அட்லீ இயக்கத்தில் ரெடியாகி வரும் பிகில் படத்தின் இசை கடந்த வியாழன் வெளியானது. அந்த நிகழ்ச்சி தொகுப்பு நேற்று சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. சமூகவலைத்தளங்களில் பாடல்கள் பற்றி யாரும் பெரிதாக பேசவில்லை என்பது தான் ஆச்சர்யமான நிஜம். நேற்று தொடங்கி தளபதி புராணம் தான். அவர் பேச்சு மற்றும் சிந்தனையில் உள்ள தெளிவு பலரது பாராட்டையும் பெற்றது.
இந்த நிலையில் நேற்றிரவு படத்தில் வில்லனாக நடித்துள்ள டேனியல் பாலாஜி வருத்தத்துடன் பதிவிட்ட ஸ்டேட்டஸ் பலரது கவனத்தை பெற்றது. அதாவது
செய்துவிட்டார்களாம் சன் குழுமம்.
https://twitter.com/itz_swetha2/status/1175802777965957120
பலரும் நேரில் பார்த்ததற்கு நிறைய கட் செய்துவிட்டனர் என்றனர். வேறு சிலரோ தளபதி பற்றி என்ன சொன்னேங்க. எங்களிடம் பகிருங்கள் என்றெல்லாம் கேட்டு வந்தனர்.