Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
Aishwarya_Rajesh

தளபதி விஜய் யுடன் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ்

Posted on February 7, 2020

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகரான “தளபதி விஜய்”யுடன் இணைந்து நடிப்பது பலரின் கனவு. அதிலும் இவரின் தங்கையாக நடிக்க வேண்டும் என்று பல நடிகைகள் விருப்பப்படுவார்கள்.
வட சென்னை, கனா, நம்ம வீட்டு பிள்ளை என தனது எதார்த்த நடிப்பால் ரசிகர்கள் மனதில் வலம் வந்து கொண்டிருக்கும் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ்.
சமீபத்தில் அளித்த பேட்டியில் “நான் Aishwarya_Rajesh கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன். விஜய்க்கு ஜோடியாக நடிக்க வேண்டும்” என்று தான் என் ஆசை என்று ஓப்பனாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • அமரம் திரை விமர்சனம்
  • KadhaiClub Discovers Emerging Vertical Storytelling Talent Through Digital Arrest Film Challenge
  • ஜென்-ஸி தலைமுறையின் வைபை கையில் எடுக்கும் சீயோன் ராஜா!
  • சமூக ஊடகங்களில் பரவி வரும் தவறான தகவல் குறித்து வேடன் விளக்கம்.
  • While Tamil Nadu Fights Delhi Over NEET,
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme