கொடுத்து அழகு பார்த்திருக்கிறார், அமமுக பொதுச்செயலாளர் தினகரன். இந்த விவகாரம் தான் இப்போது அரசியல் வட்டாரத்தில் விவாதமாகியிருக்கிறது. நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தினகரனின் அமமுக கட்சி படுதோல்வி அடைந்தது. இதனால், அக்கட்சியிலிருந்து முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் மாற்று கட்சியில் இணைந்து வருகின்றனர்….
Author: admin
மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார் பேனர்கள், கட் அவுட்கள் வைக்கக் கூடாது
சென்னை பள்ளிக்கரணையில் பேனர் சரிந்ததில் சுபாஸ்ரீ என்ற பெண் நேற்று உயிரிழந்தது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சென்னை ஐகோர்ட்டு, தமிழக அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்ததோடு, சட்டவிரோதமாக பேனர் வைக்க கூடாது என முதலமைச்சர், கட்சியினருக்கு அதிகாரப்பூர்வமாக அறிவிக்க வேண்டும் ….
விநாயகர் சிலை ஊர்வலத்தின் போது ஆம்புலன்சிற்கு வழி ஏற்படுத்திய பொது மக்கள்
மகாராஷ்டிரா மாநிலம் புனே மாவட்டத்தில் உள்ள லக்ஷ்மி சாலையில் நேற்று விநாயகர் சிலையை கரைப்பதற்காக ஊர்வலமாக எடுத்துச் சென்றனர். சாலை முழுவதும் மக்கள் கூட்டம் நிறைந்திருந்த நிலையில் அந்த வழியாக வந்த ஆம்புலன்ஸ் ஒன்றிற்கு கூட்டத்தில் இருந்த ஒரு பிரிவினர் வழி ஏற்படுத்தி கொடுத்தனர்.
உதயநிதியே நேரடியாக ஆய்வு??
இளைஞர் அணி நிர்வாகிகளாக உள்ளவர்கள் இதுவரை கட்சிக்கு என்ன செய்துள்ளார்கள், பொதுவான பணிகள் என்னென்ன, வழக்கு விவரம் உள்ளிட்டவற்றை சேகரித்து அவர்களின் செயல்பாடுகளை உதயநிதியே நேரடியாக மதிப்பிடுகிறார். திருச்சி, மதுரை மண்டல ஆய்வு முடிந்துள்ளது. இளைஞர் அணிச் செயலாளர் என்பதால் உதயநிதியை சந்திக்க அதிகம்…
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார்
பிரம்மாண்ட தயாரிப்பு நிறுவனம் கே ப்ரொடக்ஷன்சுடன் இணையும் ஜிவி பிரகாஷ் குமார் தமிழ் சினிமாவில் தரமான படங்களை தயாரித்து வெளியிடுவதில் முனைப்போடு செயல்பட்டு வரும் நிறுவனம் கே ப்ரொடக்ஷன்ஸ். இந்நிறுவனம் சார்பில் எஸ். என். ராஜராஜன், ஜிவி. பிரகாஷ் குமார் நடிக்கும் புதிய படத்தை…
மஞ்சள் காமாலை & Hepatitis B நோய் தீர்க்கும் மருந்து
மஞ்சள் காமாலை & Hepatitis B நோய் தீர்க்கும் மருந்து:- முருங்கைக்கீரை -50 கிராம் முருங்கை மரப்பட்டை -50 கிராம் அவுரி -100 கிராம் வில்வம்-50 கிராம் கரிசலாங்கண்ணி -50 கிராம் கீழாநெல்லி -50 கிராம் தும்பை-50 கிராம் சிற்றாமணக்குத்தழை-50 கிராம் துளசி-25 கிராம்…
குடற்புண் குணமாக அஷ்ட சூரணம்
குடற்புண் குணமாக அஷ்ட சூரணம் சுக்கு – 50 கிராம் மிளகு – 50 கிராம் திப்பிலி – 50 கிராம் ஓமம் – 50 கிராம் சீரகம் – 50 கிராம் சோம்பு – 50 கிராம் இந்துப்பு – 50 கிராம்…
மேயாத மான் மெர்க்குரி படங்களைத் தொடர்ந்து ஸ்டோன் பென்ச் பிலிம்ஸ் வழங்கும் மூன்றாவது படம்
தேசிய விருது பெற்ற நட்சத்திர நாயகி கீர்த்தி சுரேஷ் நடிப்பில், அறிமுக இயக்குனர் ஈஷ்வர் கார்த்திக் இயக்கத்தில் எங்களது ‘படைப்பு எண் : 3’, இன்று இனிதே கொடைக்கானலில் படப்பிடிப்புடன் துவங்கியது என்பதை மிகவும் பெருமிதத்தோடு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். கார்த்திகேயன் சந்தானம் தயாரிப்பில்,…
நடிகை அசின் மகள் அரின் ஓணம் உடை உடுத்தி மகிழ்ந்ததார்
நடிகை அசின், தனது பத்துமாத மகள் அரின் மற்றும் கணவருடன் ஓணம் பண்டிகையை கொண்டாடிய புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகிவருகின்றன. அப்படங்களை அசின் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தொடர்ச்சியாக வெளியிட்டு வருகிறார். தனது பூர்விகமான கேரளாவின் பாரம்பர்யத்தை மறக்காமல் மகளுக்கு ஓணம் பண்டிகை உடை உடுத்தி…
பிக்பாஸ் வீட்டில் சேரனை கண்டித்த மகன்!!!
இன்றைய தினம் பிக்பாஸ் வீட்டிற்குள், போட்டியாளர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வருகை அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் இன்று மட்டும் தர்ஷனின் அம்மா, தங்கை ஆகியோர் உள்ளே வந்த காட்சி முதல் ப்ரோமோவில் காட்டப்பட்டது. இதை தொடர்த்து வனிதாவின் மகள்கள் உள்ளே வந்து, பிக்பாஸ்…