Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu
விஜய் குறித்து டேனியல் பாலாஜி பேசியதில் ஒரு பகுதி கட்

விஜய் குறித்து டேனியல் பாலாஜி பேசியதில் ஒரு பகுதி கட்

Posted on September 23, 2019

அட்லீ இயக்கத்தில் ரெடியாகி வரும் பிகில் படத்தின் இசை கடந்த வியாழன் வெளியானது. அந்த நிகழ்ச்சி தொகுப்பு நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பாடல்கள் பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை என்பது தான் ஆச்சர்யமான நிஜம். நேற்று தொடங்கி தளபதி புராணம் தான். அவர் பேச்சு மற்றும் சிந்தனையில் உள்ள தெளிவு பலரது பாராட்டையும் பெற்றது.

இந்த நிலையில் நேற்றிரவு படத்தில் வில்லனாக நடித்துள்ள டேனியல் பாலாஜி வருத்தத்துடன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் பலரது கவனத்தை பெற்றது. அதாவது செய்துவிட்டார்களாம் சன் குழுமம்.

https://twitter.com/itz_swetha2/status/1175802777965957120

பலரும் நேரில் பார்த்ததற்கு நிறைய கட் செய்துவிட்டனர் என்றனர். வேறு சிலரோ தளபதி பற்றி என்ன சொன்னேங்க. எங்களிடம் பகிருங்கள் என்றெல்லாம் கேட்டு வந்தனர்.

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

  • ஸ்பைடர்-மேன்: பிராண்ட் நியூ டே திரை விமர்சனம்
  • துல்கர் சல்மானின் பிறந்தநாளில் ‘AOT’ படத்தின் ‘மிட்டாய் மழை’ பாடல் வெளியீடு
  • மூன்றாவது முறை தேசிய விருது பெற்ற ஜி .வி. பிரகாஷ் குமாருக்கு காசு மாலை அணிவித்து பாடகர் வேல்முருகன் வாழ்த்து!
  • தென்னிந்திய திரைப்பட பத்திரிகை தொடர்பாளர்கள் யூனியன் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா
  • துல்கர் சல்மான் – பூஜா ஹெக்டே நடிக்கும் ‘ஸ்ரீ ஸ்ரீ’ திரைப்படத்தின் இதமான காதல் பாடலான ‘வானே வானே- Vaane Vaane’ வெளியீடு
©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme