
ரவி தேஜா படம் என்றாலே அவரது ரசிகர்களுக்கு கொண்டாட்டமாக இருக்கும் ஆனால் இருமுடி கட்டு திரைப்படத்தில் கதைக்கு தேவையான அளவு தனது அனுபவம் நடிப்பை கொடுத்து திரையில் காண்பவரை ரசிக்கவும் சிந்திக்கவும் வைத்துள்ளார் முன்னணி நடிகர் ரவி தேஜா , இருமுடி கட்டு திரைப்படத்தில் சமுதாய பொறுப்புகள் மற்றும் பெண்களுக்கான முன்னுரிமை மற்றும் சாமானிய மனிதனின் வாழ்வுதனை திரையில் காண்போரை சிந்திக்கவும் வசிக்கவும் வைத்துள்ளது இயக்குனர் சிவா நிர்வாணா இயக்கத்தில் ரவி தேஜாவின் திரை உலகில் அடுத்த முன்னாடி நடிகர்கள் வரிசையில் கொண்டு செல்கிறது இருமுடி கட்டு திரைப்படம்.
இருமுடி கட்டு திரைப்படத்தின் திரைக்கதை பொல்லூரு கிராமத்தில் வசிக்கும் சாமானிய மனிதனின் வாழ்வுகளை சொல்லும் திரைக்கதை இதில் மனைவி மகள் இரண்டு சந்தோஷமாக வாழும் ஒரு நாயகனின் வாழ்வியலை திரைக்கதையாக சொல்லும் திரைப்படம் தான் இருமுடி கட்டு திரைப்படத்தில் திரிநாத் (ரவி தேஜா), தன் மனைவி காவேரி (பிரியா பவானி சங்கர்), மகள் மணியம்மாவுடன் (பேபி நக்ஷத்ரா) சந்தோஷமாக வாழ்கிறார் நாயகன் திரிநாத் ஆட்டோ போட்டியும் மற்றும் வாழைத்தோட்டம் அமைத்து தனது வாழ்க்கை நடத்தி வருகிறார் நாயகன். 41 ஆண்டு காலம் குழந்தை இல்லாமல் இருப்பதால் பெண் குழந்தை பிறந்தவுடன் ஒவ்வொரு ஆண்டும் ஐயப்பனுக்கு மாலை போடும் திரிநாத் , ஐயப்ப மாலை போட்டிருக்கும்போது மதுப்பழக்கம், கோவம் , மற்றும் சன்னியாச வாழ்க்கையே மேற்கொள்வார் ஆனால் மாலை கழற்றியதும் குடிப்பார் நியாயத்தை தட்டி கேட்டு சண்டை இடுவார். தனது ஒரே மகள் மீது பாசம் அதிகமாக வைத்து சமுதாயத்தில் தைரியமான பெண்ணாக வளர்த்து வருகிறார் .
நாயகன் ரவி தேஜாவின் 10 வயது மகள் கொல்லப்படுவதால் அதற்கான காரணத்தையும் கொலை செய்தவர்களையும் கண்டுபிடிக்காமல் தன் மகளை அடக்கம் செய்ய மாட்டேன் என்று சபதம் ஏற்கிறார்
பொல்லூரு ஊருக்கு எம்.எல்.ஏ (ரமேஷ் இந்திரா) ஊர் மக்களுக்கும் பள்ளி மாணவர்களுக்கும் பேருந்து வசதி செய்து தருகிறார். சமுதாயத்தில் அந்தஸ்தில் உயர்ந்த மகனின் தவறை தட்டி கேட்கும் நாயகன் சில நாட்களில் அவர் மர்ம நபர் கொலை செய்யப்படுகிறார் அதனால் நாயகன் மீது சந்தேகம் ஏற்படுகிறது மற்றும் பள்ளியில் மாணவிகள் பலாத்கார வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்படுவது நாயகன் ரவிதேஜாவுக்கு தெரிய வருகிறது இதனைத் தொடர்ந்து ரவிதேஜா எடுக்க முடிவுகள் என்ன. ?
ரவி தேஜாவின் மகள் மர்ம கொல்லப்படுவதற்கான காரணம் என்ன?
ரவி தேஜா ஐயப்பன் கோவிலுக்கு மாலை எட்டு செல்வதற்கான காரணம் என்ன?
குடும்பத்தோடு சந்தோஷமாக இருக்கும் ரவி தேஜாவின் குடும்பத்தில் நடக்கும் பிரச்சனைகள் தான் என்ன?
இது போன்ற கேள்விகளுக்கு பதிலே இருமுடி கட்டு திரைப்படத்தின் திரை கதை.