மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு-indiastarsnow.com

மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு!!!

சையமைப்பாளர் அனிருத், தனது பிறந்தநாளை அக்டோபர் 16ம் தேதி (நாளை) கொண்டாட இருக்கிறார். இதற்காக மாஸ்டர் படக்குழுவினர் திடீர் அறிவிப்பு-indiastarsnow.com ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதாவது அனிருத் பிறந்தநாளான நாளை மாலை 6 மணிக்கு ‘Quit Pannuda’ என்ற பாடலின் லிரிக்கல் வீடியோவை வெளியிட இருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *