தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான “தளபதி விஜய்”யுடன் இணைந்து நடிப்பது பலரின் கனவு. அதிலும் இவரின் தங்கையாக நடிக்க வேண்டும் என்று பல நடிகைகள் விருப்பப்படுவார்கள்.
வட சென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை என தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் “நான்
கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன். விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும்” என்று தான் என் ஆசை என்று ஓப்பனாக தெரிவித்துள்ளார்.