Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Author: admin

வலைத் தொடரில் அறிமுகம் ஆகும் உலகநாயகன்

Posted on February 6, 2020

கமல்ஹாசன் OTT என்று அழைக்கப்படும் ஸ்ட்ரீமிங் தளத்துக்குள் அடியெடுத்து வைக்கிறார். இதை அவரே அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். ‘ஹாஸ்டேஜஸ்’, ‘ரோர் ஆஃப் தி லயன்’, ‘நச் பலியே’ உள்ளிட்ட வெப் சீரிஸ் மற்றும் நிகழ்ச்சிகளைத் தயாரித்திருக்கும் நிறுவனம் பனிஜாய் ஏஷியா. இந்நிறுவனம், டர்மரிக் மீடியா என்ற…

டப்பிங் சங்கத் தலைவராக ராதாரவி போட்டியின்றித் தேர்வு

Posted on February 6, 2020

திரைத்துறையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் தொடர்பாக, திரைப்படப் பின்னணிப் பாடகி சின்மயி, சமூக ஊடகங்களில் தனது கருத்துகளைத் தெரிவித்துள்ளார். இதன் காரணமாக, சங்க விதிகளை மீறி சின்மயி செயல்பட்டதாக டப்பிங் கலைஞர்கள் சங்கத்தில் இருந்து கடந்த வருடம் 2018ல் அவர் நீக்கப்பட்டார். மேலும்,…

நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை திறப்பு

Posted on February 6, 2020

சிங்கப்பூர் மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் நடிகை காஜல் அகர்வாலுக்கு மெழுகுச் சிலை அமைக்கப்பட்டுள்ளது. உலகம் முழுக்க அந்தந்தத் துறையில் மிகப் பிரபலமாக இருப்பவர்களின் மெழுகுச் சிலை சிங்கப்பூரில் உள்ள மேடம் டுஸாட்ஸ் அருங்காட்சியகத்தில் அமைக்கப்படுவது வழக்கம். இந்தியாவின் சார்பில் இதுவரை பிரதமர் நரேந்திர மோடி,…

ரஜினிகாந் வருமானத்தை மறைத்த விவகாரம் வருமான வரித்துறை அபராதம்

Posted on February 6, 2020

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002-ம் ஆண்டு முதல் 2005-ம் ஆண்டு வரையில் தாக்கல் செய்த வருமான வரி கணக்குகளில் வருமானத்தை மறைத்ததாக வருமான வரித்துறை குற்றம் சாட்டியது. இதற்காக 2002-03-ம் நிதியாண்டுக்கு 6 லட்சத்து 20 ஆயிரத்து 235 ரூபாயும், 2003-04-ம் ஆண்டுக்கு 5…

தஞ்சை பெரிய கோவில் குடமுழுக்கு கோலாகலம்

Posted on February 6, 2020

தஞ்சை பெரியகோவிலை 1010-ம் ஆண்டு மாமன்னன் ராஜராஜசோழன் கட்டினான். இந்த கோவில் தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழ்வதோடு, உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவில் கட்டப்பட்டு ஆயிரம் ஆண்டுகள் கடந்தும் இன்னும் கம்பீரமாக காட்சி அளிக்கிறது. இந்த கோவிலில் 1997-ம் ஆண்டு…

நடிகர் ரஜினிகாந்த் குடியுரிமை திருத்த சட்டம் ஆதரவு தெரிவித்து இருக்கிறார்

Posted on February 6, 2020

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் தேசிய குடியுரிமை சட்டத்தில் திருத்தம் செய்யப்பட்டு, சமீபத்தில் (சி.ஏ.ஏ.) அமலானது. அதேபோல தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பும் (என்.பி.ஆர்.) அமல்படுத்தப்பட இருக்கிறது. தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.) கொண்டுவரப்பட இருக்கிறது. இதுதொடர்பான ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. குடியுரிமை திருத்த சட்டம்,…

இயக்குநர் ஆதியை என்னுடைய சகோதரராகவே கருதுகிறேன் – இயக்குநர் சுந்தர்.சி பேச்சு

Posted on February 5, 2020

இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் ஹிப் ஹாப் தமிழா ஆதி இசையமைத்து ஹீரோவாக நடித்திருக்கும் படம் ‘நான் சிரித்தால்’. இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் சென்னையில் உள்ள லேடி ஆண்டாள் பள்ளியில் மிக பிரம்மாண்டமான முறையில் நடைபெற்றது. இதில், ஏராளமான திரை பிரபலங்கள் கலந்துக்…

நடிகர் யோகிபாபு திருமணம்

Posted on February 5, 2020

நடிகர் யோகிபாபு திருமணம் நகைச்சுவை நடிகர் யோகிபாபுவிற்கும் மணமகள் மஞ்சு பார்கவிக்கும் இன்று காலை (05.02.2020) யோகிபாபுவின் குலதெய்வ கோவிலில் வைத்து திருமணம் நடைபெற்றது . வரும் மார்ச் மாதம் சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

இசையமைப்பாளார் ஜீ வி பிரகாஷ் ஹாலிவுட்டில்

Posted on February 4, 2020

தமிழ் திரையுலகில் கிழக்குச் சீமையிலே, சீவலப்பேரி பாண்டி போன்ற பல வெற்றி படங்களை கொடுத்து தனக்கென்று ஓர் இடத்தை பிடித்து வைத்திருக்கும் நடிகர் நெப்போலியன் முதல்முறையாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரும் சிறந்த இசையமைப்பாளருமான ஜீ வி பிரகாஷ் உடன் இணைந்து ஹாலிவுட்டில் ஒரு…

மாஃபியா – பாகம் 1’ கதை!!

Posted on February 4, 2020

அருண் விஜய் நடிப்பில் துருவங்கள் பதினாறு புகழ் இயக்குநர் கார்த்திக் நரேன் எழுதி இயக்கியிருக்கும் படம் ’மாஃபியா – பாகம் 1’. இப்படத்தை Lyca Productions சார்பில் சுபாஸ்கரன் தயாரித்துள்ளார். டீஸர் வெளியீட்டிற்கு பிறகு இந்த வருடத்தின் எதிர்பார்ப்பு மிக்க படமாக மாறியுள்ளது ‘மாஃபியா’….

Posts pagination

Previous 1 … 660 661 662 … 778 Next
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில்
  • Bhagwan Mahaveer Foundation Invites Nominations from Tamil Nadu for the 30th National Mahaveer Awards
  • *Vision Cinema House’s ‘Haiku’ Takes the Next Step; Aegan Commences Dubbing*
  • *விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!*
  • ” திருக்குறள் 2 ” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme