கிருஷ்ணகிரியை சேர்ந்த திருமூர்த்தி என்ற பார்வையற்ற சிறுவன் ‘விஸ்வாசம்’ படத்தில் வரும் “கண்ணான கண்ணே” பாடலை பாடும் வீடியோ சமீபத்தில் இணையதளத்தில் வைரலானது. இதனை தொடர்ந்து இசையமைப்பாளர் டி.இமான் தனது அடுத்த படத்தில் திருமூர்த்திக்கு…
View More டி.இமான் இசையில் பார்வையற்ற சிறுவன் திருமூர்த்தி பாடினார்Author: admin
சிபிராஜின் அடுத்த படத்தில் தளபதி பட நாயகி
நடிகர் சிபிராஜ் தற்போது ’மாயோன்’ மற்றும் ’வால்டர்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சிபிராஜ் நடிக்கவிருக்கும் புதிய படம் ஒன்றின் அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது. அதன்படி கன்னடத்தில் வெற்றி பெற்ற ’காவுல்தாரி’ என்ற…
View More சிபிராஜின் அடுத்த படத்தில் தளபதி பட நாயகிKaithi Film Review
போதைப்பொருள் தடுப்புப்பிரிவு போலீஸ் அதிகாரியாக இருக்கும் நரேன், அவரது குழுவினரின் உதவியுடன் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள போதை பொருட்களை பறிமுதல் செய்கிறார். இதன் பின்னணியில் மிகப்பெரிய கும்பல் இருக்கும் என்பதை உணர்ந்த நரேன். பறிமுதல்…
View More Kaithi Film ReviewBigil Film Review
சென்னையின் மையப்பகுதியில் அமைந்துள்ள கல்லூரியை இடித்துவிட்டு, அரக்கோணம் அருகில் புதிதாக கல்லூரி கட்டி தருவதாக அமைச்சர் கூறுகிறார். இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் மாணவர்கள், போராட்டத்தில் குதிக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களை, அமைச்சர் தனது…
View More Bigil Film Reviewஆதித்ய வர்மா படத்துக்கு ஒரு சாங் எடுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்
விக்ரமின் மகன் துருவ் விக்ரம் நடிகராக அறிமுகமாகும் படம் ‘ஆதித்ய வர்மா’. தெலுங்கில் மிகப்பெரிய வெற்றி பெற்ற ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ ரீமேக்காக இப்படம் உருவாகியுள்ளது. கிரிசய்யாவின் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படத்தின்…
View More ஆதித்ய வர்மா படத்துக்கு ஒரு சாங் எடுத்திய நடிகர் சிவகார்த்திகேயன்விக்ரம் ஒரு இன்ஸ்பிரேஷன் துருவ் விக்ரம் பேசு ஆதித்ய வர்மா இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது
தெலுங்கில் வெளியாகி சூப்பர் ஹிட்டான அர்ஜுன் ரெட்டி திரைப்படத்தின் தமிழ் ரீமேக் ஆதித்ய வர்மா என்ற பெயரில் உருவாகியுள்ளது. விக்ரமின் மகன் துருவ் விக்ரம் கதாநாயகனாக நடித்திருக்கும் இப்படத்தை கிரிசாயா இயக்கி இருக்கிறார். பனிதா…
View More விக்ரம் ஒரு இன்ஸ்பிரேஷன் துருவ் விக்ரம் பேசு ஆதித்ய வர்மா இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றதுஅர்னால்ட் உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் நடிகர் ஆர்யா
டெர்மினேட்டர் படத்தொடருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். ஆக்ஷன் படங்களின் வரலாற்றை மாற்றிய டெர்மினேட்டர் படம் மூலம் தான் ஹாலிவுட்டில் பிரபலமானார் அர்னால்ட். இப்படத்தின் முதல் இரண்டு பாகங்களை ஜேம்ஸ் கேமரான் இயக்கியிருந்தார். நீண்ட இடைவேளைக்குப்…
View More அர்னால்ட் உலகம் முழுக்க இருக்க இளைஞர்களுக்கு அவர் ஒரு இன்ஸ்பிரேஷன் நடிகர் ஆர்யாசமூக வலைதளங்களுக்கு புதிய விதிமுறைகளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது
சமூக வலைதளங்களை ஒழுங்குபடுத்துவதற்காகவும், இணையதளத்தை தவறாகப் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும் புதிய விதிமுறைகளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. குறைந்த விலைக்கு விற்பனை செய்யப்படும் அதிநவீன ஃபோன்கள், மிகக் குறைந்த விலையில் கிடைக்கும் அதிகப்படியான…
View More சமூக வலைதளங்களுக்கு புதிய விதிமுறைகளைக் கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளதுசீனப் பட்டாசுகள் குறித்து புகார் அளிக்க 044-25246800 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்
சீனப் பட்டாசுகள் விற்பனை செய்வது கண்டறியப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு எச்சரித்துள்ளது. சீனப் பட்டாசுகள் விற்பனை செய்வது குறித்து புகார் அளிக்க மொபைல் நம்பரும் அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகையின் போது…
View More சீனப் பட்டாசுகள் குறித்து புகார் அளிக்க 044-25246800 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளலாம்விஜய்யின் பிகில் வருமான வரித்துறை. அடுத்த செக்?
விஜய் நடிப்பில் படங்கள் வெளிவரும்போது எல்லாம் ஆளுங்கட்சி இடையூறு, பஞ்சாயத்துகள், வருமான வரித்துறை சோதனைகள் இவை அனைத்தும் இல்லாமல் வெளிவருவதில்லை. விஜய்யின் பிகில் படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கி விநியோகம் செய்யும் உரிமையைப் பெற்றிருக்கும்…
View More விஜய்யின் பிகில் வருமான வரித்துறை. அடுத்த செக்?