துல்கர் சல்மானின் “குருப்” டீஸர் !-indiastarsnow.com

துல்கர் சல்மானின் “குருப்” டீஸர் !

துல்கர் சல்மான், மொழி தாண்டி அனைத்து நெஞ்சங்களையும் கவர்ந்த அற்புத நடிகர். இளைஞிகளின் கனவு நாயகனாக காதல் செய்வதாகட்டும், அட்வெஞ்சர் கதைகளாகட்டும், அடுத்த வீட்டு பையன் தோற்றமாகட்டும், இல்லை அழுத்தமான கதை பாத்திரங்களாகட்டும் அனைத்திலும்…

View More துல்கர் சல்மானின் “குருப்” டீஸர் !
இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்-indiastarsnow.com

இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்’ – ஜீ5 ஒரிஜினல் படம் மித்ரன் ஜவஹர் இயக்குகிறார்

2020 ல் ஜீ5 ‘லாக்கப்’ ‘கபெ.ரணசிங்கம்’ ‘முகிலன்’ ‘ஒரு பக்க கதை’ உள்ளிட்ட தரமான படங்களை வழங்கி ரசிகர்களை மகிழ்வித்தது. அதனை தொடர்ந்து இந்த ஆண்டும் சுவாரஸ்யமான படங்களை சந்தாதாரர்களுக்கு அளிக்க திட்டமிட்டுள்ளது. இந்த…

View More இயக்குனர் கே.எஸ்.ரவிகுமார் நடிக்கும் ’மதில்’ – ஜீ5 ஒரிஜினல் படம் மித்ரன் ஜவஹர் இயக்குகிறார்
குட்டி பட்டாஸ் பாடலைக் கொண்டாடி ரசியுங்கள்

குட்டி பட்டாஸ் பாடலைக் கொண்டாடி ரசியுங்கள்

‘குட்டி பட்டாஸ்’ சோனி மியூசிக் என்டர்டெயின்மென்ட் மற்றும் தி ரூட் – நாய்ஸ் அண்ட் க்ரெய்ன்ஸ் இணைந்து அட்டகாசமான ‘குட்டி பட்டாஸ்’ என்கிற வீடியோவை இன்று வெளியிட்டுள்ளனர். வண்ண மயமான, துள்ளலிசைப் பாடலான இதில் குக் வித் கோமாளி புகழ் அஷ்வின் குமாரும், பிகில் புகழ் ரெபா மோனிகா ஜானும் நடித்துள்ளனர். சந்தோஷ் தயாநிதி இசையமைத்திருக்கும் இந்த தனிப்பாடல் அதன் ப்ரோமோ வெளியான தருணத்திலிருந்தே இணையத்தில் பரபரப்பை உருவாக்க ஆரம்பித்துவிட்டது. ஒரே நாளில் 30 லட்சம் பார்வைகளை பெற்று அந்தப் ப்ரோமோ ட்ரெண்டிங் ஆனது. சாண்டி மாஸ்டர் உருவாக்கிய, எல்லோரும் எளிதில் ஆடக்கூடிய ஒரு நடனத்தால் பல இளைஞர்கள் இந்தப் பாடலோடு சேர்ந்து நடனமாடுவார்கள் என்பது உறுதி. வெங்கி இயக்கத்தில் உருவான இந்தப் பாடல், பார்ப்பவர்களின் முகத்தில் புன்னகையை வரவழைக்கும். உடனே இணையத்தில் இந்த ‘குட்டி பட்டாஸ்’ பாடலைக் கொண்டாடி ரசியுங்கள்

View More குட்டி பட்டாஸ் பாடலைக் கொண்டாடி ரசியுங்கள்
Enga Kulasamy-indiastarsnow.com

ஆர்யா என்டர்டெய்ன்மெண்ட்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எங்க குலசாமி’

பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து உருவாகும் ‘எங்க குலசாமி’ பேராசிரியை நிர்மலா தேவி சம்பவத்தை கதைக்களமாக வைத்து அறிமுக இயக்குனர் விஜயகுமார் இந்தப்படத்தை இயக்குகிறார். கதாநாயகனாக யூடியூப் புகழ் ‘ராக் ஸ்டார்’…

View More ஆர்யா என்டர்டெய்ன்மெண்ட்’ என்ற புதிய பட நிறுவனம் தயாரிக்கும் படம் ‘எங்க குலசாமி’
தலைவி - சென்னையில் நோ... மும்பையில் மட்டும் ஓகே

தலைவி – சென்னையில் நோ… மும்பையில் மட்டும் ஓகே!!!!

விஜய் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில் கங்கனா ரணவத், அரவிந்த்சாமி மற்றும் பலர் நடிக்கும் ‘தலைவி’ படத்தின் டிரைலர் நேற்று கங்கனாவின் பிறந்தநாளை முன்னிட்டு யு டியுபில் வெளியிடப்பட்டது. அதற்காக நேற்று காலையில் சென்னையில்…

View More தலைவி – சென்னையில் நோ… மும்பையில் மட்டும் ஓகே!!!!
இயக்குனர் சக்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சி-indiastarsnow.com

இயக்குனர் சக்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சி கே.எஸ்.ரவிக்குமார், P.வாசு நடிகர் ஆர்யா, சசிக்குமார், ஆரி, அசோக், நாசர், மாரிமுத்து

இயக்குனர் மகிழ் திருமேனியின் உதவியாளரும் அறிமுக இயக்குனருமான சக்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி இயக்குனர் மகிழ் திருமேனியின் உதவியாளரும் அறிமுக இயக்குனருமான சக்தியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று (மார்ச்.23) சென்னை தியாகராய நகரில்…

View More இயக்குனர் சக்தி திருமண வரவேற்பு நிகழ்ச்சி கே.எஸ்.ரவிக்குமார், P.வாசு நடிகர் ஆர்யா, சசிக்குமார், ஆரி, அசோக், நாசர், மாரிமுத்து
Bharathiraja-indiastarsnow.com

தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திய தேசிய விருது

பெற்ற கலைஞர்கள் தேசிய அளவிலான அங்கீகாரம் ஒவ்வொரு கலைஞனுக்குமான எதிர்பார்ப்பாக இருக்கும். கடின உழைப்பை மதிக்க வேண்டும்… அந்த உழைப்பு தேசிய அளவில் உச்சி நுகரப்பட வேண்டும் என்பதற்காக ஏற்படுத்தப்பட்ட அவ்விருதை ஏற்புடைய கலைஞர்கள்…

View More தமிழ் சினிமாவை பெருமைப்படுத்திய தேசிய விருது
அர்ஜுன் சக்ரவர்த்தி’ நாடு முழுவதும் விரைவில் வெளியாகிறது

அர்ஜுன் சக்ரவர்த்தி நாடு முழுவதும் விரைவில் வெளியாகிறது

கபடி வீரரின் கதையை உணர்ச்சி ததும்ப சொல்லும் ‘ 1980-களில் இந்தியாவுக்காக விளையாடிய கபடி வீரரின் உண்மைக் கதையை உணர்ச்சிப்பூர்வமாக சொல்லும் திரைப்படமான ‘அர்ஜுன் சக்ரவர்த்தி’ வேகமாக வளர்ந்து வருகிறது. வேணு கே சியின்…

View More அர்ஜுன் சக்ரவர்த்தி நாடு முழுவதும் விரைவில் வெளியாகிறது