சூரத்: குஜராத் மாநிலம் சூரத் நகரில் பயிற்சி மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிரிழந்தவர்களி்ன் குடும்பங்களுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். குஜராத் மாநிலத்தின் சூரத் நகரில் சர்தானா என்ற இடத்தில் பிரமாண்ட வணிக வளாகம் அமைந்துள்ளது. இன்று மாலை இந்த வளாகத்தின் இரண்டாவது…
Author: admin
அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற பாஜக முடிவு செய்துள்ளது
சென்னை: தமிழகத்தில் போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் தோல்வி அடைந்துள்ளதால், அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேற பாஜக முடிவு செய்துள்ளது. அதிமுக தலைவர்கள் யாரும் தங்கள் வெற்றிக்காக வேலையும் செய்யவில்லை, பணமும் செலவு செய்யவில்லை என்று மேலிடத்துக்கு சரமாரியாக குற்றச்சாட்டு கூறியுள்ள தகவல் வெளியாகியுள்ளது.தமிழகத்தில் நடைபெற்ற…
நடிகை ரோஜா அமைச்சராவது உறுதி! – குஷியில் ஆர்.கே.செல்வமணி
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் இன்று வெளியாவது போல, ஆந்திர மாநில சட்டசபைக்கான தேர்தல் முடிவுகளும் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதில், ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் காட்சி சும்மர் 150 க்கும் மேலான இடங்களில் முன்னிலை பெற்றுள்ளதால், ஜெகன்மோகன் மோகன் ரெட்டி ஆட்சியை கைப்பற்றுவது உறுதியாகியுள்ளது. இந்த நிலையில், நகரி…
நடிகர் பிரகாஷ்ராஜ் வருத்தம்
பலமான அடி, அவமானம், கேலி – நடிகர் பிரகாஷ்ராஜ் ?வருத்தம் தமிழ் சினிமாவில் தனது நடிப்பின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் நடிகர் பிரகாஷ்ராஜ். இவர் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கிருந்தார். இன்று வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. இதில் பிரகாஷ்ராஜ்…
ரிசல்ட்டைப் பார்த்து சோகத்துடன் வெளியேறிய மனோஜ் பாண்டியன்
தனியே தன்னந்தனியே!’- ரிசல்ட்டைப் பார்த்து சோகத்துடன் வெளியேறிய மனோஜ் பாண்டியன் நெல்லை நாடாளுமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பாக வழக்கறிஞர் பால் மனோஜ்பாண்டியன், தி.மு.க சார்பாக தொழிலதிபர் ஞானதிரவியம், அ.ம.மு.க சார்பாக திரைப்படத் தயாரிப்பாளரான மைக்கேல் ராயப்பன் ஆகியோர் போட்டியிட்டனர். நாம் தமிழர் கட்சி சார்பாக…
மோடிக்கு ரஜினி வாழ்த்து
லோக்சபா தேர்தல் வாக்கு எண்ணிக்கை மும்முரமாக நடந்து வருகிறது. இதில் தேசிய அளவில் பாஜக மிகப்பெரிய வெற்றியை பெறும் நிலையில் உள்ளது. மதியம் 2மணி நிலவரப்படி அக்கட்சி மொத்தம் தனியாக 301 இடங்களில் முன்னிலையில் உள்ளது . கூட்டணியாக மொத்தம் 349 இடங்களில் முன்னிலை…
பெங்களூரு ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா கருத்து
பெங்களூரு, பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு சொகுசு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதை நேரில் ஆய்வு செய்து அம்பலப்படுத்தியவர் ஐ.பி.எஸ். அதிகாரி ரூபா. இதன் மூலம் அவர் கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் பிரபலம் அடைந்தார் அதன் பிறகு அவர் சிறைத்துறையில் இருந்து வேறு…
வாக்கு எண்ணிக்கை – முன்னணி நிலவரம்
வாக்கு எண்ணிக்கை – முன்னணி நிலவரம் தமிழ்நாடு + புதுச்சேரி – மக்களவை தேர்தல் திமுக + கூட்டணி – 36⬆ அதிமுக + கூட்டணி – 03 தமிழ்நாடு – இடைத்தேர்தல் திமுக + கூட்டணி – 12 அதிமுக + கூட்டணி…
தர்பாரில் ரஜினியின் வில்லனாக களமிறங்கும் பாலிவுட் நடிகர்
ரஜினியின் தர்பாரில் வில்லனாக களமிறங்கும் பாலிவுட் நடிகர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் தற்போது ‘தர்பார்’ படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு வருகின்ற 29ம் தேதி முதல் துவங்கவுள்ளது. இந்த படத்தில் பிரதீக் பாபர், தலிப் தாஹில், சுமன்,…
சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு கனிமொழி பேட்டி
தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு ஆட்சிக்கு வந்ததும் ஸ்டெர்லைட் துப்பாக்கிச்சூடு விவகாரத்தின் பின்னணியில் இருப்பவர்கள் தண்டிக்கப்படுவார்கள் என கனிமொழி எம்பி தெரிவித்தார். திமுக எம்பி கனிமொழி நேற்று பிற்பகல் 1.30 மணி விமானத்தில் தூத்துக்குடி புறப்பட்டுச் சென்றார். முன்னதாக, சென்னை விமான நிலையத்தில் அவர் நிருபர்களுக்கு…