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை விட அதிக சம்பளம் கேட்கும் சீனியர் நடிகை! – அதிர்ச்சியில் திரையுலம் தமிழ் சினிமா மட்டும் இன்றி தென்னிந்தியா சினிமாவில் தற்போது நம்பர் ஒன் நடிகையாக இருப்பவர் நயன்தாரா தான். லேடி சூப்பர் ஸ்டார் என்ற பட்டத்துடன் தொடர்ந்து…
அந்த இருக்கையில் அமரமாட்டேன் – அடம்பிடிக்கும் பார்த்திபன்!
நடிகர் பார்த்திபன் நடிப்பில் ‘ஒத்த செருப்பு சைஸ் 7’ என்ற படம் விரைவில் வெளியாகவுள்ளது. இவரின் ட்விட்டர் பதிவுகள் மிகவும் சுவாரஸ்யமாக இருக்கும். அந்த வகையில் தற்போது இவர் பதிவு செய்துருக்கும் டீவீட்டில் “கோவையில் எனக்காக ஒரு வாகனம் ஏற்பாடு செய்ய (கலைஞர் பயன்படுத்தியது)…
வெண்ணிலா கபடி 2′ படத்தில் அனிருத்தின் திருவிழா
கடந்த 2009ம் ஆண்டு ‘வெண்ணிலா கபடி குழு’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சுசீந்திரன். இவரின் உதவியாளர் செல்வ சேகரன் இயக்கத்தில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமான ‘வெண்ணிலா கபடி 2’ உருவாகி வருகிறது. இந்த படத்தில் விக்ராந்த், அர்த்தனா…
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ரெபோ மோனிகா
ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்ட பெண்ணாக ரெபோ மோனிகா அட்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 63வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் விஜய் பெண்கள் கால்பந்து அணியின் பயிற்சியாளராக நடிக்கிறார். அந்த அணியின் கேப்டனாக இந்துஜா நடிக்கிறார். அந்த அணியில் விளையாடும் வீராங்கனைகளாக…
கார்த்தி – ஜோதிகா படத்தில் இணைந்த மற்றொரு நடிகை
நடிகர் கார்த்தியும் நடிகை ஜோதிகாவும் முதல்முறையாக இணைந்து ஒரு படத்தில் நடித்து வருகின்றனர். இந்த படத்தை இயக்குநர் ஜித்துஜோசப் இயக்கி வருகிறார். ஜோதிகா மற்றும் கார்த்தி அக்கா, தம்பியாக நடித்து வரும் இந்த படத்தில் இருவருக்கும் தந்தையாக சத்யராஜ் நடித்து வருகிறார். இந்த படத்தின்…
ரஜினிக்கு மீண்டும் குரல் கொடுக்கும் பிரபல பாடகர் ????
ரஜினிக்கு மீண்டும் குரல் கொடுக்கும் பிரபல பாடகர் பேட்ட’ படத்தின் வெற்றியை தொடர்ந்து ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ‘தர்பார்’ படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். மும்பையில் நடைபெற்று வந்த இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. மேலும் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 27ம் தேதி…