மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம். ஒரு மெசேஜ் படத்தை எடுத்ததால் தான் இவ்வளவு கஷ்டம் நுங்கம்பாக்கம் படத்தின் இயக்குனர் வேதனை! திதிர் பிலிம் ஹவுஸ், ஐகான் ஸ்டுடியோஸ், ட்ரீம்வேர்ல்ட் சினிமாஸ் வழங்க அஜ்மல்…
View More மேட்டர் படத்தை எடுத்தால் ஈசியா ஜெயிச்சிருக்கலாம் நுங்கம்பாக்கம் படத்தின் இயக்குனர் வேதனை!Author: admin
நடிகை ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் சோதனை
நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்குப் பின்னர் போதைப் பொருள் குறித்த விவாதங்கள் பாலிவுட் விவாதங்கள் சூடு பிடிக்கத் தொடங்கி விட்டது. ஆனால் கர்நாடக திரை நட்சத்திரங்கள் மத்தியில் போதைப் பொருள் புழங்குவதாக பல மாதங்களுக்கு…
View More நடிகை ராகினி கொடுத்த தகவலின் பேரில் பிரபல நடிகர் வீட்டில் சோதனைராஷி கண்ணா காதல் திருமணம் தான் செய்வேன்
தமிழ் சினிமா ரசிகர்கள் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவின் ரசிகர்கள் அனைவரையும் கவரும் தன்மையுள்ள நடிகையாக வலம் வருகிறார் நடிகை ராஷி கண்ணா. தமிழில் இமைக்கா நொடிகள், அடங்கமறு, அயோக்யா, சங்கத்தமிழன் ஆகிய வெற்றிப்படங்களைத் தொடர்ந்து,…
View More ராஷி கண்ணா காதல் திருமணம் தான் செய்வேன்மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு!!!
சையமைப்பாளர் அனிருத், தனது பிறந்தநாளை அக்டோபர் 16ம் தேதி (நாளை) கொண்டாட இருக்கிறார். இதற்காக ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அனிருத் பிறந்தநாளான நாளை மாலை 6 மணிக்கு ‘Quit Pannuda’ என்ற பாடலின் லிரிக்கல்…
View More மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு!!!மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக்
மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக் ! மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” படம் அறிவிக்கப்பட்டதிலிருந்தே, ரசிகர்களிடம் படத்திற்கு ஒரு தனித்த எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று…
View More மாதவன், ஷ்ரதா ஶ்ரீநாத் நடிப்பில் “மாறா” ஃபர்ஸ்ட் லுக்தமிழ் பாரம்பரிய முறைப்படி பிறந்த நாளை கொண்டாடிய கட்டில் படக்குழு
மேப்பிள் லீப்ஸ் புரொடக்சன்ஸ் தயாரிப்பில் இ.வி.கணேஷ்பாபு இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் கட்டில் திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று நிறைவு பெற்றது. திரையுலக ஜம்பவானாக விளங்கும் B.லெனின் அவர்கள் கதை,திரைக்கதை,வசனத்தை எழுதியிருப்பதுடன் இப்படத்தின் படத்தொகுப்பையும் மேற்கொள்கிறார். சிருஷ்டிடாங்கே கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரபல…
View More தமிழ் பாரம்பரிய முறைப்படி பிறந்த நாளை கொண்டாடிய கட்டில் படக்குழுஅக்ஷரா ஹாசனின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” டிரெய்லரை வெளியிட்டார் உலகநாயகன் கமலஹாசன்
அக்ஷரா ஹாசனின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” டிரெய்லரை வெளியிட்டார் உலகநாயகன் கமலஹாசன் ! தற்போதைய நிலையில் தமிழ் சினிமாவில் மிகவும் ஆசிர்வதிக்கப்பட்ட படக்குழு அக்ஷரா ஹாசன் நடிக்கும் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு”…
View More அக்ஷரா ஹாசனின் “அச்சம், மடம், நாணம், பயிர்ப்பு” டிரெய்லரை வெளியிட்டார் உலகநாயகன் கமலஹாசன்ZEE5 இன் மற்றுமொரு தரமான வெளியீடு
ZEE5 இன் மற்றுமொரு தரமான வெளியீடு-indiastarsnow.com கார்த்திக் ராஜ் – ரம்யா பாண்டியன் நடிக்கும் “முகிலன்” ZEE5 தமிழ் ரசிகர்களுக்கு தரமான பொழுதுக்போக்குடைய படைப்புகளை தொடர்ந்து அளித்து வருகிறது. அந்த வகையில், கார்த்திக் ராஜ்…
View More ZEE5 இன் மற்றுமொரு தரமான வெளியீடுபிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த இசையமைப்பாளர்!
பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த இசையமைப்பாளர்! “ஹரஹர மஹாதேவகி”, “ஏ சின்ன புள்ள என்ன மச்சான்” போன்ற பிரபலமான பாடல்களை கொடுத்து இளைஞர்களின் நாடித்துடிப்பை சரியாக புரிந்து வைத்திருக்கும் பிரபல இசை அமைப்பாளரான…
View More பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகளை நட்டு வைத்த இசையமைப்பாளர்!இன்றைய இளைஞர்கள் வலை தேடுவதும் ஒருவகை வித்தை தான்
இன்றைய காலகட்டத்தில், வேலைதேடி அலையும் பல இளைஞர்கள் புலம்புவது என்னவெனில், நாம் ஒரு 30 அல்லது 40 வருடங்களுக்கு முன்னதாக பிறந்திருந்தால், மிக எளிதாக வேலை கிடைத்திருக்கும் என்பதுதான். ஏனெனில், அந்த காலகட்டத்தில் வேலைகள்…
View More இன்றைய இளைஞர்கள் வலை தேடுவதும் ஒருவகை வித்தை தான்