
மாருதி இயக்கத்தில், தமன் இசையமைப்பில், பிரபாஸ், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் நடிப்பில் நேற்று வெளியான படம் ‘தி ராஜா சாப்’. பான் இந்தியா படமாக வெளியான ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
பிரபாஸ் சிறுவயதில் யாரும் இல்லாத அனாதையாக இருந்தாலும் ஒரு பாட்டியில் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். அந்த பாட்டி காணாமல் போன தன் கணவர் பற்றியே பேசிக் கொண்டிருக்க அவரை தேடி செல்கிறார் பிரபாஸ் அந்த இடத்தில் கதையின் நாயகிகளை சந்திக்கிறார் அவர்களுடன் அந்த அரண்மனையில் உள்ள அமானுஷ்யம் மற்றும் அரண்மனை உள்பகுதியில் வடிவமைக்கப்பட்ட கட்டமைப்புகள் மூலம் அங்குள்ள அனைவரும் வெளிவர முடியாமல் உள்ளே சிக்கிக் கொள்ள உலகில் தலைசிறந்த அமானுஷ்ய ஆராய்ச்சி நிபுணர் வர வைக்கப்பட்டு அரண்மனையில் இருந்து வெளி வருவதற்கான முயற்சி செய்கின்றனர் அப்பொழுது பிரபாஸின் தாத்தா சஞ்சய் தத் அவர் சூழ்ச்சியின் மூலம் கொன்று விடுகிறார் .
அதே நேரத்தில் தாத்தாவான சஞ்சய் தத் ஒரு மாந்திரிகவாதி, பணத்தை திருடுபவர் என்றெல்லாம் தெரியவர, மறு பக்கம் சமுத்திரகனியும் சஞ்சய் தத் தேடி வர, பிறகு என்ன ஆனது சஞ்சய் தத் யார்,பிரபாஸ்
அவரை கண்டுப்பிடித்தாரா?,சமுத்திரகனி
யார்,?
சஞ்சய் தத்துக்கும் சமுத்திர கணிக்கும் உள்ள தொடர்பு என்ன?
பிரபாஸ் மற்றும் அவருடன் உள்ள நடிகைகள் அரண்மனையில் இருந்து தப்பித்தார்களா?
பிரபாஸ் தன்னை வளர்த்த பாட்டியின் ஆசியை நிறைவேற்றி தாத்தாவை தாத்தாவை திருப்பி அழைத்து வந்தாரா ?
இது போன்ற கேள்விக்கு பதிலே தி ராஜ்ய சபாவின் திரைக்கதை.
தாத்தாவை
செய்தார் என்பதே மீதிக்கதை.