விஜய் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘பிகில்’. அட்லீ இயக்கத்தில் வெளியான இப்படத்தில் விஜய் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடித்துள்ளார். மேலும் அப்பா – மகன் என்று இரண்டு தோற்றங்களிலும் விஜய் நடித்திருக்கிறார். உலகம்…
View More பிகில் படம் 2 நாட்களில் ரூ.100 கோடி வசூல் செய்து சாதனைAuthor: admin
சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்
சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்’ SSR.ஆர்யன் நாயகனாக நடிக்க, உபாசனா R.C நாயகியாக நடிக்க ஜித்தன் 2 படத்தை இயக்கிய ராகுல் பரமகம்சா இயக்கத்தில் உருவாகியுள்ள “கருத்துகளை பதிவு செய்”…
View More சென்சார் அதிகாரி பார்த்து பாராட்டிய ‘கருத்துகளை பதிவு செய்பாப்பிலோன் கதாநாயகி காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார்
ப்ளூமிங் ஆர்ட் ஸ்டுடியோ சார்பில் ஆறு ராஜா தயாரித்துள்ள படம் பாப்பிலோன். இந்த படத்தை தயாரித்துள்ளதுடன் கதாநாயகனாக நடித்து படத்தை இயக்கியும் இருக்கிறார் ஆறு ராஜா. பாப்பிலோன் என்றால் தமிழில் வண்ணத்துப்பூச்சி என அர்த்தம்.…
View More பாப்பிலோன் கதாநாயகி காதலனின் ஈகோ டார்ச்சர் தாங்காமல் இந்தப் படத்தை விட்டு விலகியிருக்கிறார்டில்லி மீண்டும் வருவான் இயக்குனர் லோகேஷ் உறுதி செய்திருக்கிறார்
மாநகரம் படத்தின் வெற்றியை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்போது வெளியாகி இருக்கும் படம் ‘கைதி’. இதில் கார்த்தி, நரேன், ஹரிஷ் உத்தமன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். இப்படம் ரசிகர்களிடையே நல்ல…
View More டில்லி மீண்டும் வருவான் இயக்குனர் லோகேஷ் உறுதி செய்திருக்கிறார்Actress Saidhanshika Latest Photo Shoot
Thanks & Regards Priya PRO
View More Actress Saidhanshika Latest Photo ShootJiivi Fame Actor Vetri Gallery
Thanks & Regards Priya PRO
View More Jiivi Fame Actor Vetri Galleryதிரைத்துறைக்கு வந்தது பற்றியும் நடிக்கும் அனுபவங்களைக் குறித்தும் நடிகர் வசந்த் ரவி கூறியதாவது
சினிமா துறைக்கு வந்த பிறகு வாழ்க்கையைக் கற்றுக் கொண்டேன் – திரைத்துறைக்கு வந்தது பற்றியும் நடிக்கும் அனுபவங்களைக் குறித்தும் நடிகர் வசந்த் ரவி கூறியதாவது :- சொந்த ஊர் திருநெல்வேலி. வளர்ந்தது, படித்தது சென்னை.…
View More திரைத்துறைக்கு வந்தது பற்றியும் நடிக்கும் அனுபவங்களைக் குறித்தும் நடிகர் வசந்த் ரவி கூறியதாவதுசென்னை: 1 ரூபாய்க்கு சட்டை, 10 ரூபாய்க்கு ‘நைட்டி’ வழங்கிய வியாபாரி
சென்னை : சென்னை வண்ணாரப்பேட்டையில் துணிக்கடை நடத்தி வருபவர் ஆனந்த். இவர், தீபாவளியை முன்னிட்டு கடந்த 19-ந்தேதி முதல் தினமும் காலை 10 மணி முதல் 11 மணிவரை ஒரு மணி நேரத்துக்கு 1…
View More சென்னை: 1 ரூபாய்க்கு சட்டை, 10 ரூபாய்க்கு ‘நைட்டி’ வழங்கிய வியாபாரிதிருப்பதி போல மாறுகிறது சபரிமலை
ஸ்வாமி சரணம், முக்கிய அறிவிப்பு கட்டாயம் முழுவதும் படியுங்கள் ஆன்லைன் முன்பதிவு கட்டாயம். : சபரிமலை ஐயப்பன் கோயிலின் மண்டலப் பூஜை நவம்பர் மாதம் 15-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த மாதத்தில்தான் லட்சக்கணக்கான பக்தர்கள்…
View More திருப்பதி போல மாறுகிறது சபரிமலைரஜினியின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் ?நகைச்சுவை பிரபலம்
‘தர்பார்’ படத்தை அடுத்து, இயக்குனர் சிவா இயக்கும் புதிய படத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிக்கவுள்ளார். இது, ரஜினியின் 168வது திரைப்படம். இந்தப் படத்தில் ரஜினி கிராமத்து இளைஞராக நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், இந்தப்…
View More ரஜினியின் அடுத்தப் படத்தில் களமிறங்கும் ?நகைச்சுவை பிரபலம்