Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Author: admin

இந்திய பிரதமர் மோடியின் உயிருக்கு ஆபத்து…!!

Posted on September 25, 2019

பாகிஸ்தான் நாட்டின் தீவிரவாத அமைப்பு ஒன்று இந்திய பிரதமர் மோடியின் உயிருக்கு குறிவைத்துள்ளதாக வெளிநாட்டு உளவு அமைப்புகள் எச்சரித்துள்ளன. இந்தியாவின் ஆரக்காலையே அசைத்து பார்க்கும் அளவிற்கு சதி திட்டம் தீட்டப்பட்டு வருவதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. காஷ்மீர் விவகாரத்தை தொடர்ந்து, இந்தியாவை பழி தீர்க்க நேரம்…

மக்களவை தேர்தல் மாதிரி நினைக்காதீங்க…திமுகவிற்கு சவால் விடும் எடப்பாடி..!

Posted on September 25, 2019

விக்கிரவாண்டி, நாங்குநேரி தொகுதி சட்டமன்ற இடைத்தேர்தலில் அதிமுகவிற்கு சவால் இல்லை என முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். கேரளா செல்லும் முன் சென்னை விமான நிலையத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில், இரு மாநிலங்களுக்கிடையே உள்ள நதிநீர் திட்டம் குறித்து பேசுவதற்காக கேரளா…

கீழடி தொல்லியல் ஆய்விற்குரியப் மத்திய அரசை எதிர்பார்த்து நிற்பது விந்தையாக இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார்

Posted on September 25, 2019

எம்.ஜி.ஆர். விழாவுக்கும், ஜெயலலிதாவின் மணிமண்டபம் கட்டுவதற்கும் தனது பொருட்செலவிலே ஏற்பாடுகளைச் செய்திட்ட தமிழக அரசு, கீழடி ஆய்விற்கு மத்திய அரசை எதிர்பார்த்து நிற்பது விந்தையாக இருக்கிறது என சீமான் விமர்சித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; ஈராயிரம் ஆண்டுக்கு முன்பே தமிழர்கள் நகரக் கட்டமைப்புடனும், நாகரீக…

நடிப்பு துறையில் நிறம் முக்கியம் இல்லை ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted on September 25, 2019

தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ், இந்தி படமொன்றிலும் நடிக்க வாய்ப்பு வந்துள்ளது. சினிமா வாழ்க்கை குறித்து அவர் அளித்த பேட்டி வருமாறு:- “நான் நடிகையாக ஆசைப்பட்டு வாய்ப்பு தேட ஆரம்பித்ததும் வெள்ளையாக இருப்பவர்களுக்கே இங்கு வாய்ப்பு இல்லை. நீ…

பிகில் விஜய்யை காக்கா பிடிப்பதற்காக சிவாஜியைக் கிண்டலடிக்கவில்லை விவேக்

Posted on September 25, 2019

பிகில் பட இசை வெளியீட்டு நிகழ்ச்சியில் விஜய் பேசிய அரசியல் கருத்துகளுக்கு அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், சிவாஜி கணேசனின் பாடலை கிண்டலடித்ததாக கூறி நடிகர் விவேக்குக்கு சிவாஜி சமூக நலப்பேரவை சார்பில் கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அக்கண்டனத்திற்கு விவேக் விளக்கம் அளித்துள்ளார்….

இப்படி ஒரு படம் எடுத்ததற்காக என்னை ரெண்டு செருப்பால அடிக்கணும் விரக்தியில் பார்த்திபன்

Posted on September 25, 2019

பார்த்திபன் இயக்கத்தில் அவர் ஒருவர் மட்டுமே நடித்திருக்கும்’ஒத்தச் செருப்பு’ கடந்த 20ம் தேதியன்று ரிலீஸாகி சுமாராக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையுலக பிரபலங்கள் வஞ்சகமில்லாமல் இப்படத்தை பாராட்டித் தள்ளினாலும் தியேட்டரில் அவ்வளவாகக் கூட்டம் இல்லை என்பதைப் பார்த்திபனே தொடர்ந்து சொல்லிக்கொண்டிருக்கிறார். இது தொடர்பாக நேற்று தியேட்டர் அதிபர்களுக்கு…

தாதா சாகேப் பால்கே அமிதாப் சறுக்கல்களிலிருந்து வாழ்வைக் கற்றுக்கொண்டவர்

Posted on September 25, 2019

தாதா சாகேப் பால்கே விருது பெற்றிருக்கிறார். அமிதாப்புக்கு இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுக்கவே ரசிகர்கள் இருக்கிறார்கள். அவரது ரசிகை ஒருவரின் முகநூல் பதிவு இது… கிராமம் , ஏகாந்த இரவில் , மாளிகையின் நீண்ட தாழ்வாரத்தில் எரியும் ஒவ்வொரு விளக்காக ஜெயபாதுரி அணைத்துக் கொண்டே…

ஷெரின்…இந்த கள்ளக்காதல் எங்கே போய் முடியுமோ?…

Posted on September 25, 2019

’வெளியே ஒரு காதலி இருப்பதை தெரிந்தும் கூட இந்தக் கிழவி ஷெரின் செய்யும் அட்டகாசத்தை பாருங்கள்.அந்த கடிதத்தை கிழித்து குப்பைத் தொட்டியில் போட்டும் தர்ஷன் அதை விடாமல் தேடுகிறான்.. என்ன கருமமோ!இந்த கள்ளக்காதல் எங்கே போய் முடியுமோ!’என்று மக்களைக் கொந்தளிக்க வைத்துள்ளது ‘பிக்பாஸ் 3’சீஸன்…

டாப் நடிகை ரசிகரிடம் பலான விஷயத்தைப் பற்றி ஒபனாக பேசிய …!!

Posted on September 25, 2019

என்னை திருமணம் செய்து கொள்வீர்களா என்று கேட்ட ரசிகரிடம் , வேண்டுமானால் முயற்ச்சித்து பாருங்களேன் என்றதுடன் ஆனால் அது அவ்வளவு எளிதான காரியம் அல்ல என்றும் நடிகை காஜல் அகர்வால் பதில் அளித்துள்ளார். இப்போதெல்லாம் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக காலம் கழிப்பதை சில தமிழ்…

விஜய்க்கு அரசியல்வாதினா யாருன்னு காட்ட வேண்டிய நேரம் வந்துருச்சு? அமைச்சர்கள் சதித்திட்டம்

Posted on September 25, 2019

பிகில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் தளபதி விஜய் பேசியது, ஆளும் கட்சியினரை பெரும் கோபத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதனால் தலைவா படத்தை விட பெரிய சம்பவம் ஒன்றை செய்ய வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு சுற்றுகின்றனர். எப்பொழுதுமே தளபதி விஜய்யின் திரைப்பட வெளியீட்டின்போது…

Posts pagination

Previous 1 … 687 688 689 … 776 Next
  • பிரம்மாண்டமாக நடந்த ‘லாலிபாப் ஸ்போர்ட்ஸ் அகாடமி’ படத்தின் துவக்க விழா
  • ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல்கமல்ஹாசன்பெருமையுடன் வழங்கும்சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும்”தர்மன்”இயக்கம்: அஸ்வத் மாரிமுத்து
  • சிங் கீதம் திரை விமர்சனம்
  • அந்தரன் திரை விமர்சனம்
  • அனந்தன் காடு திரை விமர்சனம்
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme