
ஒன் திரைப்படத்தில் தொடக்கத்தில் நாயகன் தன் தாயுடன் தனியாக வசித்து வருகிறார் விஞ்ஞானி கௌரவிக்க உள்ளதால் அவர் மற்றும் அவருடன் நான்கு நண்பர்களை கூட்டிக்கொண்டு காரில் செல்கிறார் அப்பொழுது வழியில் கார் பழுதாகும் பழுது பார்க்கும் நபர் வரும் வரை காட்டுக்குள் சென்று சிறப்பாக இருக்கிறார்கள் அப்பொழுது அங்கு பழமையான கட்டிடத்தை பார்த்தாச்சு நால்வரும் அங்கு சொல்கிறார்கள் அங்கு ஒரு வீடியோ கேமராவை நாயகன் கண்டுபிடிக்கிறார் அதில் உலகை கட்டுப்படுத்தும் ரகசியத்தை கண்டுபிடித்ததாகவும் அது திரு தவறு நாள் விஞ்ஞான கூட்டத்தில் உள்ள அனைவரும் திறந்து விட்டதாக இந்த நபர் இறுதியாக சொல்லிவிட்டு செல்கிறார் அதனைத் தொடர்ந்து. கண்டுபிடிப்பை எப்படி இயக்குவது என்று அந்த விஞ்ஞானி வீடியோவில் கூறிவிட்டு இறந்து விடுகிறார் அதனை நாயகன் வீடியோவில் உள்ளது போன்று விளக்குகிறார் அதன் மூலம் உலவையே மயானமாக்குகிறார் என் நால்வர் மட்டும் உயிரோடு இருக்க உலகை சுற்றி வருகிறார்கள் அப்பொழுது மனிதர்கள் இல்லாத உலகில் நாயகனுக்கும் அவர் நண்பர்களும் உலகை சுற்றி வருகிறார்கள் ரயிலில் பயணம் செய்து கொடுக்கும் போது விபத்து ஏற்படுகிறது இதனால் நால்வரில் ஒருவர் இறந்து விட முவரும் உலகை சுற்றி வருகின்றனர் அப்போது நாயகன் இந்த உலகில் தனியாக வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார் இதனால் நண்பர்களை கொள்ள முயற்சிக்கிறார் தற்பொழுது அவர் விபத்தில் கொள்ள காப்பாற்ற மனிதர்கள் இல்லாததால் மூவரில் ஒருவர் அவரைக் காப்பாற்றி உயிர் இருக்கிறார் இதனை தொடர்ந்து நாயகன் வெளிநாட்டிலிருந்து விஞ்ஞான கூடத்திற்கு திரும்பி மீண்டும் பழையபடி திரும்புவதற்கான வழியை செய்கிறார் இதன் மூலம் மனித உணர்வுகளுக்கான உணர்வுகளை திரைக்கதை மூலம் உணர்த்துகிறார் இடையே விஞ்ஞானி தனக்கு படம் ஆரம்பத்தில் இயல்பாகத் தொடங்கி, போகப்போக விறுவிறுப்பான கட்டத்தை எட்டுகிறது.சங்ககிரி ராஜ்குமார் இயக்கத்தில், அவரே தயாரித்து, நடித்து வெளிவந்துள்ள ‘ஒன்’ (அல்லது ஒன் மேன்) திரைப்படம் ஒரு தனிமனிதனின் மாபெரும் தொழில்நுட்பச் சாதனை ஆகும். இத்திரைப்படம் பற்றிய சுருக்கமான விமர்சனம் கீழே கொடுக்கப்பட்டுள்ளதுஒரே நபர் ஆல் இன் ஆல்: கதை, இயக்கம், நடிப்பு, ஒளிப்பதிவு, எடிட்டிங், இசை, மேக்கப் என 24-க்கும் மேற்பட்ட தொழில்நுட்பப் பணிகளை சங்ககிரி ராஜ்குமார் தனி ஒருவராகச் செய்து அசத்தியுள்ளார்.