Author: admin
TONI & GUY Essensuals inaugurated by Actor Vaibav at Mount Road, chennai
The Global hairdressing/Salon Brand of the Young’ and senior citizens, now forays into India. Toni & Guy by Essensuals, a premium specialty salon adds another feather to its cap with its brand…
கன்னி மாடம் படத்தின் சிறப்பு
கன்னி மாடம் ஒரு இயக்குனர் அவரின் திரைக்கதை எழுதும் திறமை மற்றும் இயக்கும் திறமைகளால் மட்டும் “கேப்டன் ஆஃப் தி ஷிப்” என்று அழைக்கப்படுவதில்லை, அதையும் தாண்டி சிறப்பான திட்டமிடலையும் செய்பவராக இருப்பார். ஒரு திரைப்படம் முன் தயாரிப்பு கட்டத்தில் நன்றாக திட்டமிடப்பட்டிருக்கும்…
கொரில்லா திரைப்பட இசை வெளியீட்டு விழா
குழந்தைகளை கவரும் வகையில் வெளிவரும் படைப்பு எதுவாக இருந்தாலும் நிச்சயம் அது குடும்பங்களையும் கவரும். அப்படி குழந்தைகள் முதல் குடும்ப உறுப்பினர்கள் வரை அனைவரையும் திருப்தி படுத்தும் விதமாக உருவாகி இருக்கிறது ஜீவா நடித்து, டான் சாண்டி இயக்கியுள்ள கொரில்லா திரைப்படம். பேப்பரில் இருக்கும்…
டெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில் பிரிவில் மேரி கோம் தங்கம்!!!!
டெல்லி: டெல்லியில் நடைபெற்ற இந்தியன் ஓபன் குத்துச்சண்டை போட்டியில் 51 கிலோ எடை பிரிவில் மேரி கோம் தங்கம் வென்றார். ஆண்கள் பிரிவில் 49 கிலோ எடை பிரிவில் அமித் பாங்கல், 60 கிலோ எடை பிரிவில் ஷிவ தாபா ஆகியோர் தங்கம் வென்றனர்.
மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நீட்டிப்பு
சென்னை: மத்திய அரசின் தலைமை வழக்கறிஞர் கே.கே.வேணுகோபாலின் பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது. 2020ஆம் ஆண்டு வரை மத்திய அரசின் தலைமை வழக்கறிஞராக கே.கே.வேணுகோபால் நீடிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
திமுக கூட்டணி தமிழகத்தில் 38 இடங்களில் வெற்றி பெற்றதற்கு நடிகர் விஷால் வாழ்த்து
சென்னை: தமிழகத்தில் 38 இடங்களில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு நடிகர் விஷால் வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அவர் வாழ்த்து தெரிவித்தார்.
காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி மக்களின் அன்பையும் நம்பிக்கையையும் காப்பாற்றுவேன்
கரூர் : கரூர் மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதை சாமானிய மக்களுக்கு கிடைத்த வெற்றியாகவே பார்ப்பதாக காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி தெரிவித்துள்ளார். தன் மீது ராகுல் காந்தி வைத்த நம்பிக்கையை கரூர் மக்கள் பிரதிபலித்துள்ளதாக ஜோதிமணி கூறினார். மேலும் கொடுத்த வாக்குகளை நிறைவேற்றி மக்களின்…
ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார்
சென்னை: மத்திய அமைச்சர் கனவு எனக்கு கிடையாது என்று ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், தேனி தொகுதியில் குடிநீர் தட்டுப்பாட்டை நிரந்தரமாக போக்க பாடுபடுவேன் என்று கூறியுள்ளார்.
புதுச்சேரியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் பங்கு அளப்பரியது என்று புதுச்சேரி முதல்வர்
சென்னை: தமிழகம், புதுச்சேரியில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதற்கு ஸ்டாலின் பங்கு அளப்பரியது என்று புதுச்சேரி முதல்வர் கூறியுள்ளார். மக்களவை தேர்தலில் அகில இந்திய அளவில் காங்கிரஸ் வெற்றி பெறாதது வருத்தம் அளிக்கிறது என்று புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி…