Skip to content

IndiaStarsNow.Com

indiastarsnow.com

Menu
  • Home
  • News
  • Reviews
  • Videos
Menu

மார்க் திரை விமர்சனம்

Posted on January 2, 2026

தயாரிப்பு: சத்யஜோதி பிலிம்ஸ்இயக்கம்: விஜய் கார்த்திகேயாநடிப்பு: கிச்சா சுதீப், நவீன் சந்திரா, விக்ராந்த், ரோஷிணி பிரகாஷ், யோகிபாபுஒளிப்பதிவு: சேகர் சந்திராஇசை: அஜ்னீஷ் லோக்னாத்வெளியான
தேதி: ஜனவரி 1, 2026
நேரம்: 2 மணி 24 நிமிடங்கள்

போலீஸ் நிலைய உயர் அதிகாரி  ரூ.2000 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் கையகப்படுத்தி காவல் நிலையத்தில் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வருகிறார் அதற்கு முன் மது அருந்தும் இடத்தில் பிரச்சனை செய்ததாக ஒருவரை கைது செய்து காவல் நிலையத்தில் விசாரிக்காக கைது செய்தவர் தற்காலிக சஸ்பெண்ட் செய்யப்பட்டார் SP மார்க் என்று தெரிய வருகிறது அம்போது காவல் நிலையத்தில் காவலர்களை அடித்து அடிமை செய்து வருகின்றனர் ரவுடிகள் அவர்களை நடனம் ஆடி கொண்டு ஹிரோ எண்ட்ரி கொடுக்கிறார் ரவுடிகளை அடித்து தும்சம் செய்து சிறை வைக்கிறார் மார்க்.
2000 கோடி மதிப்புள்ள போதை மருந்து கொல்ஹாபூரில் டானாக இருக்கும் பத்ரா (நவீன் சந்திரா) உடையது என்பதும், அதனை கடத்தும் வேலையை செய்வது முதல்வரின் மகனுடன் தொடர்புடைய ஸ்டீபன் ராஜுடையது (குரு சோமசுந்தரம்) என்பதும் பின்னர் தெரிய வருகிறது.

SP அஜய் மார்கண்டேயா எனும் மார்க் அந்த போதைப்பொருளை தனது கன்ட்ரோலில் எடுக்கிறார். இது ஒருபுறம் இருக்க, மாநில முதல்வர் ICUவில் சீரியஸாக இருக்க, அவரது மகன் ஆதிகேசவா (ஷைன் டாம் சாக்கோ) தன்னை முதல்வராக்க கையெழுத்திடுமாறு கேட்கிறார்.

பெண் முதல்வரை அவரது மகன் கொலை செய்ததை ரகசிய செல்போன் மூலம் டாக்டர்  வீடியோ எடுக்க, அந்த விஷயம் ஆதிகேசவனுக்கு தெரிய வருகிறது. அந்த வீடியோ வெளியேற வரக்கூடாது என அவர் கைப்பற்ற முயற்சிக்க, அதே நேரத்தில் அந்த மாநிலத்தில் பல இடங்களில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.

இப்போது சஸ்பெண்ட் செய்யப்பட்ட   SP மார்க் ” 18″ மணி நேரத்தில் ஒரு பகல் இரண்டு இரவு களத்தில் இறங்கும் மார்க் குழந்தைகளை காப்பாற்றினாரா? முதல்வர் கொலை தொடர்பான வீடியோ என்ன ஆனது?
போதை பொருட்கள் கடத்தியவர்கள் கைது செய்யப்பட்டார்களா?  இது போன்ற கேள்விக்கு பதில் மார்க் படத்தில் திரைக்கதை . 

IndiaStarsNow.Com

    • My Home Page

IndiaStarsNow.Com

      IndiaStarsNow.Com

      • Ramayana’s Mangala Vanname OUT NOW; Brings Lord Rama and Maa Sita’s Love Story toLife Through Stunning Visuals and Soulful Music
      • ராமர் மற்றும் சீதையின் அன்பை பேசும் ‘மங்கள வண்ணமே’ பாடல் ‘ராமாயணா’ திரைப்படத்தில் இருந்து வெளியானது
      • ஜோஜு ஜார்ஜ் இயக்கும் புதிய படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
      • Joju George’s Next Directorial Venture After ‘Pani’, ‘Paripadi’ First Look Out; Worldwide Release in December
      • It’s a Medical Miracle’ clocks over 15 million minutes of watch time in the first week on ManoramaMAX; now streaming in 4 languages
      ©2026 IndiaStarsNow.Com | Design: Newspaperly WordPress Theme