Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
விக்ரம் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி கார்த்திக் சுப்பராஜ் தகவல்!

விக்ரம் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி? கார்த்திக் சுப்பராஜ் !!

Posted on July 4, 2020

இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் அடுத்ததாக விக்ரம் மற்றும் அவரது மகன் துருவ் விக்ரம் நடிக்கும் சியான் 60 என்ற படத்தை இயக்க இருக்கிறார்.

விக்ரம்மின் 60 ஆவது திரைப்படத்தில் அவருடன் அவரது மகன் துருவ் விக்ரமும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கார்த்திக் சுப்பராஜ் இயக்க, அனிருத் இசையமைக்கவுள்ளார். 7 ஸ்கிரீன் ஸ்டூடியோ லலித் குமார் இயக்கும் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்துக்கு திறவுகோல் மந்திரவாதி எனப் பெயரிடப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த தகவலைப் படக்குழு மறுத்துள்ளது.

இந்நிலையில் இந்த படம் எப்படி உருவானது என்பது குறித்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் ஒரு நேர்காணலில் ‘ஜகமே தந்திரம் படத்தின் பின் தயாரிப்பு வேலைகளில் இருந்தபோது, விக்ரம் படத்திற்கான அழைப்பு வந்தது. இந்த படம் எதிர்பாராமல் உருவானது. எப்போதுமே நான் விக்ரம்முடன் பணியாற்ற ஆர்வமாக இருந்தேன்’ எனக் கூறியுள்ளார்.விக்ரம் படத்தை இயக்க வாய்ப்பு கிடைத்தது எப்படி கார்த்திக் சுப்பராஜ் தகவல்!

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • Students deserve Justice,accountability and a Level playing field in NEET… says Deepshika
  • “நீட் தேர்வு களத்தில் மாணவர்களுக்கு நீதி, பொறுப்பேற்றல் மற்றும் சமமான வாய்ப்பு கிடைக்க வேண்டும்”~ தீப்ஷிகா
  • சூர்யா – மமிதா பைஜு கலக்கும் “விஸ்வநாத் & சன்ஸ்”  படத்தின் இரண்டாவது சிங்கிள் “தி வெட்டிங் சாங்” (The Wedding Song ) வெளியானது!
  • நீட்டினை எதிர்த்தும் இந்திய ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் அவர்கள் தனது பதவியினை ராஜினாமா செய்யக் கோரியும் 22.07.2026 அன்று நடந்த மாணவர்கள் போராட்டத்தில் ஈவு இரக்கமற்று தடியடி நடத்திய இந்திய ஒன்றிய பாரதிய ஜனதா அதிகார வர்க்கத்திற்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  • தென்னிந்திய திரைப்பட எழுத்தாளர்கள் சங்கத்தின் புதிய நிர்வாகிகளின் பதவியேற்பு நிகழ்வு சங்கத்தின் அலுவலகத்திலேயே எளிமையான முறையில் நடைபெற்றது.
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme