Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கடும் கோபத்தில்

பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கடும் கோபத்தில்

Posted on September 24, 2019

பிக்பாஸ் தர்ஷனின் காதலி சனம் ஷெட்டி கடும் கோபத்தில்

பிக்பாஸ் தர்ஷனின் காதலி நடிகை சனம் ஷெட்டி. இவர் தர்ஷன் பற்றி ஆரம்பம் முதலே சமூக வலைத்தளங்களில் அதிகம் பேசி வருகிறார்.

சமீபத்தில் அவர் தர்ஷனை பிரிவதாக கண்ணீருடன் போட்ட வீடியோ ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.

இந்நிலையில் நேற்றைய பிக்பாஸ் ஷோவில் போட்டியாளர்கள் பச்சை மிளகாய் சாப்பிட வேண்டும் என நாமினேஷன் டாஸ்க் கொடுக்கப்பட்டது. அதை போட்டியாளர்கள் அனைவரும் செய்தனர்.

தர்ஷன் மிளகாய் சாப்பிடுவதை பார்த்துவிட்டு சனம் ஷெட்டி கோபத்துடன் இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். “இது அவர் உடல்நிலையை மிகவும் மோசமாக பாதிக்கும். இது நியாயமில்லை. இதை நான் பார்க்க மாட்டேன்” என அவர் கூறியுள்ளார்.sanam-indiastarsnow.com

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரை விமர்சனம்
  • துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு
  • மூன்றாவது முறை தேசிய விருது பெற்ற ஜி .வி. பிரகாஷ் குமாருக்கு காசு மாலை அணிவித்து பாடகர் வேல்முருகன் வாழ்த்து!
  • தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme