Category: News

  • வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும் இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!

    வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும்
இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!
    வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும்
    இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!
    வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும்
இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!
    வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும்
    இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!
    வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும்
இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும்
இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!
    வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும்
இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!
    வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும்
    இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!
    வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும்
இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!
    வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் வழங்கும்
    இயக்குநர் சூரியபிரதாப் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிகர் கவுதம் ராம் கார்த்திக் முக்கிய கதாபாத்திரத்தில் இணைந்தார்!

    தனித்துவமான, உள்ளடக்கம் சார்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து, பல அடுக்குகளுடன் கூடிய கதாநாயகன் கதாபாத்திரங்களில் திறமையை வெளிக்கொணர்ந்து வருகிற நடிகர் கவுதம் ராம் கார்த்திக், தற்போது வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் கமிட் ஆகியுள்ளார்.

    தனிஷ்தன் பெர்னாண்டோ, ராஜராஜன் கணநாசம்பந்தம், சஞ்சய் சங்கர் மற்றும் ஷைக் முஜீப் ஆகியோரால் தயாரிக்கப்படும் இந்த திரைப்படம், “நாளைய இயக்குநர் சீசன் 1” மூலம் அறிமுகமான இயக்குநர் சூரியபிரதாப் எஸ் இயக்கத்தில் உருவாகவிருக்கிறது. இவர், சௌந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய ‘கோச்சடையான்’ படத்தில் அசோசியேட் டைரக்டர் ஆக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் பெயரிடப்படாத திரைப்படம் ஒரு சயின்ஸ் ஃபிக்ஷன் கிரைம் த்ரில்லர் ஆக உருவாகவிருக்கிறது. இதில் கவுதம் ராம் கார்த்திக், ஒரு போலீஸ் அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார்.

    வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் கூறியதாவது,

    “நாங்கள் வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ் நிறுவத்தை தொடங்கிய முக்கிய நோக்கம் — நம்முடைய ஆர்வத்தையும் அனுபவத்தையும் கொண்டு தரமான கற்பனைதிறன் கொண்ட உள்ளடக்கங்களை உருவாக்குவதே. படங்கள், டிஜிட்டல் மற்றும் இசை துறைகளில் நாங்கள் முன்னதாகவே வெற்றிகரமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளோம், குறிப்பாக அண்மையில் வெளியான நம்முடைய ‘We Call Him Dhoni’ பெரும் வரவேற்பைப் பெற்றது.

    தமிழ்சினிமா எப்போதும் உலக அளவில் பார்வையாளர்களை ஈர்க்கும் தனித்துவமான கதை சொல்லும் பாணியைக் கொண்டுள்ளது. இயக்குநர் சூரியபிரதாப் இந்த கதையை விவரிக்கும்போது, அவர் உணர்வுகளை நேரடியாக பார்வையாளர்களிடம் கொண்டு சேர்க்கும் திறனை உணர்ந்தேன்.

    நகைச்சுவையிலிருந்து மிக ஆழமான கதாபாத்திரங்கள் வரை, பல்வேறு கதாபாத்திரங்களின் மூலம் தன்னை நிரூபித்தவர். இந்தப் படத்தில் அவர் ஒரு போலீசாக வரும் வகை, அவரது கேரியரில் ஒரு முக்கியமான அடையாளமாக மாறும் என்பதில் நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்.”

    இதற்கு முன் வேரூஸ் புரொடக்‌ஷன்ஸ், விமர்சன ரீதியாகவும், வர்த்தக ரீதியாகவும் வெற்றிபெற்ற “பேச்சி” எனும் ஹாரர் த்ரில்லர் படத்தை கோ-ப்ரொடூஸ் செய்திருந்தது.

    இந்த புதிய படத்தின் தொழில்நுட்பக் குழு விவரங்கள்:
    • ஒளிப்பதிவாளர் – அர்ஜுன் ராஜா
    • எடிட்டர் – ஜான் அபிராம்
    • இசையமைப்பாளர் – வித்துசனன்
    • தயாரிப்பு வடிவமைப்பு – பவனா கோவர்தன்
    • ஆக்‌ஷன் இயக்கம் – மிராகிள் மைக்கேல்
    • VFX துறை – ஹோகஸ் போகஸ் ஸ்டூடியோக்களின் சந்தகுமார்
    • ஆடை வடிவமைப்பு – தீப்தி ஆர்.ஜே
    • தயாரிப்பு மேலாளர் – தனலிங்கம்
    • PRO – ரேகா

    படப்பிடிப்பு விரைவில் துவங்குகிறது, மேலும் படத்தின் பெரும்பாலான பகுதி சென்னை மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளில் நடைபெறும். இதில் பலர் அறிந்த முகங்கள் நடிக்கவிருக்க, முழுமையான நடிப்பு பட்டியலை அடுத்த கட்ட அறிவிப்புகளில் வெளியிடுவதாக தெரிவிக்கப்படுகிறது.

    படத்தின் வில்லன் கதாபாத்திரம் மிகவும் சக்திவாய்ந்தது, அதனை சிறப்பாகச் செய்வதற்காக பான் இந்தியா புகழ்பெற்ற பல பிரபல கலைஞர்களுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.

  • சின்னதா ஒரு படம்” ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

    சின்னதா ஒரு படம்" ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு !!

    நான்கு உண்மைச் சம்பவங்களை தழுவி இயக்கப்பட்ட நான்கு கதைகளின் தொகுப்பே ‘சின்னதா ஒரு படம்’. நான்கும் வேறுபட்ட கதைகளங்களையும், சுவாரஸ்யமான கதாப்பாத்திரங்களையும் கொண்டவை. ஜானி டிசோசா.எஸ் இயக்கத்தில் உருவாகும் “சின்னதா ஒரு படம்” ஆந்தாலஜி எனப்படும், நான்கு கதைகளை உள்ளடக்கிய தொகுப்பு திரைப்படமாகும். புதிய கதை சொல்லும் முறைகளுடன் பல்வேறு மனித நிலைமைகளை மையப்படுத்தும் சுவாரஸ்மான கதைகளையும் இத்திரைப்படம் வழங்குகிறது. தமிழ் சினிமாவில் தனித்துவமான ஒரு முயற்சியாக இத்திரைப்படம் பேசப்படும் என்று நம்பிக்கையளிக்கக்கூடியதாக இருக்கிறது.

    இத்திரைப்படத்தை தமிழகம் முழுவதும் APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு (டாடா படத்தின் இயக்குநர்) எம்ஜி ஸ்டுடியோஸின் கீழ் வெளியிடுகின்றனர். தயாரிப்பாளர் டாக்டர் திருநாவுக்கரசு M.D. திருச்சித்திரம் தயாரிப்பின் கீழ் தயாரித்துள்ளார். அஞ்சாமை படத்திற்கு பிறகு தயாரிப்பாளராக இது இவரது இரண்டாவது படமாகும்.

    *படத்தின் நடிகர்கள்:* விதார்த், பூஜா தேவரையா, பிரசன்னா, ரோகிணி
    லட்சுமி பிரியா சந்திரமௌலி, வெங்கடேஷ் ஹரிநாதன், புதுமுகங்களான வாசுதேவன் மற்றும் நட்சத்திரா முக்கிய வேடங்களில்.

    *முக்கிய துணை வேடங்களில்:* சந்தானம், குரு சோமசுந்தரம், ரோபோ சங்கர், மற்றும் பால சரவணன்.

    அனுபவம் நிறைந்த பிரபல விளம்பர திரைப்பட இயக்குநரும், ஸ்டார் விஜய்யின் முன்னாள் மூத்த விளம்பர இயக்குநருமான ஜானி டிசோசா.எஸ் இத்திரைப்படத்தை எழுதி இயக்கியுள்ளார். இவர் பல பிரபல தொலைகாட்சி நிகழ்ச்சிகளையும் இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    *தொழில்நுட்ப குழு:*

    தயாரிப்பாளர்: டாக்டர் எம். திருநாவுக்கரசு M.D

    தயாரிப்பு நிறுவனம் : திருச்சித்திரம்.

    வெளியீட்டாளர்: APV மாறன் மற்றும் கணேஷ் K பாபு எம்ஜி ஸ்டுடியோஸ்.

    எழுத்து & இயக்கம் :- ஜானி டிசோசா.எஸ்

    ஒளிப்பதிவு: ரத்னகுமார் R.A.

    படத்தொகுப்பு :- ஜானி டி’சோசா எஸ்

    இசை: ஹரிஷ் வெங்கட் & பிரஷாந்த்.
    பின்னணி இசை: சச்சிதானந்த் சங்கரநாராயணன்.

    கலை: முத்துராஜ் டி

    மக்கள் தொடர்பு :- திரு

    “சின்னதா ஒரு படம்” இறுதி கட்ட தயாரிப்பு பணிகளில் உள்ளது. இத்திரைப்படம் ஜூலை இறுதியில் திரையரங்குகளில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.

  • Yash Raj Films’s WAR 2 to have a Global IMAX Release in theatres on August 14, release new posters for 50 days to War 2!*

    Yash Raj Films’s WAR 2 to have a Global IMAX Release in theatres on August 14, release new posters for 50 days to War 2!*
    YRF’s blockbuster Spy Universe’s most anticipated action spectacle of the year WAR 2 will play exclusively in IMAX across major International markets North America, Middle East, UK & Europe, Australiasia, Africa and South East Asia, alongside its Domestic release in India

    MUMBAI, INDIA : Yash Raj Films (YRF), India’s premier film studio and home to the country’s biggest cinematic franchises, proudly announces the exclusive global IMAX release of its next major tentpole, War 2. The high-octane spy thriller will debut in IMAX theatres across major International markets North America, Middle East, UK & Europe, Australasia, Africa and South East Asia, alongside its Domestic release in India on August 14, delivering a next-level immersive experience for fans around the world.

    War 2 marks the latest explosive chapter in the YRF Spy Universe — India’s biggest and most successful film franchise — following global hits like Pathaan, Tiger 3, and the original War. The 2023 blockbuster Pathaan is already one of the top-grossing IMAX releases in Indian box office history, underscoring the franchise’s massive worldwide appeal.

    Marking 50 days to War 2, YRF today released new posters of Hrithik Roshan, NTR and Kiara Advani with the IMAX announcement.

    “At Yash Raj Films, we’re committed to pushing the boundaries of Indian cinema on the global stage,” said Nelson D’Souza, Vice President, International Distribution, Yash Raj Films. He adds, “War 2 is a landmark moment in the YRF Spy Universe and we’re thrilled to partner with IMAX to deliver it in the most immersive format possible to the audience. War 2 pits two of the biggest superstars in the history of Indian cinema, Hrithik Roshan and NTR in the most epic face off that can truly be called a spectacle in every sense of the way and IMAX will deliver this thrill in spades to the audience globally.”

    “We’re thrilled to be collaborating with Aditya Chopra and Yash Raj Films to bring the year’s biggest Indian film, ‘War 2,’ to IMAX locations across the world, solidifying the global appeal of this stellar franchise and masterclass in action filmmaking,” said Christopher Tillman, VP of International Development and Distribution at IMAX. “Director Ayan Mukerji is crafting an adrenaline-fueled theatrical spectacle and Hrithik Roshan and Jr NTR will deliver electrifying performances in ‘War 2,’ creating unforgettable action cinema tailored for the immersive experience only IMAX can provide.”

    Directed by acclaimed filmmaker Ayan Mukerji, War 2 features jaw-dropping action sequences and cutting-edge visuals. War 2 was filmed with IMAX presentation in mind, using the format’s ultra-large screen and signature sound for maximum impact.

    A special teaser for the IMAX release of War 2 has already begun playing in theatres globally, offering a glimpse at what fans can expect. The full experience of the film arrives on August 14, 2025— exclusively in IMAX.

  • யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது . 50 நாட்களில் வெளியாகவுள்ள வார் 2 படத்திற்காக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்!*

    யஷ் ராஜ் பிலிம்ஸின் வார் 2 ஆகஸ்ட் 14ம் தேதியன்று உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகிறது . 50 நாட்களில் வெளியாகவுள்ள வார் 2 படத்திற்காக புதிய போஸ்டரை வெளியிட்டுள்ளனர்!*

    யஷ் ராஜ் நிறுவனத்தின் ஸ்பை யுனிவர்சில் உருவாகியுள்ள இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் அதிரடி ஆக்சன் படம் வார் 2 திரைப்படம் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் போன்ற முக்கிய சர்வதேச மார்கெட்டைல் உள்ள ஐமேக்ஸ் திரைகளில் பிரத்தியேகமாக திரையிடப்படுகிறது .மேலும் இந்தியாவில் உள்ள ஐமேக்ஸ் துறைகளிலும் இப்படம் வெளியாகவுள்ளது .

    மும்பை, இந்தியா: இந்தியாவின் முதன்மையான திரைப்பட ஸ்டுடியோ மற்றும் நாட்டின் மிகப்பெரிய சினிமா உரிமையாளர்களின் தாயகமான யஷ் ராஜ் பிலிம்ஸ், வார் 2 படத்தை பிரத்யேகமாக உலகளவில் ஐமேக்ஸ் திரைகளில் வெளியிடுவதை பெருமையுடன் அறிவித்துள்ளனர் . பிரமாண்டமான ஆக்சன் காட்சிகளுடன் ஸ்பை த்ரில்லர் கதை களத்தில் உருவாகியுள்ள இப்படம் வட அமெரிக்கா, மத்திய கிழக்கு, இங்கிலாந்து மற்றும் ஐரோப்பா, ஆஸ்திரேலியா, ஆப்பிரிக்கா மற்றும் தென்கிழக்கு ஆசியாவின் முக்கிய சர்வதேச மார்க்கெட்டுகளில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளிலும், ஆகஸ்ட் 14 அன்று இந்தியாவில் அதன் உள்நாட்டு வெளியீட்டுடன், உலகமெங்கும் உள்ள ரசிகர்களுக்கு அடுத்தகட்ட அனுபவத்தை வழங்கவுள்ளது .

    பதான், டைகர் 3 மற்றும் வார் 1 போன்ற படங்களுக்கு உலகளவில் கிடைத்த வெற்றிகளைத் தொடர்ந்து, இந்தியாவின் மிகப்பெரிய மற்றும் மிகவும் வெற்றிகரமான திரைப்பட தயாரிப்பு நிறுவனமான யஷ் ராஜ் ஸ்பை யுனிவர்ஸின் வார் 2 பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 2023ம் ஆண்டில் வெளியான பதான் ஏற்கனவே இந்திய சினிமா வரலாற்றில் ஐமேக்ஸ் திரைகளில் வெளியாகி அதிக வசூலித்த படங்களில் ஒன்றாக மாறியது என்பது குறிப்பிடத்தக்கது.

    வார் 2 படம் வெளியாகுவதற்கு இன்னும் 50 நாட்கள் உள்ள நிலையில இதற்காக யஷ் ராஜ் நிறுவனம் இன்று ஐமேக்ஸ் அறிவிப்புடன் ரித்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் மற்றும் கியாரா அத்வானி ஆகியோரின் புதிய போஸ்டர்களைக் வெளியிட்டுள்ளனர் .

    யஷ் ராஜ் பிலிம்ஸின் சர்வதேச விநியோக துணைத் தலைவர் நெல்சன் டி’சோசா கூறியவை “யஷ் ராஜ் பிலிம்ஸ் உலகளவில் இந்திய சினிமாவின் எல்லையை கடந்து அடுத்த கட்டத்திற்கு நாங்கள் அழைத்து செல்கிறோம் . “YRF ஸ்பை யுனிவர்ஸில் வார் 2 படம் ஒரு மைல்கல்.மேலும் பார்வையாளர்களுக்கு மிகவும் ஆழமான அனுபவத்தை வழங்க ஐமேக்ஸ் திரைகளுடன் இணைவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். வார் 2 இந்திய சினிமா வரலாற்றில் இரண்டு பெரிய சூப்பர் ஸ்டார்களான ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஜூனியர் என்டிஆர் இருவரின் மோதலை மிகவும் பிரம்மாண்டமான அனுபவமாக காட்சி படுத்தியுள்ளோம்”,

    lum ஐமேக்ஸ் நிறுவனத்தின் சர்வதேச மேம்பாடு மற்றும் விநியோகத்தின் துணைத் தலைவர் கிறிஸ்டோபர் டில்மேன் கூறுகையில் , “ஆதித்யா சோப்ரா மற்றும் யஷ் ராஜ் பிலிம்ஸ் உடன் இணைந்து இந்த ஆண்டின் மிகப்பெரிய இந்திய படமான ‘வார் 2’ படத்தை உலகெங்கும் உள்ள ஐமேக்ஸ் திரைகளுக்கு கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம், ”

    அயன் முகர்ஜி இயக்கியுள்ள வார் 2 திரைப்படம் பிரமிக்க வைக்கும் அதிரடி காட்சிகளைக் கொண்டுள்ளது. வார் 2 திரைப்படம் ஐமேக்ஸ் திரைகளைக் மனதில் கொண்டு படமாக்கப்பட்டுள்ளது , ஐமேக்ஸின் மிகப்பெரிய திரை மற்றம் ஐமேக்ஸ் திரைகளுக்கு உள்ள சிறப்பான ஒலி ரசிகர்களுக்கு அதிகபட்ச தாக்கத்தை ஏற்படுத்தும்.

    வார் 2 படத்தின் ஐமேக்ஸ் வெளியீட்டிற்கான சிறப்பு டீசர் ஏற்கனவே உலகளவில் உள்ள ஐமேக்ஸ் திரையரங்குகளில் ஒளிபரப்பத் தொடங்கியுள்ளது.வார் 2 படத்தின் முழு அனுபவத்தை இந்தாண்டு ஆகஸ்ட் 14ந் தேதியன்று ஐமேக்ஸ் திரைகளில் பிரத்தியேகமாக காணலாம் .

  • அஹான் மற்றும் அனீத் இருவரும் சச்சேத் மற்றும் பரம்பராவுடன் இணைந்து அவர்கள் எப்படி ஒற்றுமையாக இசையமைக்கிறார்கள் என்பதை காண நேரத்தைச் செலவிட்டனர்!’ : சையாராவின் ஹம்சஃபர் ஏன் மிகவும் சிறப்பு வாய்ந்தது என்பதை மோஹித் சூரி வெளிப்படுத்துகிறார்

    Ahaan & Aneet spent time with Sachet & Parampara to see how two people can get inspired by each other and make music!’ : Mohit Suri reveals why Humsafar from Saiyaara is extremely special
    Ahaan & Aneet spent time with Sachet & Parampara to see how two people can get inspired by each other and make music!’ : Mohit Suri reveals why Humsafar from Saiyaara is extremely special

    யஷ் ராஜ் பிலிம்ஸ் மற்றும் மோஹித் சூரி கூட்டணியில் உருவாகி வரும் ‘சையாரா ‘ படத்தின் இசை ஆல்பம் இந்த ஆண்டின் சிறந்த காதல் ஆல்பமாகும்.மேலும் இந்த இசை ஆல்பத்தின் நான்காவது பாடலான ‘ஹம்சஃபர்’ என்கிற பாடல் இந்த படத்தின் ஜோடிகளான அஹான் பாண்டே & அனீத் பத்தா இடையேயான அழகான காதலை வெளிப்படுத்துகிறது .

    இதுவரை, இப்படத்திலிருந்து வெளியான மூன்று பாடல்கள் சையாரா தலைப்புப் பாடல், ஜூபின் நௌடியாலின் பர்பாத் மற்றும் விஷால் மிஸ்ராவின் தும் ஹோ தோ ஆகிய பாடல்கள் மக்களிடையே ஒருமித்த அன்பைப் பெற்றுள்ளது .மேலும் பாடல்கள் தரவரிசையில் உயர்ந்து வருகின்றது.இப்போது தயாரிப்பாளர்கள் இசை இரட்டையர்களான சச்சேத்-பரம்பராவின் இசையில் இந்த ஆல்பத்திலிருந்து மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ‘ஹம்சஃபர்’ என்கிற காதல் பாடலை வெளியிட்டுள்ளனர். மோஹித் சூரி, சச்சேத் பரம்பரா இந்த கூட்டணியில் உருவாகியுள்ள முதல் பாடல் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் இந்த பாடலின் மீது எதிர்பார்ப்பை மிகவும் அதிகரித்துள்ளது.

    சச்சேத்-பரம்பரா உருவாகியுள்ள இந்த பாடல் தனக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல் என்று மோஹித் கூறியுள்ளார் , ஏனெனில் இந்த படத்தின் ஜோடிகளான அஹான் மற்றும் அனீத்துக்கு சச்சேத்-பரம்பராவின் ஒற்றுமை ஒரு எடுத்துகாட்டாக மாறியது. 

    மோஹித் சூரி கூறுகையில், ” சச்சேத் – பரம்பரா இருவரும் எவ்வாறு ஒற்றுமையாக இசையமைக்கிறார்கள் என்பது அஹான் மற்றும் அனீத்துக்கு ஒரு எடுத்துக்காட்டாக மாறியது .எனவே, அஹான் ,அனீத் இருவரும் சச்சேத் மற்றும் பரம்பராவின் இசை பணிகளை நேர்த்தியாக கவனிக்க நிறைய நேரம் செலவிட்டனர்.”

    மோஹித் மேலும் கூறுகையில்,”இரண்டு நடிகர்களுக்கும் இது மிகவும் நல்ல அனுபவமாக இருந்தது, ஏனென்றால் படைப்பாற்றல் மிக்க மனங்கள் எவ்வாறு ஒத்துழைக்கின்றன, கருத்துக்கள் பறிமாற்றம் மற்றும் ஒன்றாக அழகான இசையை உருவாக்குதல் என்பதைக் கற்றுக்கொண்டு உணர்ந்தனர் .எனவே, படத்தில் அஹான் மற்றும் அனீத் பற்றி நீங்கள் காணும் பல விஷயங்கள் உண்மையில் சச்சேத் மற்றும் பரம்பராவைப் பற்றி அவர்கள் பார்த்தவையாக தான் இருக்கும்.”

    “ஹம்சஃபர் எங்கள் ஆல்பத்தின் மிகவும் சிறப்பு வாய்ந்த பாடல், ஏனெனில் அது மிகவும் மாறுபட்ட காதல் பருவத்தைப் பற்றிப் பேசுகிறது, அதில் நீங்கள் சரியான துணையைக் கண்டுபிடிக்கும்போது வாழ்க்கை வாழத் தகுதியானது என்பதை கதாபாத்திரங்கள் உணர்கிறார்கள். ஹம்சஃபர் என்பது உங்கள் வாழ்க்கையின் அன்போடு இருக்கும்போது நீங்கள் பெறும் மிகவும் நிறைவான உணர்வைப் பற்றியது.அங்கு பிரச்சினைகள் மறைந்து ஒருவருக்கொருவர் முழுமையான அன்பை உணர்கிறார்கள்.”

    மோஹித் மேலும் கூறுகையில்,”சச்சேத் மற்றும் பரம்பரா இன்றைய காலகட்டத்தில் நம் நாட்டின் இரண்டு பிரகாசமான இசைக்கலைஞர்கள், அவர்கள் எங்கள் சையாரா இசை ஆல்பத்தில் இருப்பது அவர்களின் குரல் மற்றும் இசை மூலம் காதலுக்கு முற்றிலும் புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. இந்தப் பாடலை மக்களுக்கு வழங்குவதில் நான் மிகவும் ஆவலாக உள்ளேன்.மேலும் மக்கள் இந்த பாடலை விரும்பி கேட்பார்கள் என்பதில் நான் உறுதியாக உள்ளேன்.”

    சையாரா படத்தின் மூலம் பாலிவுட்டில் அஹான் பாண்டே ஒரு ஹீரோவாக அறிமுகப்படுத்தியுள்ளனர் ,.மேலும் அனீத் பட்டா (பிக் கேர்ள்ஸ் டோன்ட் க்ரை என்ற மிகவும் பாராட்டப்பட்ட தொடரில் அவரது அற்புதமான நடிப்பால் கவர்ந்தவர்) கதாநாயகியாக நடிக்கிறார். சையாரா படத்தை யஷ் ராஜ் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அக்ஷய் விதானி தயாரித்துள்ளார்.இத்திரைப்படம் வருகின்ற ஜூலை 18ம் தேதியன்று உலகளவில் திரையரங்குகளில் வெளியாகிறது.

  • Ahaan & Aneet spent time with Sachet & Parampara to see how two people can get inspired by each other and make music!’ : Mohit Suri reveals why Humsafar from Saiyaara is extremely special

    Ahaan & Aneet spent time with Sachet & Parampara to see how two people can get inspired by each other and make music!’ : Mohit Suri reveals why Humsafar from Saiyaara is extremely special
    Ahaan & Aneet spent time with Sachet & Parampara to see how two people can get inspired by each other and make music!’ : Mohit Suri reveals why Humsafar from Saiyaara is extremely special

    Yash Raj Films & Mohit Suri’s Saiyaara is the best romantic album of the year and the fourth song from the album, Humsafar, will highlight a new season of beautiful love between the lead pair of the film, Ahaan Panday & Aneet Padda. 

    Catch the song here: https://youtu.be/D9DiMnlpFK8?list=RDD9DiMnlpFK8

    So far, all three songs of the film, Saiyaara title track, Jubin Nautiyal’s Barbaad & Vishal Mishra’s Tum Ho Toh have received unanimous love and are soaring the charts. And now, the makers have released this hugely anticipated romantic song from the album by the hit musical duo Sachet–Parampara. Humsafar sees the first ever musical collaboration between Mohit Suri and the musical duo which has set expectations very, very high. 

    Mohit reveals Humsafar is a deeply special song for him because Sachet-Parampara became reference points for his lead pair Ahaan and Aneet. 

    He says, “Sachet & Parampara became a reference point for Ahaan and Aneet to see how two people can get inspired by each other and make music! So, Ahaan & Aneet spent a lot of time closely observing the process of Sachet & Parampara.”

    Mohit adds, “It was very good for the two actors because they learnt and realised how creative minds collaborate, disagree, build on ideas and create beautiful music together! So, a lot of what you see of Ahaan and Aneet in the film will be actually what they have seen of Sachet & Parampara.”

    The ace director says Humsafar reveals a new layer of romance in Saiyaara. He says, “Humsafar is a very special song of our album because it talks about a very different season of love in which they realise that life becomes worth living when you find the right companion. Humsafar is about a very fulfilling feeling that you get when you are with the love of your life, where problems fade away and one feels complete with each other.”

    Mohit adds, “Sachet & Parampara are two of the brightest musicians of our country today and having them in our music album of Saiyaara adds a whole new dimension of romance through their voice and music. I’m very excited to present this song to people and I am certain people will love it.”

    Saiyaara brings together YRF and Mohit, both known for creating timeless love stories, for the first time. The teaser that was released before the song roll out started, has garnered unanimous praise for making an intense love story with debutants who share infectious chemistry and brilliant acting skills.

    Catch the teaser here: https://youtu.be/nF31d_f4n_A

    Besides the songs, the film’s title, Saiyaara, has also piqued interest of audience. It means a wandering celestial body, but in poetry it’s often used to describe something (or someone) dazzling, ethereal, or otherworldly — a wandering star – always shining, always guiding, but always out of reach.

    The film launches Ahaan Panday as a YRF hero. The studio has handpicked Aneet Padda (who stole hearts with her brilliant performance in the much-acclaimed series Big Girls Don’t Cry) as the next YRF heroine. Saiyaara is produced by the company’s CEO Akshaye Widhani and it is set to release on July 18, 2025 in theatres worldwide.

    YRF, in its 50 year history, is known for giving India some of the cult romantic films of all time primarily directed by Yash Chopra and Aditya Chopra. Mohit Suri, who is currently in his 20th year in cinema, has also directed some of the most favourite romantic films like Aashiqui 2, Malang, Ek Villain, etc.

  • Grand Trailer Launch of “Charukesi” – A Powerful Tale Comes to the Big Screen

    Grand Trailer Launch of "Charukesi" – A Powerful Tale Comes to the Big Screen

    The trailer launch event of Charukesi was held in Chennai with great fanfare, marking a momentous occasion for Tamil cinema. The film features legendary actor Y.Gee. Mahendra in a pivotal role and boasts a stellar ensemble cast that includes Sathyaraj, Samuthirakani, Suhasini Mani Ratnam, Thalaivasal Vijay, Ramya Pandian, Raj Ayyappan, Madhumathi, Livingston, Jayaprakash, and many more.

    Charukesi is produced by Arun R. and directed by acclaimed filmmaker Suresh Krissna, who has also penned the screenplay. With lyrics and dialogues by Pa. Vijay and music composed by Thenisai Thendral Deva, the film promises a deeply emotional and thought-provoking cinematic experience.

    At the grand trailer launch, several cast and crew members were present and shared their thoughts and heartfelt experiences associated with the film. Notably, actor Sathyaraj addressed the gathering through a special video message due to his absence at the event.

    *In his message, Actor Sathyaraj said,*
    “Director Suresh Krissna called me one day and explained the role I was to play in Charukesi. I instantly agreed, simply because of who he is. Every dialogue written by Pa. Vijay was powerful and meaningful. I’m confident Y.Gee. Mahendra sir will win a National Award for his performance in this film. Thalaivasal Vijay has played a remarkable supporting role—so much so that if I had known about that character earlier, I might have asked to do it myself! Films today are evolving—audiences are embracing stories like Tourist Family, Maman, and Madras Matinee. Charukesi is another such film with an impactful narrative.”

    *Musician Shankar Mahadevan, also through a video message,* expressed regret for not being able to attend the event in person.
    “My heartfelt wishes to director Suresh Krissna, composer Deva sir, and Y.Gee. Mahendra sir. Among today’s releases, Charukesi will definitely stand out. Congratulations to the entire team!”

    *Actor Mohanlal, too, conveyed his wishes* through a video, saying,
    “It’s unfortunate I couldn’t be there. I hope Charukesi reaches a wide audience and becomes a grand success. Best wishes to everyone involved.”

    *Actress Madhuvanthi Arun, speaking on stage, said,*
    “It’s an emotional moment for me—as both a daughter and a mother. A stage play has transformed into a full-fledged film, and that passion for theatre I inherited from my father. He acted in many iconic films with Rajini sir and Kamal sir. I’m delighted that *Charukesi* is directed by Suresh Krissna, who made *Baashha*, and composed by Deva sir, who has given soul-stirring music here. This film features three generations—my father, myself, and my son Ritwik, who debuts in this film and has even sung a song. Please watch *Charukesi* in theatres and support us.”

    *Actor Thalaivasal Vijay stated,*
    “This is a landmark film in my career. Acting alongside Y.G. Mahendran sir was an honour. Thank you, Suresh Krissna sir, for giving me this opportunity. Charukesi will certainly leave a lasting impression on audiences.”

    *Actor Samuthirakani shared,*
    “Watching the Charukesi stage play made me feel a sense of responsibility. It inspired me to do good. The film industry never abandons those who live with integrity—Y.G. Mahendran sir is proof of that. He is an inspiration to me.”

    *Actor Jayaprakash said,*
    “I played a small but significant role in this film. It was a great honour to be directed by Suresh Krissna sir. He lets his work speak louder than his words. My sincere wishes for the film’s success.”

    *Actress Suhasini Mani Ratnam remarked,*
    “Everyone on this stage has played a key role in my life. After a long time, I’ve come across a film with such strong dialogues—thanks to Pa. Vijay. Y.Gee. Mahendra sir has helped me immensely. I’ve watched the Charukesi play twice. He’s a legend on stage. Acting under Suresh Krissna’s direction has been a joy. This film makes you reflect on life.”

    *Actress Ramya Pandian added,*
    “I’m extremely grateful to Suresh Krissna sir for this opportunity. This film reminds us to value our relationships. After my first shoot, Krissna sir personally appreciated me—it boosted my confidence. Being directed by the man who directed Rajini sir is a lifetime honour.”

    *Music Composer Deva shared,*
    “Across all languages—Tamil, Telugu, Malayalam—Suresh Krissna sir gave me my biggest opportunities. I’ve worked with Y.G. Mahendran sir for 45 years. He and Suhasini ma’am have lived their characters in this film. Pa. Vijay’s lyrics are extraordinary. Kudos to producer Arun for taking this story from stage to screen.”

    *Lyricist Pa. Vijay said,*
    “Some films are done for money, some for career growth—but a few films bring true emotional satisfaction. Charukesi is one of them. I owe my recognition to Deva sir. I’m thankful to Y.Gee. Mahendra sir for giving me this chance after 22 years of collaboration.”

    *Director Suresh Krissna recounted,*
    “My heartfelt thanks to Rajinikanth sir, who insisted that this stage play be made into a film. I approached Y.G. Mahendran sir after watching it, unaware that Rajini sir had told him the same earlier. Arun sir said he would produce it only if I directed. Turning a play into a film is tough—I wrote the screenplay in two days and signed Deva sir for music immediately. I believe Shankar Mahadevan will win a National Award for the song. Sathyaraj was moved to tears after watching the film. Ramya Pandian is one of the pillars of this project. And none of this would be possible without Y.G. Mahendran sir, who has astounded us all with his performance and memory at 75.”

    *Finally, veteran actor Y.G. Mahendran shared his emotional words:*
    “At 75, to get such a role is a blessing. Thank you to Arun for producing this film and Suresh Krissna sir for directing it with such finesse. Every actor came forward willingly to be part of this film. Deva sir insisted on being involved after watching the play. Suhasini and Thalaivasal Vijay have delivered excellent performances. After a long time, we have a Tamil film without violence and bloodshed. Pa. Vijay’s dialogues are brilliant. When people walk out of the theatre after watching Charukesi, they’ll feel truly fulfilled. Rajini sir has long been a mentor to me—my thanks to him. More than money, the people we earn in this journey matter most.”

    *CAST:*
    Y.Gee. Mahendran
    Sathyaraj
    Samuthirakani
    Suhasini Mani Ratnam
    Thalaivasal Vijay
    Ramya Pandian
    Raj Ayyappan
    Madhuvanthi
    Livingston
    Jayaprakash

    *CREW:*
    Produced by: Arun Visualz
    Story: Venkat
    Screenplay & Direction: Suresh Krissna
    Music: Deva
    Cinematographer: Sanjay Loknath
    Editor: S. Richard
    Art Director: Vasudevan
    Choreographers: Kala, Ashok Raja, Swarna
    Lyrics & Dialogues: Pa. Vijay
    Sound Engineer: Sharan
    Sound Design & Mix: Lakshminarayanan A.S. (S Design)
    PRO: Riaz K Ahmed, Paras Riyaz

  • சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

    சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

    சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!
    சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழா!

    சாருகேசி படத்தில் ஒய் ஜீ மகேந்திரன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர் நடித்துள்ளனர். அருண் ஆர் இந்த படத்தை தயாரிக்க, சுரேஷ் கிருஷ்ணா திரைக்கதை எழுதி இயக்கி உள்ளார். பாடல்கள் மற்றும் வசனம் பா. விஜய் எழுத, தேனிசை தென்றல் தேவா இசையமைத்துள்ளார். சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்ற சாருகேசி படத்தின் ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் படத்தில் நடித்த நடிகர் மற்றும் நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டனர்.

    சாருகேசி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள சத்யராஜ் நேரில் வர முடியாத காரணத்தால் வீடியோ பதிவின் மூலம் அனைவரிடமும் பேசியிருந்தார். சத்யராஜ் பேசும்போது,” அனைவருக்கும் வணக்கம். ஒருநாள் இயக்குநர் சுரேஷ் கிருஷ்ணா எனக்கு தொலைபேசி மூலம் அழைத்து சாருகேசி படத்தில் நான் நடிக்கும் கதாபாத்திரம் பற்றி விவரித்தார். நான் இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா என்ற உடன் நடிக்க சம்மதித்து விட்டேன். பா விஜய் சிறப்பான வசனம் எழுதி உள்ளார். ஒவ்வொரு வசனமும் சிறப்பாக இருந்தது. இந்த படத்திற்கு கண்டிப்பா ஒய் ஜி மகேந்திரன் சாருக்கு தேசிய விருது கிடைக்கும். இன்னொரு முக்கியமான துணை கதாபாத்திரத்தில் தலைவாசல் விஜய் நடித்திருக்கிறார். சுரேஷ் கிருஷ்ணா சார் முன்பே அந்த கதாபாத்திரத்தை பற்றி சொல்லியிருந்தால் நான் அதில் நடிக்கிறேன் என்று சொல்லி இருப்பேன். அப்படி ஒரு சிறந்த கதாபாத்திரம் அது. அதிகமான ஹீரோயிசம் இருந்தால் தான் படம் வெற்றி அடையும் என்ற நிலை மாறி டூரிஸ்ட் ஃபேமிலி, மாமன், மெட்ராஸ் மேட்னி போன்ற படங்கள் மக்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது. இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் சிறப்பாக நடித்துள்ளனர். படம் ஓஹோ என்று வெற்றியடைய வாழ்த்துகிறேன்” என்று பேசினார்.

    வீடியோ வடிவில் பேசிய சங்கர் மகாதேவன், சாருகேசி படத்தின் விழாவில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கும், தேனிசை தென்றல் தேவா அவர்களுக்கும், ஒய் ஜி மகேந்திரன் அவர்களுக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். தற்போது வெளியாகும் படங்களுக்கு மத்தியில் சாருகேசி படம் நிச்சயம் உங்களை கவரும். அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

    வீடியோ வடிவில் பேசிய மோகன்லால், “சாருகேசி படத்தின் விழாவில் கலந்து கொள்ள முடியாதது வருத்தம் அளிக்கிறது. இந்தப் படம் அனைவரிடமும் சென்று மிகப் பெரிய வெற்றி அடைய வேண்டும். படத்தில் நடித்துள்ள அனைவருக்கும் வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

    மதுவந்தி அருண் பேசும் போது, “இந்த மேடையில் நிற்பது ஒரு மகளாகவும், ஒரு அம்மாவாகவும் எனக்கு பெருமை சேர்க்கிறது. ஒரு மேடை நாடகம் சினிமாவாக மாறி உள்ளது. மேடை நாடகத்தின் மீது எனது தந்தைக்கு உள்ள ஆர்வம் தான் எனக்கும் வந்துள்ளது. ரஜினி சார் மற்றும் கமல் சார் உடன் அந்த காலத்தில் நிறைய படங்களில் எனது தந்தை நடித்துள்ளார். பாட்ஷா படத்தை இயக்கிய சுரேஷ் கிருஷ்ணா சார் சாருகேசி படத்தை இயக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது. தேவா சார் இந்த படத்திற்கு அற்புதமான இசையை கொடுத்துள்ளார். இந்த படத்திற்கு பிறகு அவர் எவ்வளவு பெரிய இசையமைப்பாளர் என்று அனைவரும் புரிந்து கொள்வீர்கள். தமிழ் சினிமாவில் ஒரே படத்தில் மூன்று தலைமுறை நடித்துள்ளது இந்த படத்தில் தான். நானும், எனது தந்தையும் நடித்துள்ளோம். என்னுடைய மகன் ரித்விக் இந்த படத்தின் மூலம் அறிமுகமாகிறான். ஒரு பாடலும் பாடியுள்ளார். இந்த படத்தை அனைவரும் கண்டிப்பாக திரையரங்கில் பார்த்து பாராட்டவும். அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

    நடிகர் தலைவாசல் விஜய் பேசும்போது, “என்னுடைய வாழ்க்கையில் முக்கியமான படம் இது. ஒய் ஜி மகேந்திரன் அவர்களுடன் நடித்தது மிகவும் பெருமையாக உள்ளது. எனக்கு இந்த கதாபாத்திரத்தை கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. நிச்சயம் சாருகேசி படம் மிகப்பெரிய வெற்றியடையும். படம் பார்த்துவிட்டு வெளியே வரும் போது அனைவருக்கும் நிச்சயம் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும்” என்று பேசினார்.

    நடிகர் சமுத்திரக்கனி பேசும்போது, “சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது. இந்த நாடகம் பார்த்ததும் அனைவருக்கும் நல்லது செய்ய வேண்டும் என்று தோன்றியது. வாழ்க்கையில் ஒழுக்கமாக இருப்பவர்களை சினிமா என்றும் கைவிடாது. அதற்கு எடுத்துக்காட்டு ஒய் ஜி மகேந்திரன் சார், அவர் எனக்கு ஒரு இன்ஸ்பிரேஷன். நேரத்திற்கு மரியாதை கொடுப்பவர். எனது குரு பாலச்சந்தர் சாருக்கு மிகப்பெரிய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். சாருகேசி படத்தை அனைவரும் குடும்பமாக சென்று பார்க்க வேண்டும்” என்று பேசினார்.

    நடிகர் ஜெயபிரகாஷ் பேசும்போது, “இந்த படத்தில் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு நன்றி. அவரது இயக்கத்தில் நான் நடித்தேன் என்பது எனக்கு மிகப்பெரிய கௌரவம். அவர் இயக்கிய படங்களை பார்த்தால் அவர் யார் என்று புரியும், ஆனால் அதனை காட்டிக் கொள்ளாமல் இருப்பார். இந்த படம் மிகப்பெரிய வெற்றியடைய மனப்பூர்வமான வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

    நடிகை சுகாசினி பேசும்போது, “மேடையில் உள்ள அனைவரும் எனது வாழ்க்கையில் முக்கியமானவர்களாக இருந்திருக்கின்றனர். நீண்ட நாட்கள் கழித்து சாருகேசி படத்தில் தான் நல்ல வசனங்கள் இடம் பெற்றுள்ளது. அதற்கு பா விஜய் அவர்களுக்கு நன்றி. எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார் ஒய் ஜி மகேந்திரன் அவர்கள். சாருகேசி நாடகத்தை நான் இரண்டு முறை பார்த்து உள்ளேன். மேடை நாடகத்தை பொறுத்தவரை ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் ஒரு ஜாம்பவான். சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் நடித்தது மகிழ்ச்சியாக உள்ளது. சாருகேசி படம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்க வைத்தது. படம் மிகப்பெரிய வெற்றி அடைய வாழ்த்துக்கள்” என்று பேசினார்.

    நடிகை ரம்யா பாண்டியன் பேசும்போது, “இந்த படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த சுரேஷ் கிருஷ்ணா அவர்களுக்கு மிகப்பெரிய நன்றி. இந்த படம் பார்த்துட்டு அனைவரும் உறவுகளை மதிப்பார்கள். முதல் நாள் படப்பிடிப்பு முடிந்த பிறகு சுரேஷ் கிருஷ்ணா சார் வந்து என்னை பாராட்டினார், அது எனக்கு மிகவும் ஊக்கத்தை கொடுத்தது. ரஜினி சாரை இயக்கிய ஒருவர் என்னை வைத்து இயக்குவது எனக்கு வாழ்நாள் சாதனையாக இருந்தது. படப்பிடிப்பு முழுவதும் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன். ஒய் ஜி மகேந்திரன் சார், சுகாசினி மேடம் அவர்களுடன் நடித்தது பெருமையாக இருந்தது. அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

    தேனிசை தென்றல் தேவா பேசும்போது, “தமிழ், தெலுங்கு, மலையாளம் என அனைத்து மொழிகளிலும் உள்ள சூப்பர் ஸ்டார் படங்களுக்கு இசையமைத்துள்ளேன். இவை அனைத்திலும் எனது வாய்ப்பு கொடுத்தவர் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள். ஒய் ஜி மகேந்திரன் சாருடன் 45 வருடமாக பயணித்துக் கொண்டிருக்கிறேன். ஒய் ஜி மகேந்திரன் சார் மற்றும் சுகாசினி மேடம் இந்த படத்தில் சிறப்பான நடிப்பை கொடுத்துள்ளனர். இருவரும் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளனர். இந்த படத்தில் பாடல்களுக்கு பா. விஜய் அவர்கள் சிறப்பான வரிகளை எழுதி இருக்கிறார், அவருக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள். இந்த நாடகத்தை ஒரு படமாக மாற்ற நினைக்க தயாரிப்பாளர் அருண் அவர்களுக்கு பாராட்டுக்கள். அனைவரும் மிகவும் ரசித்து இந்த படத்தை எடுத்துள்ளனர். இந்தப் படம் வெற்றியடைய வாழ்த்துக்கள்” என்றார்.

    பா விஜய் பேசும்போது, “சில படங்கள் பணத்திற்காக வேலை செய்வோம், சில படங்கள் நம்மளை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்பதற்காக வேலை செய்வோம், ஆனால் ஒரு சில படங்கள் மட்டுமே நமது மனதிற்கு நிறைவாக இருக்கும். அப்படி ஒரு படம் தான் சாருகேசி. எனக்கு அங்கீகாரம் வாங்கி கொடுத்தவர் இசையமைப்பாளர் தேவா அவர்கள் தான். மீண்டும் அவருடன் பணிபுரிவது மகிழ்ச்சியாக உள்ளது. 22 வருடமாக ஒய் ஜி மகேந்திரன் சாருடன் பணிபுரிந்து வருகிறேன். சாருகேசி படத்தில் எனக்கு வாய்ப்பு கொடுத்த ஒய் ஜி மகேந்திரன் சாருக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.

    இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா பேசும் போது, “ரஜினிகாந்த் அவர்களுக்கு நன்றி. ரஜினி சார் இந்த நாடகத்தை பார்த்து பலமுறை ஒய் ஜி மகேந்திரன் அவர்களிடம் சொல்லி இருக்கிறார், இந்த நாடகத்தை படமாக எடுங்கள் என்று. நான் இந்த நாடகத்தை முதல் முறை பார்த்து விட்டு ஒய் ஜி மகேந்திரன் சாரிடம் சென்று இந்த கதையை படமாக எடுங்கள் என்று சொன்னேன். ஆனால் எனக்கு ரஜினி சார் இப்படி ஏற்கனவே சொல்லி இருக்கிறார் என்று தெரியாது. தயாரிப்பாளர் அருண் அவர்கள் நீங்கள் இந்த படத்தை இயக்கினால், நான் தயாரிக்கிறேன் என்று சொன்னார். நாடகத்தை படமாக மாற்றுவது மிகவும் கடினம். சாருகேசி நாடகத்தைப் பார்த்ததும் இரண்டு நாட்களில் திரைக்கதை எழுதி விட்டேன், இசையமைப்பாளராக தேவா அவர்களை கமிட் செய்தோம்.

    இந்த படத்தில் பாடல் பாடிய சங்கர் மகாதேவன் அவர்களுக்கு நிச்சயம் தேசிய விருது கிடைக்கும். தேவா அவர்கள் இசையமைக்க, அடுத்த நிமிடமே பாடல் வரிகளை எழுதிக் கொடுத்தார் பா விஜய். அதே போல வசனமும் சிறப்பாக எழுதியுள்ளார். பா விஜய்யை சமுத்திரக்கனி, சத்யராஜ் என அனைவரும் பாராட்டினர். சத்யராஜ் அவர்கள் முதல் முறையாக ஒரு படத்தை பார்த்து அழுதது இதுதான் என்று நினைக்கிறேன். தலைவாசல் விஜய் சிறப்பாக நடித்துள்ளார். ரம்யா பாண்டியன் நடிப்பை அனைவரும் பாராட்டினர். இந்த படத்திற்கு ஒரு முக்கிய தூணாகவும் மாறி உள்ளார் ரம்யா. ஒய் ஜி மகேந்திரன் அவர்கள் இல்லை என்றால் சாருகேசி என்ற படமே இல்லை. நாடகத்திற்கும், சினிமாவிற்கும் வித்தியாசத்தை புரிந்து கொண்டு சிறப்பான நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார். 75 வயதிலும் இவ்வளவு சுறுசுறுப்பாக ஞாபக சக்தியுடன் இருப்பது ஆச்சரியம் அளிக்கிறது. அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

    ஒய் ஜி மகேந்திரன் பேசும்போது, “அனைவருக்கும் வணக்கம். எனது 75 வயதில் இப்படி ஒரு கதாபாத்திரம் எனக்கு கிடைத்ததற்கு கடவுளுக்கு நன்றி, இந்த படத்தை தயாரிக்க முன் வந்த அருண் அவர்களுக்கு நன்றி. சுரேஷ் கிருஷ்ணா போன்ற இயக்குனர் கிடைப்பது வரம், இன்றைய இளம் இயக்குனர்களுக்கு மத்தியில் சுரேஷ் கிருஷ்ணா அவர்கள் இந்த படத்தை சிறப்பாக எடுத்துக் கொடுத்துள்ளார். இந்த படத்தில் நடித்துள்ள அனைவரும் கேட்டு கேட்டு இந்த படத்திற்குள் வந்துள்ளனர். சாருகேசி நாடகத்தை பார்த்துவிட்டு இந்த படத்தில் நான் இருக்க வேண்டும் என்று தேவா கேட்டு வாங்கினார். சுகாசினி அவர்கள் ஒரு சிறப்பான நடிப்பை படத்தில் கொடுத்துள்ளார்.

    அதேபோல தலைவாசல் விஜய் நன்றாக நடித்துள்ளார். நீண்ட நாட்களுக்கு பிறகு தமிழ் சினிமாவில் கத்தி, ரத்தம் இன்றி வரும் படம் சாருகேசி. பா. விஜய் இந்த படத்தில் அற்புதமாக வசனம் எழுதியுள்ளார். சாருகேசி படம் முடிந்து அனைவரும் வெளியே வரும் போது மனதிற்கு நிறைவாக இருக்கும். ரஜினிகாந்த் சார் நீண்ட நாட்களாக எனக்கு ஒரு ஆலோசராக இருந்து வருகிறார், அவருக்கு மிகப்பெரிய நன்றி. இந்த படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் நன்றிகள். நானும் சுரேஷ் கிருஷ்ணாவும் இத்தனை ஆண்டுகள் சினிமாவில் பணம் சம்பாதித்தோம் என்பதை விட, இத்தனை மனிதர்களை சம்பாதித்துள்ளோம் என்பது தான் பெருமை. படத்தின் வெற்றியுடன் மீண்டும் ஒருமுறை சந்திப்போம், அனைவருக்கும் நன்றி” என்று பேசினார்.

    நடிகர்கள்: ஒய் ஜீ மகேந்திரன், சத்யராஜ், சமுத்திரக்கனி, சுஹாசினி மணிரத்னம், தலைவாசல் விஜய், ரம்யா பாண்டியன், ராஜ் ஐயப்பன், மதுவந்தி, லிவிங்ஸ்டன், ஜெயப்பிரகாஷ் மற்றும் பலர்

    தயாரிப்பு: அருண் .ஆர்

    திரைக்கதை மற்றும் இயக்கம்: சுரேஷ் கிருஷ்ணா

    புகைப்பட இயக்குனர்: சஞ்சய் லோக்நாத்

    எடிட்டர்: எஸ் ரிச்சர்ட்

    கலை இயக்குனர்: வாசுதேவன்

    நடனம்: கலா, அசோக் ராஜா, ஸ்வர்ணா

    பாடல்கள் & வசனம்: பா. விஜய்

    இசை : தேனிசை தென்றல் தேவா

    ஒலி பொறியாளர் – சரண்

    ஒலி வடிவமைப்பு & மிக்ஸ் பொறியாளர் : லட்சுமிநாராயண் ஏ எஸ் (எஸ். டிசைன்)

    பதிப்பாளர்: டி. பாஸ்

    டி.ஐ. ஸ்டுடியோ : ரீல் பாய்ஸ்

    வண்ண கலைஞர் – சண்முக பாண்டியன்

    கன்ஃபார்மிஸ்ட் – எஸ். சந்தோஷ் குமார்

    தலைப்பு அனிமேஷன் மற்றும் VFX : வான் கோ ஸ்டுடியோஸ்

    இணை இயக்குநர்கள் : சுகி மூர்த்வ். விஜய் பாஸ்கர் ரிச்சர்ட் எஸ்

    நிர்வாகத் தயாரிப்பாளர்: கவின் கே.ஆர்

    கதை: வெங்கட்

    SFX ஸ்டுடியோ – DS வடிவமைப்பு

    புரடக்சன்: ஆர் விக்னேஷ்

    தயாரிப்பு மேலாளர் SETTU BOLD

    இணை ஒளிப்பதிவாளர்: ஷேக் ரஹீம்

    ஸ்டில் போட்டோகிராபர்
    ராமசுப்பு
    டப்பிங் ஸ்டுடியோ
    Wavsstudios

    டப்பிங் இன்ஜினியர்
    தேவா
    சுபு சிவா

    PRO
    ரியாஸ் K அஹ்மத்
    பாரஸ் ரியாஸ்

  • கவனம் ஈர்க்கும் ‘நாக பந்தம்’ படத்திற்கான பிரமாண்டமான அரங்கம்*

    விராட் கர்ணா, அபிஷேக் நாமா, கிஷோர் அன்னபுரெட்டி, NIK ஸ்டுடியோஸ், அபிஷேக் பிக்சர்ஸ், பான் இந்தியா திரைப்படமான “நாகபந்தம்” படத்தின் பாடல் ஆயிரம் நடன கலைஞர்கள் பங்கேற்க ஆனந்த பத்மநாப ஸ்வாமி கோவில் பிரம்மாண்ட செட்டில் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில் உருவாக்கப்பட்டுள்ளது.

    இளம் ஹீரோ விராட் கர்ணா, இந்த பான் இந்திய திரைப்படமான நாகபந்தத்தில் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் அபிஷேக் நாமா இயக்குகிறார். அபிஷேக் பிக்சர்ஸுடன் இணைந்து NIK ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் கிஷோர் அன்னபுரெட்டி இப்படத்தை தயாரிக்கிறார். லட்சுமி இரா மற்றும் தேவன்ஷ் நாமா ஆகியோர் பெருமையுடன் இப்படத்தை வழங்குகிறார்கள். படத்தின் முன்னோட்டம், அதைத் தொடர்ந்து வந்த ஃபர்ஸ்ட் லுக் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. விராட் கர்ணா இந்த கதாபாத்திரத்திற்காக தன்னை முழுமையாக மாற்றிக்கொண்டுள்ளார். அதிரடி அவதாரத்தில் தோன்றிய அவரது ஜிம் படங்கள் படத்திற்கான அவரது அர்ப்பணிப்பைக் காட்டுகின்றது.

    படத்தின் படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது, தயாரிப்பாளர்கள் ஒரு முக்கியமான காட்சியையும் ஒரு பாடலையும் பிரம்மாண்டமான அரங்கில் படமாக்கி வருகின்றனர். அனந்த பத்மநாப சுவாமி கோயிலின் மிக பிரம்மாண்டமான செட்டை, கலை இயக்குநர் அசோக் குமார் இந்த பாடலுக்காக வடிவமைத்துள்ளார். வியக்கத்தக்க வகையில் சிறு சிறு கூர்மையான விவரங்களில், கவனம் செலுத்தி கட்டப்பட்டுள்ள இந்த அரங்கம், குழுவினரையும், ஊடகங்களையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பலர் இதை கேரளாவில் உள்ள அசல் கோயிலின் அட்டகாசமான மறு உருவாக்கம் என்று பாராட்டி வருகின்றனர்.

    பாலிவுட்டின் பிரபல நடன இயக்குனர் கணேஷ் ஆச்சார்யா நடன அமைப்பில், விராட் கர்ணாவுடன் இணைந்து 1000 நடனக் கலைஞர்கள் இணைந்து நடனமாடும் இந்தப் பாடல், பண்டைய அழகியல், நவீன திரைப்பட உருவாக்கம் மற்றும் அட்டகாசமான நடன அமைப்பு என பல ஆண்டுகளாக நினைவில் இருக்கும் ஒரு காட்சி அனுபவத்தை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நாக பந்தம் படத்தில் வரும் இந்த ஒரு எபிசோடிற்காக 10 கோடி ரூபாய் பட்ஜெட் செலவிடப்பட்டுள்ளது. மக்கள் மனதில் நீண்ட காலம் நிலைத்திருக்கும் ஒரு அற்புதமான அனுபவமாக இப்படத்தை உருவாக்குவதற்காகவும், அகில இந்திய காவியங்களுக்கு இணையான பிரமாண்டத்தை வழங்கவும் தயாரிப்பாளர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

    “நாகபந்தம்” படத்தில் நபா நடேஷ் மற்றும் ஐஸ்வர்யா மேனன் ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர், மேலும் ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா மற்றும் பி.எஸ். அவினாஷ் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

    பத்மநாபசுவாமி மற்றும் பூரி ஜகந்நாதர் கோயில்களில் மறைந்துள்ள, பொக்கிஷங்களின் சமீபத்திய கண்டுபிடிப்புகளின் உத்வேகத்தில், ஆன்மீக மற்றும் சாகசக் கருப்பொருள்களுடன், ஒரு அழுத்தமான ஸ்கிரிப்டை அபிஷேக் நாமா எழுதியுள்ளார். நாகபந்தம் இந்தியாவில் உள்ள 108 விஷ்ணு கோயில்களைச் சுற்றியுள்ள வரலாற்று மர்மத்தை ஆராய்கிறது, இந்த புனித தலங்களைப் பாதுகாக்கும் நாகபந்தத்தின் பண்டைய சடங்குகளை மையமாகக் கொண்டு, நவீன வடிவில் இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.

    இப்படத்திற்கு சௌந்தர் ராஜன் எஸ் ஒளிப்பதிவு செய்கிறார், அபே இசையமைக்கிறார். கல்யாண் சக்ரவர்த்தி வசனம் எழுதியுள்ளார், சந்தோஷ் காமிரெட்டி படத்தொகுப்பாளராக பணியாற்றுகிறார். அசோக் குமார் தயாரிப்பு வடிவமைப்பாளராக பணியாற்றுகிறார்.

    “நாக பந்தம்” 2025 ஆம் ஆண்டில் தெலுங்கு, இந்தி, தமிழ், கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில், பான் இந்திய திரைப்படமாக வெளியாகவுள்ளது.

    நடிகர்கள்: விராட் கர்ணா, நபா நடேஷ், ஐஸ்வர்யா மேனன், ஜெகபதி பாபு, ஜெயபிரகாஷ், முரளி சர்மா, பி.எஸ்.அவினாஷ் மற்றும் பலர்

    தொழில்நுட்பக் குழு:
    பேனர்: NIK ஸ்டுடியோஸ் & அபிஷேக் பிக்சர்ஸ் லட்சுமி ஐரா & தேவன்ஷ் வழங்குகிறார்கள்
    கதை, திரைக்கதை & இயக்கம் : அபிஷேக் நாமா
    தயாரிப்பாளர்: கிஷோர் அன்னபுரெட்டி
    ஒளிப்பதிவு இயக்குனர்: சௌந்தர் ராஜன் எஸ்
    இசை: அபே ஜுனைத் U
    நிர்வாக அதிகாரி: வாசு பொதினி
    தயாரிப்பு வடிவமைப்பாளர்: அசோக் குமார் வசனங்கள்: கல்யாண் சக்ரவர்த்தி
    எடிட்டர்: ஆர்சி பனவ்
    ஆடை வடிவமைப்பாளர்: அஸ்வின் ராஜேஷ்
    நிர்வாக தயாரிப்பாளர்: அபிநேத்ரி ஜக்கல்
    ஸ்டண்ட் : வெங்கட், விளாட் ரிம்பர்க்
    ஸ்கிரிப்ட் டெவலப்மெண்ட்: ஷ்ரா1, ராஜீவ் N கிருஷ்ணா
    Vfx: தண்டர் ஸ்டுடியோஸ் Vfx
    மேற்பார்வையாளர்: தேவ் பாபு காந்தி (புஜ்ஜி)
    விளம்பர வடிவமைப்புகள்: கானி ஸ்டுடியோ
    மக்கள் தொடர்பு : யுவராஜ்

  • Nagabandham extravagant set becomes talk of the town*

    Nagabandham extravagant set becomes talk of the town*
Nagabandham extravagant set becomes talk of the town*
    Virat Karrna, Abhishek Nama, Kishore Annapureddy, NIK Studios, Abhishek Pictures, Pan India Film NAGABANDHAM Song Shoot On 1000 Dancers In Anantha Padmanabha Swamy Temple Set, Choreography By Ganesh Acharya

    Young hero Virat Karrna is coming up with a Pan-India film Nagabandham, directed by the passionate filmmaker Abhishek Nama, and produced by Kishore Annapureddy under NIK Studios, in collaboration with Abhishek Pictures. Lakshmi Ira and Devansh Nama proudly present it. The pre-look, followed by the first look received a superb response. Virat Karrna transformed himself completely for the character and his gym pictures where he appeared in beast avatar showed his dedication for the movie.

    The shoot of the movie is progressing smoothly. Presently, the makers are canning a crucial sequence and also a song in a massive set, against the backdrop of a gigantic replica of the Anantha Padmanabha Swamy Temple, ambitiously crafted by production designer Ashok Kumar. Constructed with astonishing attention to detail, the set has left both the crew and visiting media awestruck, with many calling it a near-perfect recreation of the original temple in Kerala.

    This song features 1000 dancers moving in unison alongside Virat Karrna, supervised by Bollywood popular choreographer Ganesh Acharya. The combination of ancient aesthetics, modern filmmaking, and explosive dance energy is expected to deliver a sequence that will be remembered for years.

    With a whopping 10 crore budget dedicated to this single episode, Nagabandham is positioning itself as a visual spectacle. The producers are leaving no stone unturned to deliver grandeur on par with pan-Indian epics.

    The movie features an impressive ensemble cast such as Nabha Natesh and Iswarya Menon as female leads, and Jagapathi Babu, Jayaprakash, Murali Sharma, and B.S. Avinash in supporting roles.

    The movie explores the hidden secrets of India’s ancient Vishnu temples, specifically focusing on the sacred practice of Nagabandham. Inspired by recent treasure discoveries at temples like Padmanabhaswamy and Puri Jagannath, the story dives into the captivating mythology surrounding these divine locations and the enigmatic rituals designed to safeguard them. The film brings these age-old mysteries to life with a fresh, modern narrative.

    The cinematography is handled by Soundar Rajan S, while Abhe juned provides the music. The film’s dialogues are written by Kalyan Chakravarthy, with Santosh Kamireddy handling the editing. Ashok Kumar contributes is the art director.

    Nagabandham will be released in Telugu, Hindi, Tamil, Kannada, and Malayalam languages.

    Cast: Virat Karrna, Nabha Natesh, Iswarya Menon, Jagapathi Babu, Jayaprakash, Murali Sharma, B.S. Avinash, and others

    Technical Crew:
    Banner : NIK Studios & Abhishek Pictures
    Lakshmi Ira & Devansh Presents
    Story, Screenplay & Director: Abhishek Nama
    Producer: Kishore Annapureddy
    Director of photography: Soundar Rajan S
    Music: Abhe Juinad u
    Ceo: Vasu Potini
    Production Designer: Ashok Kumar
    Dialogues: Kalyan Chakravarthy
    Editor: RC Panav
    Costume Designer: Aswin Rajesh
    Executive Producer: Abhinethry Jakkal
    Action: Venkat, Vlad Rimburg
    Script Development: Shra1,Rajiv n Krishna
    Vfx: Thunder Studios
    Vfx Supervisor: Dev Babu Gandi (Bujji)
    Pro : Yuvraaj
    Publicity Designs: Kaani Studio