சமந்தா என்ற வசீகரம் கடந்த சில வருடங்களாக தமிழ் தெலுங்கு மாநிலங்களில் அதிகமாக உள்ளது. காரணம், அவர் நடித்த படங்கள் அனைத்தும் தொடர்ச்சியாக வெற்றி பெற்றது. தனது மார்க்கெட் உச்சநிலையில் இருந்த போதே நாக சைதன்யாவை திருமணம் செய்து கொண்டார். இருப்பினும் நடிப்புக்கு முழுக்கு…
Author: admin
காப்பான்’ படத்தில் சிறுக்கி பாடலின் வீடியோ இதோ…
நடிகர் சூர்யா நடிப்பில், கடந்த வாரம் வெளியான திரைப்படம் ‘காப்பான்’. ‘மாற்றான்’ படத்திற்கு பின், கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா நடித்திருந்த இந்த படத்திற்கு, ரசிகர்கள் மத்தியில் ஏகப்பட்ட எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் இப்படம் வெளியாவதற்கு பின், பழைய விஜயகாந்த், மற்றும் அர்ஜுன் படங்கள் போல்…
தெலுங்கு சினிமாகாமெடி நடிகர் திடீர் மரணம்….
பிரபல தெலுங்கு சினிமா காமெடியனும் ஒன்றிரண்டு தமிழ்ப்படங்களிலும் நடித்தவரான வேணு மாதவ் இன்று மதியம் 12.20 மணியளவில் தனியார் மருத்துவமனை ஒன்றில் காலமானார். சில வருடங்களாக கல்லீரல் பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்த அவருக்கு வயது 39. மிமிக்ரி கலைஞராக தனது வாழ்க்கையைத் தொடங்கிய வேணு…
தேசிய விருது இயக்குநர் அந்த நடிகையிடம் உன் நிர்வாண உடலை இஞ்ச் இஞ்சாக ரசிக்க வேண்டும் என்று கெஞ்சி உளர்
உலகின் கடைசித் திரைப்படம் எடுக்கப்படும் நாள் வரை ‘மி டு’பஞ்சாயத்துகள் இருந்தே தீரும் போல. ’மேடம் உங்க நிர்வாண அழகை நான் இஞ்ச் பை இஞ்ச் ரசிக்கணும்’என்று ஒரு தென்னிந்திய இயக்குநர், அதுவும் தேசிய விருது வாங்கியவர் கேட்டார் என்பதை அந்த அதிர்ச்சி கொஞ்சமும்…
மாஸ் காட்டிய ஓவியா! அலைக்கடலாய் திரண்ட ரசிகர்கள்!
ஓவியா கடை திறப்பு விழா ஒன்றில் கலந்து கொண்டுள்ளார். ஓவியா வருவதை அறிந்து அவருடைய ரசிகர்கள் கடைதிறப்பு விழா நடைபெற்ற கடையின் முன் கூடி மாஸ் வரவேற்பு கொடுத்துள்ளார். இது குறித்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது. மேலும் மிகவும் ஹோம்லியாக இந்த…
பெரிய நடிகர்கள் படங்களுக்கு இன்று தியேட்டர்கள் கிடைப்பதில்லை தவிக்கும் தயாரிப்பாளர்கள்
தமிழ் சினிமா இன்று இக்கட்டான சூழ்நிலையில் தள்ளப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் முன்னிருந்த 3000 தியேட்டர்கள் இப்பொழுது 800 தியேட்டர்களாக மாறிவிட்டன. அவற்றில் வெளிமாநில படங்களுக்காகவே சில திரையரங்குகளும், உப்புசப்பு இல்லாத, உள்ளே செல்ல முடியாத அளவுக்கு சில திரையரங்குகளும் உள்ளன. இவற்றை வைத்துதான் தமிழ்சினிமா ஓடிக்கொண்டிருக்கிறது….
பொன்ராம் இயக்கத்தில் எம்.ஜி.ஆர். மகனாக மாறிய சசிகுமார்
இயக்குனர் பொன்ராம் இயக்கத்தில் சசிகுமார் நடிக்கும் புதிய படத்திற்கு எம்.ஜி.ஆர். மகன் என பெயர் வைத்துள்ளனர். சசிகுமாருக்கு ஜோடியாக டிக்டாக் புகழ் மிர்னாலினி ரவி நடிக்கிறார். இவர் சமீபத்தில் தெலுங்கில் அதர்வா ஜோடியாக அறிமுகமானார்.மேலும் சத்யராஜ் படத்தில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இயக்குனர்…
தர்பார் படப்பிடிப்பு ஹாலிவுட் தரத்தில்
தர்பார் படத்தின் கடைசி கட்ட படப்பிடிப்பு தற்போது நடைபெற இருப்பதால் அங்கே முகாமிட்டு உள்ளது. ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் முதல்முறையாக நடிப்பதால் இப்படம் பாக்ஸ்ஆபிஸில் வசூல்சாதனை படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏ.ஆர். முருகதாஸ் தர்பார் படத்தின் முதல் மற்றும் இரண்டாம் கட்ட…
யாஷிகா கவர்ச்சியாக வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில்
யாஷிகா பிக் பாஸ் நண்பர்களுடன் அடிக்கடி சந்திப்பது பார்ட்டி பண்ணுவது என பல நேரங்களில் போட்டோஸ் நாமும் பார்த்துள்ளோம். சினிமாவில் தற்போது பிஸி ஆட்கள் தான். மகத் மற்றும் யாஷிகா இணைந்து நடிக்கும் படமும் வெளி வர உள்ளது. இவன் தான் உத்தமன் –…
சூரரை போற்று படக்குழுவிற்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி!
சூரரை போற்று! படக்குழுவிற்கு சூர்யா கொடுத்த இன்ப அதிர்ச்சி! பெண்களின் குத்து சண்டையை மையமாக வைத்து ‘இறுதி சுற்று’ படத்தை இயக்கிய, பெண் இயக்குனர் சுதா கொங்காரா இரண்டாவதாக இயக்கி வரும் திரைப்படம் ‘சூரரை போற்று’. இந்த படத்தில், நடிகர் சூர்யா கதாநாயகனாக நடித்து…