Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

Author: admin

ஐடி ரெய்டு – சினிமா பைனான்சியரிடம் இருந்து ரூ.77 கோடி பறிமுதல்

Posted on February 6, 2020

விஜய் நடிப்பில் கடந்தாண்டு வெளியான படம் பிகில். விஜய்-அட்லி 3-வது முறையாக கூட்டணி சேர்ந்த இப்படம் கலவையான விமர்சனங்களை சந்தித்தாலும், வசூலை வாரிக்குவித்ததாக திரையுலக வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும் பிகில் படத்தை தயாரித்த ஏஜிஎஸ் நிறுவனம் தரப்பில் வசூல் குறித்த எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும்…

பி.எஸ்.மித்ரன் இயக்கும் புதிய படத்தில் ஜிவி பிரகாஷ் இசையமைக்க

Posted on February 6, 2020

நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்தாண்டு வெளியான கைதி, தம்பி ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இதில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் அவர் நடித்த கைதி படம் ரூ.100 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் படத்தில்…

போனில் செல்பி எடுத்த நடிகைக்கு அபராதம்

Posted on February 6, 2020

நடிகை நிக்கி கல்ராணியின் சகோதரி சஞ்சனா கல்ராணி தமிழ், கன்னட படங்களிலும் டிவி சீரியல்களிலும் நடித்து வருகிறார். பெங்களூரு இந்திரா நகரில் சமீபத்தில் சொகுசு காரில் நண்பருடன் சென்று கொண்டிருந்த சஞ்சனா கல்ராணி, வாகனம் ஓட்டியபடியே மொபைல் , ‘செல்பி’ எடுத்தார். இந்த வீடியோ…

பிரபல நடிகைக்கு விட்டுக்கொடுத்த பிரபாஸ்

Posted on February 6, 2020

தமிழில் விஜய்சேதுபதி – திரிஷா நடிப்பில் கடந்த 2018-ம் ஆண்டு வெளியான 96 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தென்னிந்திய திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த படத்தை பாராட்டினர். அதோடு ரீமேக் செய்யவும் முனைப்பு காட்டினர். அந்த வகையில் இப்படம் கன்னடத்தில் 99 என்ற…

சையமைப்பாளர் யுவனின் பெயராகவும் இருப்பதில் எனக்கு மகிழ்ச்சி

Posted on February 6, 2020

வெங்கட் பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவுள்ள படம் ‘மாநாடு’. இதன் படப்பிடிப்பு இந்த மாதம் 12ஆம் தேதி தொடங்கவுள்ளது. சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் புரடக்ஷன்ஸ் சார்பில் தயாரிக்கும் இதில் கல்யாணி பிரியதர்ஷன், பாரதிராஜா, எஸ்.ஏ.சந்திரசேகர், கருணாகரன், பிரேம்ஜி ஆகியோர் சிம்புவுடன் நடிக்க…

பிகில் பட விவகாரம் வருமான வரித்துறையினர் சோதனை

Posted on February 6, 2020

பிகில் பட விவகாரம் தொடர்பாக ஏஜிஎஸ் சினிமாஸுக்கு சொந்தமான 20 இடங்கள், சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் வீட்டில் நேற்று வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி கணக்கில் வராத ரூ. 24 கோடி ரொக்கம், தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். இதைத் தொடர்ந்து மாஸ்டர் படப்பிடிப்பில்…

நடிகை காஜல் அகர்வால் சிவப்பு நிறத்தில்

Posted on February 6, 2020

சென்னை: நடிகை காஜல் அகர்வால் சிவப்பு நிறத்தில் வெளியிட்டுள்ள ஹாட் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள கிளாமர் புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இது தலைவலியல்ல என்று குறிப்பிட்டு அவர் வெளியிட்டுள்ள இந்தப் புகைப்படங்களை ஏராளமான…

சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த்

Posted on February 6, 2020

சென்னை, பிப்.5– நேர்மையாக வரி செலுத்துவதாகவும், எந்த சட்டவிரோத தொழிலும் செய்யவில்லை என்றும் நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார். தூத்துக்குடியில் உள்ள ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ந்தேதி நடைபெற்ற பேரணியில் வன்முறை ஏற்பட்டதால் துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இந்த துப்பாக்கிச்சூட்டில்…

சிறுவனிடம் செருப்பை கழற்ற சொன்ன விவகாரம் – திண்டுக்கல் சீனிவாசன் விளக்கம்!

Posted on February 6, 2020

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே உள்ள முதுமலையில் யானைகள் முகாம் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா உட்பட அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியை தொடங்கி வைத்துவிட்டு, அமைச்சர் வந்துக்கொண்டிருந்தபோது, அவரது செருப்பு புல்வெளியில் சிக்கிக்கொண்டது….

மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தின் வீடியோ

Posted on February 6, 2020

விஜயின் ‘மாஸ்டர்’ விறுவிறுப்பான படப்பிடிப்பில் உள்ளது. படம் ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக கூறப்படுகிறது. இதனால், படப்பிடிப்பை வேகமாக முடித்து, பின்னணி வேலைகளை தொடங்க படக்குழு முடிவு செய்துள்ளது. விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கும் இப்படத்தில் ஏகப்பட்ட நட்சத்திரங்கள் நடித்து வருவதோடு,…

Posts pagination

Previous 1 … 659 660 661 … 778 Next
  • தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவர் திரு ஜி.கே.எம். தமிழ்க்குமரன் தலைமையில், தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்களின் முன்னிலையில்
  • Bhagwan Mahaveer Foundation Invites Nominations from Tamil Nadu for the 30th National Mahaveer Awards
  • *Vision Cinema House’s ‘Haiku’ Takes the Next Step; Aegan Commences Dubbing*
  • *விஷன் சினிமா ஹவுஸ் தயாரிப்பில் உருவாகி வரும் ‘ஹைக்கூ’ திரைப்படத்தின் டப்பிங் பணியை தொடங்கிய நடிகர் ஏகன்!*
  • ” திருக்குறள் 2 ” தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் இன்று பூஜையுடன் படப்பிடிப்பு துவங்கியது
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme